Advertisement

அரசியல் » நஞ்சை விதைப்பதா? அதிமுக ஆதங்கம் ஆகஸ்ட் 10,2018 14:45 IST

அரசியல் » நஞ்சை விதைப்பதா? அதிமுக ஆதங்கம் ஆகஸ்ட் 10,2018 14:45 IST

அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கையில் சொல்கிறார்: கருணாநிதி காலமான சில மணி நேரங்களுக்குள் அ தி.மு.க அரசு மீது ஸ்டாலின் வீசியுள்ள நஞ்சை விதைக்கும் பழிச்சொல் கண்டு உள்ளம் பதைக்கிறது. காழ்ப்புணர்ச்சியாலும், ஆட்டுவிப்போரின் சூழ்ச்சியாலும் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க அரசு மறுத்ததாக ஸ்டாலின் கூறி இருக்கிறார். இறுதிச்சடங்கு நாளை அரசு விடுமுறையாக அறிவித்தோம். உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹாலில் அனுமதி வழங்கினோம். அடக்கம் செய்ய அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தோம். இரவு பகலாக காவல் துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டோம். தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டோம். குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை அளிக்க ஏற்பாடு செய்தோம். 7 நாட்கள் துக்கம் என அறிவித்து எல்லா மரியாதையும் அளித்தோம். மெரினாவில் இடம் ஒதுக்க வழக்குகள் குருக்கே நின்றன. அதனால்தான் கிண்டியில் 2 ஏக்கர் ஒதுக்க முன்வந்தோம். இதில் ஏது காழ்ப்புணர்ச்சி?. ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறப்பதை எதிர்த்த தி.மு.க.வினருக்கு ஜெயலலிதா சமாதியை அகற்றுவோம் என பேசிய தி.மு.க.வினருக்கு மனசாட்சி இருக்கிறதா இல்லையா? என்ற கேள்வி எழுகிறது. காமராஜருக்கும் ஜானகி அம்மையாருக்கும் மெரினா கடற்கரையில் இடம் தர மறுத்தவர்தான் அன்றைய முதல்வர் கருணாநிதி. இது பொய்யல்ல. கோரிக்கை வைத்தவர்கள் இன்றும் வாழ்கிறார்கள். தாங்கள் ஏதோ அப்பழுக்கில்லாமல் ஆட்சி நடத்திய சித்தர்களை போலவும், தாங்கள் குவித்து வைத்திருக்கும் ஆயிரம் தலைமுறைக்கான செல்வம் தங்கள் உழைப்பாலும், அறிவுத் திறத்தாலும் வந்தது போலவும் சித்தரித்து ஜெயலலிதாவை சிறையில் தள்ளி சித்ரவதை செய்த தி.மு.க.வினருக்கு அ.தி.மு.க. அரசின் களங்கமில்லா வெள்ளை உள்ளம் புரியாது. புரியவே புரியாது. ஆனால், அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு தெரியும். இவ்வாறு ஜெயக்குமார் கூறியுள்ளார்.


play button 00:32 தமிழகம் முழுதும் பேனருக்கு தடை

தமிழகம் முழுதும் பேனருக்கு தடை

play button 01:14 மத்திய பல்கலை.,யில் தேக்கு மரங்கள் பதுக்கல்

மத்திய பல்கலை.,யில் தேக்கு மரங்கள் பதுக்கல்

play button 00:56 கடலில் மூழ்கி  3 கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு

கடலில் மூழ்கி 3 கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு

play button 00:18 இஸ்மாயில் வீட்டில் சிக்கிய ஆவணங்கள்

இஸ்மாயில் வீட்டில் சிக்கிய ஆவணங்கள்

play button 00:27 ரூ. 80 கோடி  சென்ற லாரி  நள்ளிரவில் பழுது

ரூ. 80 கோடி சென்ற லாரி நள்ளிரவில் பழுது

play button 00:43 'டிரவுசர்' கொள்ளையர்கள் கைவரிசை

'டிரவுசர்' கொள்ளையர்கள் கைவரிசை

play button 01:10 மாநில ஹாக்கி போட்டி

மாநில ஹாக்கி போட்டி

play button 00:53 ஒண்ணா ரெண்டா.. 15 லட்சமாம்ல, சொக்கா..

ஒண்ணா ரெண்டா.. 15 லட்சமாம்ல, சொக்கா..

play button 00:49 புடினுக்கு  எங்கேயோ மச்சம்  இருக்கு

புடினுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு

play button 00:34 தலைவர்களை கொல்ல முயற்சி: என்.ஐ.ஏ., சோதனை

தலைவர்களை கொல்ல முயற்சி: என்.ஐ.ஏ., சோதனை

play button 00:51 மீடியாவை கண்டு மோடிக்கு பயம் மன்மோகன் கேலி

மீடியாவை கண்டு மோடிக்கு பயம் மன்மோகன் கேலி

play button 22:12 யுவன் இல்லாவிட்டால் தெருவில் நின்றிருப்பேன்

யுவன் இல்லாவிட்டால் தெருவில் நின்றிருப்பேன்

play button 07:26 ஓய் ரவுடி பேபி

ஓய் ரவுடி பேபி

play button 00:38 கோமாரி நோயால் களையிழந்த மாட்டுச்சந்தை

கோமாரி நோயால் களையிழந்த மாட்டுச்சந்தை

play button 00:46 திருப்பதியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

திருப்பதியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

play button 01:37 இலங்கையில் இருந்து காரைக்கால் படகுகள் மீட்பு

இலங்கையில் இருந்து காரைக்கால் படகுகள் மீட்பு

play button 00:47 செந்தில் பாலாஜி  தி.மு.க.,வில்  சேர்ந்தது ஏன்...

செந்தில் பாலாஜி தி.மு.க.,வில் சேர்ந்தது ஏன்...

play button 00:20 மாற்றுத்திறனாளிகளுக்கு பொருளுதவி

மாற்றுத்திறனாளிகளுக்கு பொருளுதவி

play button 00:19 சிதம்பரம் கோவிலில் இசை அஞ்சலி

சிதம்பரம் கோவிலில் இசை அஞ்சலி

play button 00:39 கரு கலைத்த டாக்டர் கைது

கரு கலைத்த டாக்டர் கைது

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X