Advertisement

அரசியல் » கருணாநிதிக்கு பாரத ரத்னா; பார்லியில் கோரிக்கை ஆகஸ்ட் 10,2018 19:21 IST

அரசியல் » கருணாநிதிக்கு பாரத ரத்னா; பார்லியில் கோரிக்கை ஆகஸ்ட் 10,2018 19:21 IST

ராஜ்ய சபாவில் பேசிய தி.மு.க., எம்.பி., திருச்சி சிவா, "மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை விடுத்தார். தன் வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொது வாழ்க்கையில் கழித்தவர்; 50 ஆண்டுகள் தி.மு.க. தலைவராக இருந்தார். 19 ஆண்டுகள் தமிழக முதல்வராக பதவி வகித்தார். அடித்தட்டு மக்கள் முன்னேற பெரும் பங்காற்றினார் என்றார். 13 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர்; சட்டசபைத் தேர்தல்களில் தோல்வியைச் சந்திக்காதவர்; கலை, இலக்கியம், அரசியல் என, சாதிக்காத துறைகளே இல்லை என, கருணாநிதியின் பெருமைகளை திருச்சி சிவா பட்டியலிட்டு, பாரத ரத்னா கோரிக்கையை வலியுறுத்தினார்.

Share This Video :
  • Facebook
  • Twitter
  • Google Plus
Advertisement

play button 01:48 குற்றங்களை தடுக்க வாட்ஸ் ஆப் குழு துவக்கம்

குற்றங்களை தடுக்க வாட்ஸ் ஆப் குழு துவக்கம்

play button 00:18 மாற்றுத்திறனாளிகள் மாரத்தான்

மாற்றுத்திறனாளிகள் மாரத்தான்

play button 00:47 நடிகர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு

நடிகர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு

play button 01:12 இந்தாங்கண்ணே பிஸ்கட், பணம்...

இந்தாங்கண்ணே பிஸ்கட், பணம்...

play button 07:10 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 00:16 மல்யுத்த வீரர்கள் தேர்வு

மல்யுத்த வீரர்கள் தேர்வு

play button 00:18 வாஜ்பாய்க்கு மவுன அஞ்சலி

வாஜ்பாய்க்கு மவுன அஞ்சலி

play button 00:20 மாவட்ட ஐவர் கால்பந்து

மாவட்ட ஐவர் கால்பந்து

play button 00:59 குரங்குக்கு பிரியா விடை: கண்ணீர் விட்ட மக்கள்

குரங்குக்கு பிரியா விடை: கண்ணீர் விட்ட மக்கள்

play button 02:29 திருப்பூர் சிறந்த மாநகராட்சியா?

திருப்பூர் சிறந்த மாநகராட்சியா?

play button 01:22 தளபதியுடன் கட்டிப்பிடி; சித்துவுக்கு சிக்கல்

தளபதியுடன் கட்டிப்பிடி; சித்துவுக்கு சிக்கல்

play button 00:51 முதல்வரின் வேண்டுகோள்

முதல்வரின் வேண்டுகோள்

play button 00:47 தவறை மூடி மறைக்கும் அரசு

தவறை மூடி மறைக்கும் அரசு

play button 03:43 வெள்ளத்தில் தவிப்பு; அனன்யா திக்திக் அனுபவம்

வெள்ளத்தில் தவிப்பு; அனன்யா திக்திக் அனுபவம்

play button 00:56 கேரளாவுக்கு ஒருமாத சம்பளம்

கேரளாவுக்கு ஒருமாத சம்பளம்

play button 00:28 திண்டுக்கல், தேனி மூலம் நிவாரணம்

திண்டுக்கல், தேனி மூலம் நிவாரணம்

play button 01:15 ரெட் அலர்ட் வாபஸ்  தப்புமா கேரளா?

ரெட் அலர்ட் வாபஸ் தப்புமா கேரளா?

play button 00:19 மாநில ஹாக்கி போட்டி

மாநில ஹாக்கி போட்டி

play button 00:22 மயிலை காப்பாற்றிய விவசாயி

மயிலை காப்பாற்றிய விவசாயி

play button 00:54 நிலஅபகரிப்பு: தம்பதி கைது

நிலஅபகரிப்பு: தம்பதி கைது

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஆக-201808:30:31 IST Report Abuse

ஊழல்விஞ்ஞாணிஇதெல்லாம் நம்ம மலை முழுங்கி கட்டுமரத்திற்கு மிக சாதாரண மரியாதை! பாரத ரத்னா என்ன ஜுஜூபி! இதர்கெல்லாம் மேலே சென்று, நீர் மிதவை Principle பற்றி உலகிற்கு எடுத்துரைத்த ஆர்க்கிமிடிஸ்சே வியக்குமளவு கடலில் தூக்கி போட்டாலும் நான் மிதப்பேன் என்று ஒரு புது Science floating theoryயை கண்டு பிடித்த கட்டுமரத்திற்கு, Katamarams new theory of floatation என்று பெயர் சுட்டி 2018ஆம் ஆண்டிற்கான Noble prize for excellence in physicsக்கு சுடலை பறிந்துரை செய்யலாம். மேலும், சர்காரியா கமிஷனே ஆட்டம் கண்ட ஊழல் விஞ்ஞானிக்கு இன்ஸ்டின் அவார்டு என்று ஒன்றை நிறுவி அதை நம் ஊழல் விஞ்ஞானிக்கு வழங்கி கௌரவிக்குமாறு UN Counilலுக்கு பறித்துரைக்குமாறு ராஜ்ய சபாவில் Speech விடலாம். அதை கேட்டு கழக கண்மணிகள் ஆனந்த கண்ணீர் வடிக்கலாம். அதையும் சொங்கிமணி, சப்பாத்தி குருமா, சைக்கோ போன்ற நாஸ்திகள் இதை கைத்ததட்டி வரவேற்கலாம். இந்த கூத்தையெல்லாம் இ. வி. தமிழன் சப்புகொட்டிகொண்டு வேடிக்கையும் பார்க்கலாம்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X