Advertisement

பொது » 'பான்' இல்லை: பரிதவிக்கும் பழங்குடிகள் ஆகஸ்ட் 13,2018 17:37 IST

பொது » 'பான்' இல்லை: பரிதவிக்கும் பழங்குடிகள் ஆகஸ்ட் 13,2018 17:37 IST

பந்தலூரை அடுத்த நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பந்தகாப்பு கிராமத்தில், வீடில்லாத 34 குரும்பர் இன மக்களுக்கு அரசு சார்பில் தொகுப்பு வீடு கட்ட உத்தரவு நகல் வழங்கப்பட்டுள்ளது. வீடு கட்ட தேவையான பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதால் வங்கி கணக்கு அவசியம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பழங்குடி மக்கள் கணக்கு துவங்க பிதர்காடு வங்கிக்கு சென்ற போது, பான் கார்டு இருந்தால்தான், கணக்கு துவங்க முடியும் என கூறிவிட்டனர். பான் கார்டு என்னவென்றே தெரியாத பழங்குடி மக்கள் அதை எங்கே, எப்படி பெறுவது என தெரியாமல் தவிக்கின்றனர். தங்களுக்கு பான்கார்டு இல்லாமல் வங்கி கணக்கு துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


play button 00:31 நவராத்திரி அலங்காரங்கள்

நவராத்திரி அலங்காரங்கள்

play button 00:56 ஆய்வுக்குப் பின்பே உண்மைத் தன்மை

ஆய்வுக்குப் பின்பே உண்மைத் தன்மை

play button 00:55 தீர்ப்பை எதிர்த்து பேரணி

தீர்ப்பை எதிர்த்து பேரணி

play button 00:26 பெரியநாயகி அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரம்

பெரியநாயகி அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரம்

play button 00:34 அகில இந்திய கூடைப்பந்து

அகில இந்திய கூடைப்பந்து

play button 00:22 தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்வு

தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்வு

play button 00:46 பாட்மின்டன் வீரருக்கு பாராட்டு

பாட்மின்டன் வீரருக்கு பாராட்டு

play button 00:49 நீரில் மூழ்கிய லிங்கத்திற்கு வழிபாடு

நீரில் மூழ்கிய லிங்கத்திற்கு வழிபாடு

play button 00:27 லஞ்சம்: தாட்கோ மேலாளர் கைது

லஞ்சம்: தாட்கோ மேலாளர் கைது

play button 00:44 அரசு பஸ் - கார் மோதல் : 3 பேர் பலி

அரசு பஸ் - கார் மோதல் : 3 பேர் பலி

play button 00:45 மீண்டும் 'திக் திக்' விமானப் பயணம்

மீண்டும் 'திக் திக்' விமானப் பயணம்

play button 00:30 பழநிகோயிலில் பக்தர் மீது தாக்குதல்

பழநிகோயிலில் பக்தர் மீது தாக்குதல்

play button 02:04 ஓடும் காரில்.. சுசி மீது லீனா பகீர்

ஓடும் காரில்.. சுசி மீது லீனா பகீர்

play button 01:14 மீனாட்சியம்மன் 7 ம்நாள் அலங்காரம்

மீனாட்சியம்மன் 7 ம்நாள் அலங்காரம்

play button 06:01 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 01:04 வைரமுத்து கிரீடத்தில்  மேலும் 2 முள்

வைரமுத்து கிரீடத்தில் மேலும் 2 முள்

play button 00:32 மாவட்ட விளையாட்டு போட்டி

மாவட்ட விளையாட்டு போட்டி

play button 00:34 ரிலையன்ஸ் கால்பந்து: பி.எஸ்.ஜி., அபாரம்

ரிலையன்ஸ் கால்பந்து: பி.எஸ்.ஜி., அபாரம்

play button 01:35 சபரிமலை  பிரச்னையில்  திருப்பம்

சபரிமலை பிரச்னையில் திருப்பம்

play button 00:29 பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு

பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X