Advertisement

சிறப்பு தொகுப்புகள் » அழகாய்... வித்தியாசமாய்... அசத்தும் ஓவியங்கள் ஆகஸ்ட் 13,2018 20:00 IST

சிறப்பு தொகுப்புகள் » அழகாய்... வித்தியாசமாய்... அசத்தும் ஓவியங்கள் ஆகஸ்ட் 13,2018 20:00 IST

அறிவியலின் அசூர வளர்ச்சி மனிதர்களின் வாழ்க்கைக்கு உதவினாலும், பல சிறு தொழில்களை அழித்துவிட்டது.. 90களில் திரைப்படங்கள் வெளியாகும்போது திரையரங்குகளை அலங்கரித்த பெரிய பெரிய ஓவிய கட் அவுட்கள் தற்போது மறைந்துவிட்டன.. அறிவியல் வளர்ச்சியால் முளைத்த டிஜிட்டல் பேனர்கள் ஓவியர்களின் வாழ்வாதாரத்தை முடக்கிவிட்டன.. புதுச்சேரியில் ரஜினி, கமல் என ஹீரோக்களின் படங்கள் வெளியாகும்போது தனது கைவண்ணத்தைக் காட்டி ஓவிய கட் அவுட்களால் பிரபலமானவர் ஓவியர் குமார்.. தற்போதைய டிஜிட்டல் உலகில் மறைந்து வரும் ஓவியம் குறித்து இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக வித்தியாசமான பொருட்களில் ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார்.. இவரது சகோதரர்கள் அன்பு, ரமேஷ், மகன் விஷ்வா என குடும்பத்தினரும் இணைந்து தென்னங்கீற்று, தென்னை மட்டை, பனை ஓலை, பனை ஓலை விசிறி, மூங்கில் தட்டி, மூங்கிள் முள், பாக்கு தட்டு, தண்ணீர் பாட்டில் என வித்தியாசமான பொருட்களில், அரவிந்தர், அன்னை, மகாத்மா காந்தி, மதர் தெரசா, அப்துல் கலாம், திருவள்ளுவர், புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி என தலைவர்களின் ஓவியங்களை வரைந்துள்ளதை பொதுமக்கள் பார்த்து வியந்து பாராட்டி வருகின்றனர்..


play button 00:32 மாவட்ட நிர்வாகம் அலட்சியம்: மழையில் மாணவர்கள்

மாவட்ட நிர்வாகம் அலட்சியம்: மழையில் மாணவர்கள்

play button 01:12 ரூ.10 லட்சம் இழப்பீடு: முதல்வர்

ரூ.10 லட்சம் இழப்பீடு: முதல்வர்

play button 00:32 ராமநாதபுரத்தை ஏமாற்றிய புயல்

ராமநாதபுரத்தை ஏமாற்றிய புயல்

play button 00:39 ரயில், விமானநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ரயில், விமானநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

play button 01:04 புதுக்கோட்டையை புரட்டிய புயல்: 2 பேர் பலி

புதுக்கோட்டையை புரட்டிய புயல்: 2 பேர் பலி

play button 00:08 எடப்பாடிக்கு ஸ்டாலின் பாராட்டு

எடப்பாடிக்கு ஸ்டாலின் பாராட்டு

play button 01:02 திருச்சியில் விமானம், ரயில் சேவை பாதிப்பு

திருச்சியில் விமானம், ரயில் சேவை பாதிப்பு

play button 00:39 தரையை மையம் கொண்ட புயல்

தரையை மையம் கொண்ட புயல்

play button 00:57 மாணவனுக்கு பாலியல் தொல்லை

மாணவனுக்கு பாலியல் தொல்லை

play button 01:18 தென்மாவட்டங்களை திணறடித்த மழை

தென்மாவட்டங்களை திணறடித்த மழை

play button 00:28 பற்றி எரிந்த சப்தகிரி ரயில் இன்ஜின்

பற்றி எரிந்த சப்தகிரி ரயில் இன்ஜின்

play button 01:17 குழந்தைக்கு புற்றுநோய் ; கலெக்டரிடம் கோரிக்கை

குழந்தைக்கு புற்றுநோய் ; கலெக்டரிடம் கோரிக்கை

play button 00:35 தென்னிந்திய கால்பந்து போட்டி: தமிழகம் வெற்றி

தென்னிந்திய கால்பந்து போட்டி: தமிழகம் வெற்றி

play button 00:59 நிவாரண முகாம்களில் 3000 பேர்

நிவாரண முகாம்களில் 3000 பேர்

play button 00:36 'கஜா'வுக்கு காவு

'கஜா'வுக்கு காவு

play button 09:54 ராமர் பிரச்னைக்கு கம்யூனிஸ்ட்களே முக்கிய காரணம்! புதைக்கப்பட்ட உண்மைகள்

ராமர் பிரச்னைக்கு கம்யூனிஸ்ட்களே முக்கிய காரணம்! புதைக்கப்பட்ட உண்மைகள்

play button 01:30 கைவிட்ட மகன்கள்: நிர்கதியாய் தாய்

கைவிட்ட மகன்கள்: நிர்கதியாய் தாய்

play button 00:14 சோதனையில் சிக்கிய ரூ.3.50 லட்சம்

சோதனையில் சிக்கிய ரூ.3.50 லட்சம்

play button 01:55 சாய்ராம், சீயோன் பள்ளிகளில் வினாடி வினா

சாய்ராம், சீயோன் பள்ளிகளில் வினாடி வினா

play button 05:00 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X