Advertisement

சிறப்பு தொகுப்புகள் » இது பழசு.. எந்நாளும் மாறாது இதன் மவுசு ஆகஸ்ட் 14,2018 16:20 IST

சிறப்பு தொகுப்புகள் » இது பழசு.. எந்நாளும் மாறாது இதன் மவுசு ஆகஸ்ட் 14,2018 16:20 IST

நம் முன்னோர் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்திய பல வசதிகள் நவீன யுகத்திற்கு ஏற்ப வடிவங்களில் பெரும் மாற்றம் பெற்று விட்டன. இதனால் நமக்கு முந்தைய சந்ததியினர் பயன்படுத்திய பொருட்கள் கூட நம் நினைவில் இருந்தும் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன. அவற்றை நினைவூட்டும் வகையில் கோவையைச் சேர்ந்த அபுதாஹீர், தேசாய் ஆகிய இருவரும் 3 தலைமுறைகளாக பயன்படுத்திய பழங்கால பொருட்களைச் சேகரித்து நம் கண்முன் காட்சி படுத்தி வருகின்றனர். தற்போது புதுச்சேரியில் இவர்கள் அமைத்த பழங்கால நாணயங்கள் மற்றும் பழைய பொருட்களின் கண்காட்சி, நம்மை அக்கால கட்டத்திற்கு அழைத்துச் சென்றன.. 1875ம் ஆண்டு முதல் 1985 வரையிலான சுவர் கடிகாரங்கள், மேஜைக் கடிகாரங்கள் மற்றும் கையடக்க கடிகாரங்கள், 1936 முதல் 1990 வரையிலான புகைப்பட கருவிகள், ஒளிபடக்கருவிகள், 1917 முதல் 2000 வரையிலான பஞ்சாங்க குறிப்புகள், 50 ஆண்டுகளுக்கு முந்தைய ஜெர்மனிய மற்றும் இந்தோ ஜெர்மனிய கண் மருத்துவத்துறை சார்ந்த உபகரணங்கள், பழங்கால டைப்பிரைட்டிங் இயந்திரங்கள், ரெக்கார்ட் பிளேயர்கள், சுமார் 102 நாடுகளின் நாணயங்கள், கரன்சி நோட்டுகள் மற்றும் எண்ணிலடங்கா பல்வேறு வகையான பொருட்களை காண முடிந்தது.. நம் தாத்தா காலத்து டி.வி.க்கள், ரேடியோக்கள், எடைக்கருவி, மரக்கா, பூட்டு, லாந்தர் விளக்குகள், டார்ச்லைட், தொலைபேசி, கிராமபோன் போன்றவை அதனை மறந்தவர்களுக்கு அக்கால நினைவுகளையும், பார்க்காதவர்களுக்கு ஆச்சரியத்தையும் கொடுத்தது...


play button 00:54 மாயாவதி உதவியுடன் ம.பி.யில் காங் ஆட்சி

மாயாவதி உதவியுடன் ம.பி.யில் காங் ஆட்சி

play button 06:11 தேர்தல் பக்கோடா

தேர்தல் பக்கோடா

play button 01:54 ஐந்து மாநில தேர்தல் ரிசல்ட் | Makkal Karuthu | Makkal Enna Soldranga

ஐந்து மாநில தேர்தல் ரிசல்ட் | Makkal Karuthu | Makkal Enna Soldranga

play button 03:25 கரலாக்கட்டையில்  3 சாதனைகள்

கரலாக்கட்டையில் 3 சாதனைகள்

play button 04:12 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 00:26 ரஜினிக்காக மகா ருத்ர யாகம்

ரஜினிக்காக மகா ருத்ர யாகம்

play button 01:11 அரசு சவக்கிடங்கில் எலிகள் அட்டகாசம்

அரசு சவக்கிடங்கில் எலிகள் அட்டகாசம்

play button 00:23 மயானத்திற்கு வந்தவர்கள் மரண ஓட்டம்

மயானத்திற்கு வந்தவர்கள் மரண ஓட்டம்

play button 03:55 எனக்கு தமிழ் பிடிக்கும்

எனக்கு தமிழ் பிடிக்கும்

play button 00:32 தொட்டியத்தில் தேர் வெள்ளோட்டம்

தொட்டியத்தில் தேர் வெள்ளோட்டம்

play button 00:42 கழிப்பறையை கழுவிய தலைமையாசிரியர்

கழிப்பறையை கழுவிய தலைமையாசிரியர்

play button 01:38 தாலிகட்டும் நேரத்தில் வாலிபரை அடித்த வைகோ

தாலிகட்டும் நேரத்தில் வாலிபரை அடித்த வைகோ

play button 00:28 இந்திய அணிக்கு வரவேற்பு

இந்திய அணிக்கு வரவேற்பு

play button 00:36 முத்தையா ஸ்தபதி,  தனபாலுக்கு ஜாமீன்

முத்தையா ஸ்தபதி, தனபாலுக்கு ஜாமீன்

play button 01:11 மகளுக்கு  பாலியல் தொல்லை தந்தைக்கு வலை

மகளுக்கு பாலியல் தொல்லை தந்தைக்கு வலை

play button 00:56 உலகக்கோப்பை இந்தியாவுக்கே; பதானி நம்பிக்கை

உலகக்கோப்பை இந்தியாவுக்கே; பதானி நம்பிக்கை

play button 00:34 மேகதாது அணைக்கு தடையில்லை

மேகதாது அணைக்கு தடையில்லை

play button 00:54 கேரள, கர்நாடகா முதல்வர்களுக்கு  கருப்புக் கொடி

கேரள, கர்நாடகா முதல்வர்களுக்கு கருப்புக் கொடி

play button 00:31 பூட்டை உடைத்து ஏமாந்த கொள்ளையர்கள்

பூட்டை உடைத்து ஏமாந்த கொள்ளையர்கள்

play button 01:07 திருச்சானூரில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருச்சானூரில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி லட்சம் பக்தர்கள் தரிசனம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X