Advertisement

விளையாட்டு » சிறப்பு மாணவர்களுக்கான விளையாட்டு ஆகஸ்ட் 16,2018 19:38 IST

விளையாட்டு » சிறப்பு மாணவர்களுக்கான விளையாட்டு ஆகஸ்ட் 16,2018 19:38 IST

பெரம்பூர் ரயில்வே விளையாட்டு மைதானத்தில் சிறப்பு மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. சென்னை. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 40 சிறப்பு பள்ளிகளிலிருந்து 950க்கும் மேற்பட்ட சிறப்பு மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஓட்டப்பந்தயம். வீல் சேர் போன்ற பல போட்டிகள் நடந்தன. போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கபட்டன. மாணவர்களின் தாழ்வு மனப்பான்மையை போக்கவே இதுபோன்ற போட்டிகளை நடத்துவதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். போட்டியின் இடையே கானா பாடகர் பாலா கானா பாடல்களை பாடி மாணவர்களை மகிழ்வித்தார்.


play button 01:23 கலங்கடித்த 'கஜா'

கலங்கடித்த 'கஜா'

play button 01:32 வாழைகளை துவம்சம் செய்த கஜா

வாழைகளை துவம்சம் செய்த கஜா

play button 00:31 6 வயது மகளுடன் தாய் தீக்குளிப்பு

6 வயது மகளுடன் தாய் தீக்குளிப்பு

play button 06:44 'கஜா' புயலின்  கோரத்தாண்டவம்

'கஜா' புயலின் கோரத்தாண்டவம்

play button 00:32 கார் - பைக் மோதல்: 3 பேர் பலி

கார் - பைக் மோதல்: 3 பேர் பலி

play button 00:37 800 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின

800 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின

play button 00:32 மாவட்ட நிர்வாகம் அலட்சியம்: மழையில் மாணவர்கள்

மாவட்ட நிர்வாகம் அலட்சியம்: மழையில் மாணவர்கள்

play button 01:12 ரூ.10 லட்சம் இழப்பீடு: முதல்வர்

ரூ.10 லட்சம் இழப்பீடு: முதல்வர்

play button 00:32 ராமநாதபுரத்தை ஏமாற்றிய புயல்

ராமநாதபுரத்தை ஏமாற்றிய புயல்

play button 00:39 ரயில், விமானநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ரயில், விமானநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

play button 01:04 புதுக்கோட்டையை புரட்டிய புயல்: 2 பேர் பலி

புதுக்கோட்டையை புரட்டிய புயல்: 2 பேர் பலி

play button 00:08 எடப்பாடிக்கு ஸ்டாலின் பாராட்டு

எடப்பாடிக்கு ஸ்டாலின் பாராட்டு

play button 01:02 திருச்சியில் விமானம், ரயில் சேவை பாதிப்பு

திருச்சியில் விமானம், ரயில் சேவை பாதிப்பு

play button 00:39 தரையை மையம் கொண்ட புயல்

தரையை மையம் கொண்ட புயல்

play button 00:57 மாணவனுக்கு பாலியல் தொல்லை

மாணவனுக்கு பாலியல் தொல்லை

play button 01:18 தென்மாவட்டங்களை திணறடித்த மழை

தென்மாவட்டங்களை திணறடித்த மழை

play button 00:28 பற்றி எரிந்த சப்தகிரி ரயில் இன்ஜின்

பற்றி எரிந்த சப்தகிரி ரயில் இன்ஜின்

play button 01:17 குழந்தைக்கு புற்றுநோய் ; கலெக்டரிடம் கோரிக்கை

குழந்தைக்கு புற்றுநோய் ; கலெக்டரிடம் கோரிக்கை

play button 00:35 தென்னிந்திய கால்பந்து போட்டி: தமிழகம் வெற்றி

தென்னிந்திய கால்பந்து போட்டி: தமிழகம் வெற்றி

play button 00:59 நிவாரண முகாம்களில் 3000 பேர்

நிவாரண முகாம்களில் 3000 பேர்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X