Advertisement

சம்பவம் » கேரளா மழை பலி 324 ஆக உயர்ந்தது ஆகஸ்ட் 17,2018 19:59 IST

சம்பவம் » கேரளா மழை பலி 324 ஆக உயர்ந்தது ஆகஸ்ட் 17,2018 19:59 IST

கேரள மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 324 பேர் பலியானதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 2,23,139 பேர் 1500 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து உணவு உடையின்றி தவிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களை இயல்புநிலைக்கு கொண்டுவர உதவி செய்யுங்கள் என்று நாட்டு மக்களுக்கு பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். காலையில் 164 பேர் பலியாகியிருப்பதாக தெரிவித்த முதல்வர், மாலையில், 324 ஆக உயர்ந்துள்ளதாக கூறியிருப்பதை பார்த்தால் ஒரே நாளில் 160 பேர் இறந்துள்ளனர் என்பது தெரிகிறது. அல்லது தகவல் தாமதமாக கிடைத்திருக்கலாம். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.


play button 02:09 சபரிமலையில் அடிப்படை வசதிகள் அறவே இல்லை

சபரிமலையில் அடிப்படை வசதிகள் அறவே இல்லை

play button 00:55 ஈரோட்டில் ஈஷா கிராமோற்சவம்

ஈரோட்டில் ஈஷா கிராமோற்சவம்

play button 00:28 கோவிலில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்த உரிமை உண்டு

கோவிலில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்த உரிமை உண்டு

play button 04:36 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 00:35 மாநில கேரம்: சென்னை வீரர்கள் அசத்தல்

மாநில கேரம்: சென்னை வீரர்கள் அசத்தல்

play button 00:26 பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டி

பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டி

play button 00:41 அணையில் ரசாயன கலப்பு?

அணையில் ரசாயன கலப்பு?

play button 00:27 வாலிபால்: அகர்வால் பள்ளி சாம்பியன்

வாலிபால்: அகர்வால் பள்ளி சாம்பியன்

play button 00:31 கிட்ஸ் கிரிக்கெட்: வீரர்கள் அசத்தல்

கிட்ஸ் கிரிக்கெட்: வீரர்கள் அசத்தல்

play button 03:48 இது தெரிஞ்சா வெல்லம்  சாப்பிட மாட்டீங்க...

இது தெரிஞ்சா வெல்லம் சாப்பிட மாட்டீங்க...

play button 00:23 பல்கலை., கால்பந்து போட்டிகள்

பல்கலை., கால்பந்து போட்டிகள்

play button 00:24 உலக ஊசு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக மாணவர்

உலக ஊசு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக மாணவர்

play button 00:59 கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சதி

கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சதி

play button 00:43 போலி மது விற்ற தம்பதி கைது

போலி மது விற்ற தம்பதி கைது

play button 00:54 அரையாண்டு தேர்வு வினாத்தாள் திருட்டு

அரையாண்டு தேர்வு வினாத்தாள் திருட்டு

play button 00:39 வாஞ்சிநாதர் கோவில் தீர்த்த வாரி

வாஞ்சிநாதர் கோவில் தீர்த்த வாரி

play button 00:31 75 பவுன் நகைகள் கொள்ளை

75 பவுன் நகைகள் கொள்ளை

play button 01:18 பா.ஜ.வுக்கு பயம்: தங்கதமிழ்ச்செல்வன் காமெடி

பா.ஜ.வுக்கு பயம்: தங்கதமிழ்ச்செல்வன் காமெடி

play button 01:15 முக்தியடைந்தார் மூக்கு பொடி சித்தர்

முக்தியடைந்தார் மூக்கு பொடி சித்தர்

play button 00:22 ஸ்டாலினுடன் பேசியது என்ன? ராகுல் விளக்கம்

ஸ்டாலினுடன் பேசியது என்ன? ராகுல் விளக்கம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X