Advertisement

சம்பவம் » பெரியகோவிலில் சந்தன மரங்கள் கடத்தல் ஆகஸ்ட் 18,2018 17:30 IST 1

சம்பவம் » பெரியகோவிலில் சந்தன மரங்கள் கடத்தல் ஆகஸ்ட் 18,2018 17:30 IST

தஞ்சை பெரியகோவிலின் பின்புறம் தென்னை மரங்கள் சந்தன மரங்கள் உள்பட பல்வேறு மரங்கள் உள்ளன. சந்தன மரங்களை சுற்றிலும் இரும்புகம்பி வேலிகள் உள்ள நிலையில், நன்கு வளர்ந்திருந்த 3 சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர். தகவலறிந்த தொல்லியல்துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். 2007ம் ஆண்டும் பெரியகோவில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் கைவரிசையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


play button 01:45 கோயிலை விட்டு வெளியேறணும்

கோயிலை விட்டு வெளியேறணும்

play button 00:27 காமெடி நடிகர் கருணாஸ் கைது

காமெடி நடிகர் கருணாஸ் கைது

play button 01:17 கொஞ்சமாவது நாகரிகம் வேணும்

கொஞ்சமாவது நாகரிகம் வேணும்

play button 01:27 மாநகராட்சியாகிறது குமரி மாவட்டம்

மாநகராட்சியாகிறது குமரி மாவட்டம்

play button 00:27 பஞ்சலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்

பஞ்சலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்

play button 00:49 'சின்னங்களை முடக்க வேண்டும்'

'சின்னங்களை முடக்க வேண்டும்'

play button 00:33 ஆடல் பாடலுடன் விநாயகர் ஊர்வலம்

ஆடல் பாடலுடன் விநாயகர் ஊர்வலம்

play button 00:50 வகுப்பறை இல்லை: மரத்தடியில் மாணவர்கள்

வகுப்பறை இல்லை: மரத்தடியில் மாணவர்கள்

play button 00:30 புரட்டாசி மாத வழிபாடு

புரட்டாசி மாத வழிபாடு

play button 04:21 செய்திச் சுருக்கம்

செய்திச் சுருக்கம்

play button 00:20 வீடுகளை சேதப்படுத்திய யானைகள்

வீடுகளை சேதப்படுத்திய யானைகள்

play button 00:24 மாநகராட்சி ஆகிறது நாகர்கோவில்

மாநகராட்சி ஆகிறது நாகர்கோவில்

play button 00:29 பெண்கள் ஹேண்ட்பால் அணித்தேர்வு

பெண்கள் ஹேண்ட்பால் அணித்தேர்வு

play button 00:57 பெரிய பதவியில் சிறிய மனிதர் மோடி மீது இம்ரான் பாய்ச்சல்

பெரிய பதவியில் சிறிய மனிதர் மோடி மீது இம்ரான் பாய்ச்சல்

play button 00:27 திருப்பதியில் வீடுகளுக்கு டிஜிட்டல் எண்

திருப்பதியில் வீடுகளுக்கு டிஜிட்டல் எண்

play button 05:28 PUBG atrocities ஒருவர் மரணம்.

PUBG atrocities ஒருவர் மரணம்.

play button 00:21 மாவட்ட ஆண்கள் கேரம்

மாவட்ட ஆண்கள் கேரம்

play button 01:00 பாலியல் குற்றங்கள் வேதனை அளிக்கிறது

பாலியல் குற்றங்கள் வேதனை அளிக்கிறது

play button 00:28 இருக்கையின்றி தவிக்கும் ரயில் பயணிகள்

இருக்கையின்றி தவிக்கும் ரயில் பயணிகள்

play button 00:31 பலாத்கார பிஷப்புக்கு 3 நாள் போலீஸ் காவல்

பலாத்கார பிஷப்புக்கு 3 நாள் போலீஸ் காவல்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - chennai,இந்தியா
18-ஆக-201819:15:25 IST Report Abuse

Natarajan Ramanathanகட்டுமரத்தை புதைக்க சந்தன பேழை செய்த ஓசிபிரியாணி கும்பலின் வேலையாகத்தான் இருக்கும்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X