Advertisement

அரசியல் » கேரள வெள்ளம் தீவிர பேரிடராக அறிவிப்பு ஆகஸ்ட் 20,2018 20:05 IST 1

அரசியல் » கேரள வெள்ளம் தீவிர பேரிடராக அறிவிப்பு ஆகஸ்ட் 20,2018 20:05 IST

கேரளாவில் ஏற்பட்ட 100 ஆண்டுகளுக்கு இல்லாத மழை வெள்ளத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் பலியாயினர். கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவித்து கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டுமென கேரள அரசு கோரியிருந்தது. இந்நிலையில், கேரள மழை வெள்ளத்தை தீவிர பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் கடுமையான பாதிப்புகளை கருத்தில் கொண்டு தீவிர பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார். நேஷனல் டிசாஸ்டர் எனப்படும் தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்காதது ஏன்? என, ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கேள்வி விடுத்தன.


play button 01:34 கேரம் போட்டி: காசிமா, சின்மயா, காயத்ரி முன்னேற்றம்

கேரம் போட்டி: காசிமா, சின்மயா, காயத்ரி முன்னேற்றம்

play button 00:53 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தோட்ட உற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தோட்ட உற்சவம்

play button 00:36 கால்பந்து:  என்.ஐ.இ.டி., முதலிடம்

கால்பந்து: என்.ஐ.இ.டி., முதலிடம்

play button 00:26 மாவட்ட மூத்தோர் தடகளம்

மாவட்ட மூத்தோர் தடகளம்

play button 07:44 செய்திச் சுருக்கம்

செய்திச் சுருக்கம்

play button 00:39 மாநில சப்-ஜூனியர் கால்பந்து

மாநில சப்-ஜூனியர் கால்பந்து

play button 01:16 சிக்னலில் இஞ்ஜினை ஆப் செய்தால், ரூ. 250 கோடி மிச்சம்!

சிக்னலில் இஞ்ஜினை ஆப் செய்தால், ரூ. 250 கோடி மிச்சம்!

play button 00:32 மாவட்ட கேரம் போட்டி

மாவட்ட கேரம் போட்டி

play button 00:47 உலக காதுகேளாதோர் தினம்

உலக காதுகேளாதோர் தினம்

play button 00:19 'எச். ராஜா கருத்தில் உடன்பாடு'

'எச். ராஜா கருத்தில் உடன்பாடு'

play button 00:38 மண்பாண்டங்களுக்கு ஆணையிட கோரிக்கை

மண்பாண்டங்களுக்கு ஆணையிட கோரிக்கை

play button 00:38 புதுப்பொலிவுடன் ஒகேனக்கல்

புதுப்பொலிவுடன் ஒகேனக்கல்

play button 00:30 ஆயுஷ்மான் பாரத் திட்டம் துவக்கம்

ஆயுஷ்மான் பாரத் திட்டம் துவக்கம்

play button 00:56 புதுச்சேரியை சனியன் பிடித்துள்ளது

புதுச்சேரியை சனியன் பிடித்துள்ளது

play button 03:48 வரலாற்றை மீட்டெடுக்கும் இளைஞர் குழுக்கள்

வரலாற்றை மீட்டெடுக்கும் இளைஞர் குழுக்கள்

play button 00:24 குடும்பத்திற்கு ரூ.5லட்சம் காப்பீடு

குடும்பத்திற்கு ரூ.5லட்சம் காப்பீடு

play button 01:24 ஆலை திறக்கக்கூடாதென மனுக்கள்: ஆய்வுக்குழு

ஆலை திறக்கக்கூடாதென மனுக்கள்: ஆய்வுக்குழு

play button 02:27 கருணாஸ் கைது  | மக்கள் என்ன? சொல்றாங்க | மக்கள் கருத்து

கருணாஸ் கைது | மக்கள் என்ன? சொல்றாங்க | மக்கள் கருத்து

play button 00:23 'அனைத்து காவல்நிலையங்களில் நூலகம்'

'அனைத்து காவல்நிலையங்களில் நூலகம்'

play button 02:46 சிக்கல் இன்ஸ்பெக்டரின் மிரட்டல் ஆடியோ

சிக்கல் இன்ஸ்பெக்டரின் மிரட்டல் ஆடியோ

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

ர.கனகலட்சுமி..சீனிவாசன்rrrr.vIV.wwwwww2rkanaga19469aarkanagaqqrkmbபகழூர்தயவ வேண்டும் மலையாள மக்கள் வெள்ளம் வெள்ளமென விளித்த து. இவ்விதியைத்தானோ...! இனிக்க...இனிக்க.. உன்னை அழைத்தவர்களை இழுத்து...இழுத்துச் செல்வது ஏன்..? வாஞ்சையோடு அழைத்தவர்களை வாழ்விடத்தோடு... வாரிச்செல்வது ஏன்....? மழையே.....! நீ...தாயினும்.. மேல்தான்..! தாயேனும். சிலநேரங்களில் தன் குழந்தைகளிடம் பார்ப்பதுண்டு பாரபட்சம்... ஆனால்....நீயோ...! மருந்திற்குக்கூட பார்ப்பதில்லை இது நிஜம்...! மழையே....நீ...! தாயினும் மேல்தான். தயவு செய்து இரக்கம் காட்டு. அவரவர் வாசலில் அத்தப்பூ...கோலம். அலங்கரிக்கவும். இல்லங்கள் தோறும். இஞ்சிப்புளிச்சாறு இதமாய் மணக்கவும் இக்கணமே..... இரக்கம் கொண்டு மாநிலம் முழுதும். மரூட்சி..கண்ட.. மக்களின்..மறுவாழ்வில் வெள்ளத்தைக் குறைத்தும். வெல்லத்தச் சேர்த்தும். வாழ ...வழி....வகுக்க. வேண்டுமென்று.. பேராசை ...வேண்டா மென்று..! பெருக்கலைச் சேர்க்காது...! கணிவான..கணக்குடனும்., கண்ணீர் ..ததும்பும் ... கனத்த...இதயத்துடனும் வேண்டிக்கொண்டிருக்கும்..... ர.கனகலட்சுமி. புகழூர்

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X