Advertisement

அரசியல் » மீண்டும் நிதியமைச்சரானார் ஜேட்லி ஆகஸ்ட் 23,2018 13:48 IST

அரசியல் » மீண்டும் நிதியமைச்சரானார் ஜேட்லி ஆகஸ்ட் 23,2018 13:48 IST

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு மே 14-ம்தேதி சிறுநீரக மாற்று ஆபரேஷன் நடந்தது. மூன்று மாதங்களாக ஜேட்லி ஓய்வில் இருந்ததால், அவர் கவனித்த நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரம் ஆகியவை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. உடல்நலம் தேறிய நிலையில், ஜனாதிபதி உத்தரவுப்படி, நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை பொறுப்புகளை ஜெட்லி மீண்டும் ஏற்றார். அதைத் தொடர்ந்து, நார்த் பிளாக்கிலுள்ள நிதி அமைச்சகத்தில் துறை செயலாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். தொற்றுகளால் ஜெட்லிக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் நிதி அமைச்சகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


play button 01:45 அக்.5 வரை கருணாஸுக்கு நீதிமன்றக் காவல்

அக்.5 வரை கருணாஸுக்கு நீதிமன்றக் காவல்

play button 00:47 ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு மரியாதை

ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு மரியாதை

play button 00:39 மாநில 'பவர் லிப்டிங்'

மாநில 'பவர் லிப்டிங்'

play button 00:30 லாரி கவிழ்ந்தது வீனாகிய பீர்...

லாரி கவிழ்ந்தது வீனாகிய பீர்...

play button 01:06 'ஆன்மிகத்தில் தலையிட உரிமையில்லை'

'ஆன்மிகத்தில் தலையிட உரிமையில்லை'

play button 01:10 எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்களிடத்தில் கேட்பேன்

எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்களிடத்தில் கேட்பேன்

play button 00:27 கஞ்சி கலய ஊர்வலம்

கஞ்சி கலய ஊர்வலம்

play button 00:21 பாலியல் தொல்லை சத்துணவு அமைப்பாளர் கைது

பாலியல் தொல்லை சத்துணவு அமைப்பாளர் கைது

play button 00:42 1008 ஆனந்த மகா வேள்வி

1008 ஆனந்த மகா வேள்வி

play button 00:52 புதியதாக சிலைகள் எதுவும் திருடு போகவில்லை

புதியதாக சிலைகள் எதுவும் திருடு போகவில்லை

play button 00:47 ரெயில்வே நிகழ்ச்சிகள்: 3 ஆண்டுகளில் ரூ.13 கோடி செலவு

ரெயில்வே நிகழ்ச்சிகள்: 3 ஆண்டுகளில் ரூ.13 கோடி செலவு

play button 00:34 விஷவாயு தாக்கி 2பேர் பலி

விஷவாயு தாக்கி 2பேர் பலி

play button 00:43 நடந்து சென்றவர் மீது மோதிய பேருந்து

நடந்து சென்றவர் மீது மோதிய பேருந்து

play button 00:44 கைலாசநாதர் கோயில் பிரதோஷவிழா

கைலாசநாதர் கோயில் பிரதோஷவிழா

play button 01:11 கல்வி என்றால் என்ன? எதற்கு? பள்ளியில் கருத்தரங்கம்

கல்வி என்றால் என்ன? எதற்கு? பள்ளியில் கருத்தரங்கம்

play button 00:09 மனநல விழிப்புணர்வு மாரத்தான்

மனநல விழிப்புணர்வு மாரத்தான்

play button 00:23 மனநல விழிப்புணர்வு மாரத்தான்

மனநல விழிப்புணர்வு மாரத்தான்

play button 00:32 ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் ஆளுநர்

ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் ஆளுநர்

play button 01:02 குருபெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்

குருபெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்

play button 01:08 வர்மா டீசர்

வர்மா டீசர்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X