Advertisement

சம்பவம் » அரசு நிலத்தை மீட்க ஐகோர்ட் உத்தரவு ஆகஸ்ட் 23,2018 15:00 IST

சம்பவம் » அரசு நிலத்தை மீட்க ஐகோர்ட் உத்தரவு ஆகஸ்ட் 23,2018 15:00 IST

தஞ்சாவூர் - திருச்சி மெயின்ரோட்டில் திருமலைசமுத்திரம் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் திறந்தவெளி சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட 58.17 ஏக்கர் பரப்பளவு, அரசு புறம்போக்கு நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்தது. அதை மீட்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதை எதிர்த்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை உடனடியாக தமிழக அரசு மீட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


play button 00:59 பல்கலையில் மரங்கள் வெட்டி கடத்தல்

பல்கலையில் மரங்கள் வெட்டி கடத்தல்

play button 00:51 தண்ணீருக்காக 20ஆண்டுகள் தவம்

தண்ணீருக்காக 20ஆண்டுகள் தவம்

play button 00:49 டீசல் உச்சம்: படகுகள் நிறுத்தம்

டீசல் உச்சம்: படகுகள் நிறுத்தம்

play button 05:09 பரமு டீஸர் வெளியீடு

பரமு டீஸர் வெளியீடு

play button 00:23 முத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல்

முத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல்

play button 00:22 அரசு சார்பில் வளைகாப்பு விழா

அரசு சார்பில் வளைகாப்பு விழா

play button 00:24 குட்கா விற்ற கடைக்கு 'சீல்'

குட்கா விற்ற கடைக்கு 'சீல்'

play button 00:28 சின்ன பாப்பா Vs சின்ன தம்பி

சின்ன பாப்பா Vs சின்ன தம்பி

play button 02:39 MP யின் காலைக்கழுவி குடித்த தொண்டன் | Makkal Enna Soldranga

MP யின் காலைக்கழுவி குடித்த தொண்டன் | Makkal Enna Soldranga

play button 00:55 சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி

சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி

play button 00:36 தேர்தலுக்கு "ரெடி": கமல்ஹாசன்

தேர்தலுக்கு "ரெடி": கமல்ஹாசன்

play button 00:48 ஸ்டாலின் கிளிஜோசியம் பலிக்கலை

ஸ்டாலின் கிளிஜோசியம் பலிக்கலை

play button 00:43 தொழிலதிபர் மீது கொடூர தாக்குதல் சிசிடிவியால் அம்பலம்

தொழிலதிபர் மீது கொடூர தாக்குதல் சிசிடிவியால் அம்பலம்

play button 01:11 காவிரி உரிமை மீட்புக்குழு குற்றச்சாட்டு

காவிரி உரிமை மீட்புக்குழு குற்றச்சாட்டு

play button 01:06 பலத்த பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம்

பலத்த பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம்

play button 00:23 சிறுமியைச் சீண்டியவருக்கு சிறை

சிறுமியைச் சீண்டியவருக்கு சிறை

play button 00:38 நிரந்தர வேலை கேட்டு தற்கொலை மிரட்டல்

நிரந்தர வேலை கேட்டு தற்கொலை மிரட்டல்

play button 00:58 ஓடும் லாரியை மடக்கி பணம் கொள்ளை

ஓடும் லாரியை மடக்கி பணம் கொள்ளை

play button 01:25 இது கீழ்த்தர அரசியல் இல்லையா ?

இது கீழ்த்தர அரசியல் இல்லையா ?

play button 01:02 அதுக்கும், இதுக்கும் சம்பந்தமில்ல

அதுக்கும், இதுக்கும் சம்பந்தமில்ல

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X