Advertisement

அரசியல் » கமல் மவுனம் ஏன்? ஆகஸ்ட் 25,2018 13:50 IST 1

அரசியல் » கமல் மவுனம் ஏன்? ஆகஸ்ட் 25,2018 13:50 IST

வெள்ள சேதத்துக்கு தமிழ்நாடுதான் காரணம் என்று சுப்ரீம் கோர்ட்டில் சொல்லி இருப்பதை கேரள அரசு வாபஸ் பெற வேண்டும் என இரு மாநில நட்பை விரும்பும் தமிழக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லை பெரியாறு அணையை தமிழக அரசு திடீரென திறந்து விட்டதுதான் வெள்ளம் பெருக்கெடுக்க காரணம் என்று கேரள அரசு கூறியுள்ளது. முல்லை பெரியாறு அணை மேலே இருக்கிறது. இடுக்கி அணை கீழே இருக்கிறது. முல்லை பெரியாறு அணை நிரம்புவதற்கு முன்பே இடுக்கி அணை நிரம்பியதால் அதிலிருந்து திறக்கப்பட்ட நீர் இடுக்கிக்கு கீழ் உள்ள ஊர்களை வெள்ளக் காடாக்கியது. இது தவிர, இடுக்கியில் திறக்கப்பட்ட நீருடன் ஒப்பிட்டால் முல்லை பெரியாறு அணையில் திறக்கப்பட்ட நீர் மிகமிக குறைவு. உண்மை நிலவரம் இப்படி இருக்கும்போது இயற்கையாக நடந்த பேரழிவுக்கு பக்கத்து மாநிலம் மீது அபாண்டமாக பழி சுமத்துவது அடுக்காது என்று தமிழக மக்கள் கருதுகின்றனர். வெள்ளம் பாதித்த கேரள மக்களுக்கு உதவ தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருத்தரும் இயன்றதை எல்லாம் செய்துவரும் நேரத்தில்பினராயி விஜயன் அரசு இப்படி அபாண்டமாக குற்றம் சுமத்துவதால் இரு மாநில மக்களுக்கு இடையிலான நட்பையும் நல்லெண்ணத்தையும் அடியோடு பாதிக்கும் என பலரும் கவலைப்படுகின்றனர். முதல்வர் விஜயனுடன் நெருக்கமாக இருக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் உட்பட எந்த தமிழக தலவைவரும் கேரளாவின் அடாவடியை கண்டிக்காமல் அமைதியாக இருப்பதும் புதிராக இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த புகார் மனுவை கேரளா வாபஸ் பெறுமாறு தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.


play button 00:25 குழந்தைகளைக் கொன்று தந்தை தற்கொலை

குழந்தைகளைக் கொன்று தந்தை தற்கொலை

play button 00:36 பால்குட திருவிழா

பால்குட திருவிழா

play button 00:36 18 ஆண்டு நடந்த வழக்கில் வீரப்பன் ஆட்கள் விடுதலை

18 ஆண்டு நடந்த வழக்கில் வீரப்பன் ஆட்கள் விடுதலை

play button 00:42 வழக்குகள் பற்றி சொல்லிவிட்டு தேர்தலில் கிரிமினல் நிற்கலாம்

வழக்குகள் பற்றி சொல்லிவிட்டு தேர்தலில் கிரிமினல் நிற்கலாம்

play button 00:41 குமுளிச்சாலையில் மணல்மூட்டைகள் சரிந்தன

குமுளிச்சாலையில் மணல்மூட்டைகள் சரிந்தன

play button 01:56 நட்சத்திர ஏரியில் 'உவ்வே' மனிதக்கழிவுகள்

நட்சத்திர ஏரியில் 'உவ்வே' மனிதக்கழிவுகள்

play button 01:00 பாலியல் குற்றச்சாட்டு: நீதிபதி 'சஸ்பெண்ட்'

பாலியல் குற்றச்சாட்டு: நீதிபதி 'சஸ்பெண்ட்'

play button 01:45 முதல் புள்ளிமான்கள் பூங்கா முடியப் போகிறதா?

முதல் புள்ளிமான்கள் பூங்கா முடியப் போகிறதா?

play button 01:08 ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் ஜப்தி

ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் ஜப்தி

play button 00:54 பச்சிளம் குழந்தை பலி

பச்சிளம் குழந்தை பலி

play button 00:37 அ.தி.மு.க., பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

அ.தி.மு.க., பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

play button 00:23 சகஸ்ர தீப வழிபாடு

சகஸ்ர தீப வழிபாடு

play button 00:25 கேரட்டுக்கு நல்லவிலை : விவசாயிகள் மகிழ்ச்சி

கேரட்டுக்கு நல்லவிலை : விவசாயிகள் மகிழ்ச்சி

play button 00:25 குட்கா பறிமுதல் : 4 பேர் கைது

குட்கா பறிமுதல் : 4 பேர் கைது

play button 00:31 கோயில்களில் குடிக்க தண்ணீர் இல்லை

கோயில்களில் குடிக்க தண்ணீர் இல்லை

play button 00:36 பிறந்த குழந்தையை கொல்ல முயற்சி

பிறந்த குழந்தையை கொல்ல முயற்சி

play button 00:48 மாநில வாலிபால்: லயோலா சாம்பியன்

மாநில வாலிபால்: லயோலா சாம்பியன்

play button 00:25 ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள்

ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள்

play button 00:27 சேமிப்பை நீதிபதியிடம் வழங்கிய சிறுவன்

சேமிப்பை நீதிபதியிடம் வழங்கிய சிறுவன்

play button 01:10 ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர தரிசனம்

ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர தரிசனம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஆக-201816:24:43 IST Report Abuse

ஸாயிப்ரியாகமலின் நட்பு அனைத்தையும் தாண்டி புனிதமானது.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X