Advertisement

பொது » புதுச்சேரி கடலில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு ஆகஸ்ட் 25,2018 15:00 IST

பொது » புதுச்சேரி கடலில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு ஆகஸ்ட் 25,2018 15:00 IST

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் உள்ள புனித நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்ட, வாஜ்பாயின் அஸ்தி, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் , அனைத்துத் தொகுதிகளுக்கும் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. சனியன்று வாஜ்பாய் அஸ்தி புதுச்சேரி கடற்கரைக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு நடைபெற்ற புகழஞ்சலி நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி, சட்டசபை எதிர்கட்சித்தலைவர் ரங்கசாமி, எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். பின்பு வேத மந்திரங்கள் ஓதப்பட்டு வாஜ்பாய் அஸ்தி கடலில் கரைக்கப்பட்டது.


play button 00:40 ஊழல்களை சி.பி.ஐ., தான் விசாரிக்க வேண்டும்

ஊழல்களை சி.பி.ஐ., தான் விசாரிக்க வேண்டும்

play button 00:40 நகைக்காக கொலை போலி சாமியார் கைது

நகைக்காக கொலை போலி சாமியார் கைது

play button 00:26 கலியுக வரதராஜ பெருமாள் தரிசனம்

கலியுக வரதராஜ பெருமாள் தரிசனம்

play button 00:51 மாநில கூடைபந்து, வாலிபால் போட்டி

மாநில கூடைபந்து, வாலிபால் போட்டி

play button 00:55 அரசு டாக்டர்கள் கிளினிக் வைக்கலாமா?

அரசு டாக்டர்கள் கிளினிக் வைக்கலாமா?

play button 01:35 திமுகவில் திராவிடம் மட்டுமே உள்ளது

திமுகவில் திராவிடம் மட்டுமே உள்ளது

play button 00:28 சுற்றுலா பயணிகளை கவரும் 'செல்பி' மேடை

சுற்றுலா பயணிகளை கவரும் 'செல்பி' மேடை

play button 00:34 வெடிமருந்து தொழிற்சாலையில் விழிப்புணர்வு நாடகம்

வெடிமருந்து தொழிற்சாலையில் விழிப்புணர்வு நாடகம்

play button 00:45 டி.டி.வி., பேனரை அகற்றாததால் வாக்குவாதம்

டி.டி.வி., பேனரை அகற்றாததால் வாக்குவாதம்

play button 00:39 நான் தலைமறைவாக இல்லை

நான் தலைமறைவாக இல்லை

play button 00:43 மக்களை கவரும் மூங்கில் பொருட்கள்

மக்களை கவரும் மூங்கில் பொருட்கள்

play button 00:22 வசீகரிக்கும் மலைக்கொன்றை

வசீகரிக்கும் மலைக்கொன்றை

play button 00:26 திருப்பதியில் கூட்ட நெரிசல்: பக்தர்கள் மயக்கம்

திருப்பதியில் கூட்ட நெரிசல்: பக்தர்கள் மயக்கம்

play button 00:27 கால்பந்து: மின்வாரிய அணி வெற்றி

கால்பந்து: மின்வாரிய அணி வெற்றி

play button 00:51 ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

play button 01:05 காவலரை அடித்த ரவுடி கைது

காவலரை அடித்த ரவுடி கைது

play button 00:58 MGR நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி

MGR நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி

play button 00:38 'மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை'

'மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை'

play button 00:19 ஏரி தூய்மைக்காக விழிப்புணர்வு ஓட்டம்

ஏரி தூய்மைக்காக விழிப்புணர்வு ஓட்டம்

play button 00:39 யானை தாக்கி முதியவர் காயம்

யானை தாக்கி முதியவர் காயம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X