Advertisement

சிறப்பு தொகுப்புகள் » மதங்களைக் கடந்த வேளாங்கண்ணி திருவிழா ஆகஸ்ட் 26,2018 17:00 IST

சிறப்பு தொகுப்புகள் » மதங்களைக் கடந்த வேளாங்கண்ணி திருவிழா ஆகஸ்ட் 26,2018 17:00 IST

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கும் உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா போராலய ஆண்டுத் திருவிழா 10 நாட்கள் கோலாகமாக கொண்டாடப்படுகிறது. கொடியேற்ற விழாவில் கலந்து கொண்டு மாதாவை தரிசிக்க இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களில் பெரும் பகுதியினர் பாதயாத்திரையாக பேராலயத்தை அடைந்து மாதாவை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கிறிஸ்தவர்களின் பெருவிழாவாக இருந்தாலும் இதில் பாதயாத்திரை செல்வோரில் பிற சமயத்தினரை அதிகம் காண முடியும்.. அதேபோல் பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு சமய வேறுபாடின்றி அனைத்து மதத்தினரும் உணவும் தங்க இடமும் வழங்கி மகிழ்கின்றனர். கடலூர் மாவட்டம் பி.முட்லூரில் உள்ள ஸ்ரீ ராம அனுமான் திருக்கோவிலைச் சேர்ந்த ஸ்ரீ ராம அனுமான் தர்மபரிபாலன அறக்கட்டளை மற்றும் அகத்தியம் பவுண்டேஷன் அமைப்பினர் பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக, 3 நாட்களுக்கு, 3 வேளையும் இலவச அறுசுவை உணவு வழங்ககுகின்றனர்.


play button 00:44 நடிகர் அர்ஜூன் மீது ஸ்ருதி பாலியல் புகார்

நடிகர் அர்ஜூன் மீது ஸ்ருதி பாலியல் புகார்

play button 00:52 மலை ஏறமாட்டோம்: பெண்கள் ஆன்மீக பேரணி

மலை ஏறமாட்டோம்: பெண்கள் ஆன்மீக பேரணி

play button 00:26 முதல்வர் ராசியால்தான் மழையே பெய்யுதாம்...

முதல்வர் ராசியால்தான் மழையே பெய்யுதாம்...

play button 01:19 முதல்வர் நிகழ்ச்சிக்கு நடுரோட்டில் மேடை

முதல்வர் நிகழ்ச்சிக்கு நடுரோட்டில் மேடை

play button 00:25 ரயில் நிலையத்தில் வெடி குண்டு..?

ரயில் நிலையத்தில் வெடி குண்டு..?

play button 02:05 ஆகம விதிகளை நூல் போல கடைபிடிக்க முடியாது

ஆகம விதிகளை நூல் போல கடைபிடிக்க முடியாது

play button 00:27 சென்னையில் மாநில டேபிள் டென்னிஸ்

சென்னையில் மாநில டேபிள் டென்னிஸ்

play button 04:24 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 00:33 பஜனைக்கு தடை; பக்தர்கள் எதிர்ப்பு

பஜனைக்கு தடை; பக்தர்கள் எதிர்ப்பு

play button 00:30 மழையில் மாவட்ட ஹாக்கி

மழையில் மாவட்ட ஹாக்கி

play button 01:00 கம்யூனிஸ்ட் காணாமல் போகும்: சி.பி.ஆர்.,

கம்யூனிஸ்ட் காணாமல் போகும்: சி.பி.ஆர்.,

play button 04:22 நான் ஏன் வைரமுத்து காலில் விழுந்தேன்?

நான் ஏன் வைரமுத்து காலில் விழுந்தேன்?

play button 01:08 மத கோட்பாடுகளில் மாறுபாடுகள் கூடாது

மத கோட்பாடுகளில் மாறுபாடுகள் கூடாது

play button 00:34 குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் பலி

குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் பலி

play button 00:24 தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் துவக்கம்

தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் துவக்கம்

play button 00:35 மாநில ஐவர் கால்பந்து

மாநில ஐவர் கால்பந்து

play button 00:32 ஜூனியர் கிரிக்கெட்: லிசிக்ஸ் வெற்றி

ஜூனியர் கிரிக்கெட்: லிசிக்ஸ் வெற்றி

play button 00:28 மாவட்ட கால்பந்து: மாஸ்செஸ்டர் வெற்றி

மாவட்ட கால்பந்து: மாஸ்செஸ்டர் வெற்றி

play button 00:32 வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

play button 00:33 போதை இளைஞனால் விவசாயி கொலை

போதை இளைஞனால் விவசாயி கொலை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X