Advertisement

சம்பவம் » கரடிகளின் கடியில் இருந்து மீண்டது எப்படி ? ஆகஸ்ட் 27,2018 00:00 IST

சம்பவம் » கரடிகளின் கடியில் இருந்து மீண்டது எப்படி ? ஆகஸ்ட் 27,2018 00:00 IST

விருதுநகர் மாவட்டம் சதுரகிரிக்கு வந்த துாத்துக்குடியை சேர்ந்தவர் தங்கவேலு. இருநாட்களுக்கு முன், தனது நண்பருடன் விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சென்றுள்ளார். சாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு மாலை 4 மணியளவில் மலையில் இருந்து நண்பருடன் இறங்கி வந்து கொண்டிருந்தார். அப்போது வழுக்குப்பாறை அருகே இரண்டு கரடிகள் இவரை துரத்தின. அவற்றுடன் போராடிய போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பக்தர்கள், வனத்துறையினர் தங்கவேலுவை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கரடிகளுடன் உயிருக்கு போராடிய விதத்தை, பயத்துடன் விவசரித்தார். பேட்டி : தங்கவேலு, கரடியிடம் கடிபட்டவர்


play button 00:25 வாலிபர் பலி: சாராயக்கடை சூறை

வாலிபர் பலி: சாராயக்கடை சூறை

play button 00:23 போலீசுக்கு டிஜிட்டல் ஸ்மார்ட் கார்டு

போலீசுக்கு டிஜிட்டல் ஸ்மார்ட் கார்டு

play button 00:53 இம்மாதத்திற்குள் ஆட்சி கவிழும்...

இம்மாதத்திற்குள் ஆட்சி கவிழும்...

play button 01:58 கேப்டன் மார்வெல் டீஸர்

கேப்டன் மார்வெல் டீஸர்

play button 00:47 வீட்டில் பிரசவம்: '108'க்கு பாராட்டு

வீட்டில் பிரசவம்: '108'க்கு பாராட்டு

play button 00:53 உணவு தேடி வரும்  கேரள வவ்வால்கள்

உணவு தேடி வரும் கேரள வவ்வால்கள்

play button 00:48 பல்கலை செஸ் சாம்பியன் போட்டி

பல்கலை செஸ் சாம்பியன் போட்டி

play button 00:53 VVIP ஹெலிகாப்டர் ஊழல்; மைக்கேல் தப்பினார்

VVIP ஹெலிகாப்டர் ஊழல்; மைக்கேல் தப்பினார்

play button 00:59 வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

play button 00:59 பல்கலையில் மரங்கள் வெட்டி கடத்தல்

பல்கலையில் மரங்கள் வெட்டி கடத்தல்

play button 00:51 தண்ணீருக்காக 20ஆண்டுகள் தவம்

தண்ணீருக்காக 20ஆண்டுகள் தவம்

play button 00:49 டீசல் உச்சம்: படகுகள் நிறுத்தம்

டீசல் உச்சம்: படகுகள் நிறுத்தம்

play button 05:09 பரமு டீஸர் வெளியீடு

பரமு டீஸர் வெளியீடு

play button 00:23 முத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல்

முத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல்

play button 00:22 அரசு சார்பில் வளைகாப்பு விழா

அரசு சார்பில் வளைகாப்பு விழா

play button 00:24 குட்கா விற்ற கடைக்கு 'சீல்'

குட்கா விற்ற கடைக்கு 'சீல்'

play button 00:28 சின்ன பாப்பா Vs சின்ன தம்பி

சின்ன பாப்பா Vs சின்ன தம்பி

play button 02:39 MP யின் காலைக்கழுவி குடித்த தொண்டன் | Makkal Enna Soldranga

MP யின் காலைக்கழுவி குடித்த தொண்டன் | Makkal Enna Soldranga

play button 00:55 சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி

சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி

play button 00:36 தேர்தலுக்கு "ரெடி": கமல்ஹாசன்

தேர்தலுக்கு "ரெடி": கமல்ஹாசன்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X