Advertisement

விளையாட்டு » இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் ஆகஸ்ட் 27,2018 20:45 IST

விளையாட்டு » இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் ஆகஸ்ட் 27,2018 20:45 IST

இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் 18வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஈட்டி எறிதலில் 88.03 மீட்டர்கள் ஏய்து இந்திய வீரர் நீராஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார். 1982-ம் ஆண்டுக்கு பின்னர் ஆசிய விளையாட்டு போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது. இதே போல், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி 48.95 செகண்டில் எல்லையை கடந்து வெள்ளியை இந்தியாவிற்கு பெற்று தந்தார். இலக்கை 48.95 செண்டில் கடந்து தேசிய சாதனையையும் படைத்துள்ளார். பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நீனா வர்கில் 6.51 மீட்டர் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். மகளிருக்கான 3,000 மீட்டர் ஸ்டீபில்சேஸ் போட்டியில் இந்திய வீராங்கனை சுதா சிங் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இதுவரை 8 தங்கம், 13 வெள்ளி, 20 வெண்கலம் என 41 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.


play button 00:45 'கஜா' அரசு அலார்ட் மக்கள் அலட்சியம்

'கஜா' அரசு அலார்ட் மக்கள் அலட்சியம்

play button 02:09 திருச்சபைகளில் ஊழல் சாத்தான்! லாசரஸ் சரவெடி

திருச்சபைகளில் ஊழல் சாத்தான்! லாசரஸ் சரவெடி

play button 00:48 புது ரயிலில் தமிழுக்கு இடமில்லை

புது ரயிலில் தமிழுக்கு இடமில்லை

play button 00:45 திருச்செந்தூரானுக்கு திருக்கல்யாணம்

திருச்செந்தூரானுக்கு திருக்கல்யாணம்

play button 00:33 டாஸ்மாக் பணியாளர்களைத் தாக்கி வழிப்பறி

டாஸ்மாக் பணியாளர்களைத் தாக்கி வழிப்பறி

play button 00:31 பரிமள ரங்கநாதர் திருக்கல்யாண உற்சவம்

பரிமள ரங்கநாதர் திருக்கல்யாண உற்சவம்

play button 00:31 பஞ்ச மூர்த்திகள் வீதி உலா

பஞ்ச மூர்த்திகள் வீதி உலா

play button 00:24 மலைக்குச் செல்லும் ராட்சத திரி

மலைக்குச் செல்லும் ராட்சத திரி

play button 00:26 தலைவர்களின் படங்கள் தரையில்

தலைவர்களின் படங்கள் தரையில்

play button 01:07 கஜா இரவு 11.30.,க்கு கரையை கடக்கும்

கஜா இரவு 11.30.,க்கு கரையை கடக்கும்

play button 00:31 தங்கம், கரன்சிகள் பறிமுதல்

தங்கம், கரன்சிகள் பறிமுதல்

play button 00:40 மாணவிகளை வெட்டிய பஸ் டிரைவர் கைது

மாணவிகளை வெட்டிய பஸ் டிரைவர் கைது

play button 00:46 கோவில் நிலங்கள் மீட்பு

கோவில் நிலங்கள் மீட்பு

play button 01:06 வங்கி கணக்கில்  ரூ. 60 லட்சம் மோசடி

வங்கி கணக்கில் ரூ. 60 லட்சம் மோசடி

play button 00:26 எம் சாண்ட் பொடி தூவி மணல்கொள்ளை : 2 டிரைவர்கள் கைது

எம் சாண்ட் பொடி தூவி மணல்கொள்ளை : 2 டிரைவர்கள் கைது

play button 00:54 நாமபுரீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்

நாமபுரீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்

play button 00:56 விஸ்வநாதர் கோயிலில் திருக்கல்யாணம்

விஸ்வநாதர் கோயிலில் திருக்கல்யாணம்

play button 00:33 சஷ்டி விழா: முருகனுக்கு திருக்கல்யாணம்

சஷ்டி விழா: முருகனுக்கு திருக்கல்யாணம்

play button 00:24 கஜா எதிரொலி: ரயில்கள் முடக்கம்

கஜா எதிரொலி: ரயில்கள் முடக்கம்

play button 00:38 ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம்

ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X