Advertisement

விளையாட்டு » ஹாக்கி போட்டியில் ஐ.சி.எப்., அணி வெற்றி ஆகஸ்ட் 29,2018 13:18 IST

விளையாட்டு » ஹாக்கி போட்டியில் ஐ.சி.எப்., அணி வெற்றி ஆகஸ்ட் 29,2018 13:18 IST

சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் சீனியர் டிவிசன் சாம்பியன்சிப் லீக் ஆக்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளை சென்னை ஹாக்கி சங்கம் நடத்துகிறது. இதில் சதர்ன் ரயில்வே, ஐ.சி.எப்., இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, மத்திய கலால், தமிழ்நாடு போலீஸ் உள்ளிட்ட 14 அணிகள் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 7 அணிகள் என பிரிக்கபட்டு இரு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தபடுகின்றன. செவ்வாயன்று மாலை நடைபெற்ற முதல் போட்டியில் நான்குக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் ஐ.சி.எப்., அணி, சென்னை சிட்டி போலிஸ் அணியை வீழ்த்தியது. அடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில், இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அணி AGORC அணியை வென்றது.


play button 05:51 தமிழின் மதிப்பு நமக்கு தெரியவில்லை...

தமிழின் மதிப்பு நமக்கு தெரியவில்லை...

play button 00:31 ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு 18-12-2018 நேரடி ஒளிபரப்பு

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு 18-12-2018 நேரடி ஒளிபரப்பு

play button 01:09 தமிழில் தந்தி அனுப்பியவரின் உடல் தானம்

தமிழில் தந்தி அனுப்பியவரின் உடல் தானம்

play button 01:22 பெண் போலீசுக்கு  இறுக்கி அணைச்சு உம்மா  கொடுத்த போலீஸ்

பெண் போலீசுக்கு இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்த போலீஸ்

play button 03:16 வாடா... வந்து மோதிப் பாரு : எஸ்.ஐ. சவால்

வாடா... வந்து மோதிப் பாரு : எஸ்.ஐ. சவால்

play button 05:07 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 00:36 விராத் கோஹ்லி சாதனை சதம்

விராத் கோஹ்லி சாதனை சதம்

play button 00:25 மாநில இரட்டையர் கேரம்

மாநில இரட்டையர் கேரம்

play button 00:22 தி. மலையில் எருது விடும் விழா

தி. மலையில் எருது விடும் விழா

play button 00:23 கபடி: அணிகள் அசத்தல்

கபடி: அணிகள் அசத்தல்

play button 00:34 மாநில வலு தூக்கும் போட்டி

மாநில வலு தூக்கும் போட்டி

play button 01:48 நிவாரணம் வழங்குவதில் பாகுபாடு

நிவாரணம் வழங்குவதில் பாகுபாடு

play button 00:42 மதுபோதையில் மட்டையான மருத்துவர்

மதுபோதையில் மட்டையான மருத்துவர்

play button 01:29 அரசின் அணுகுமுறை சரியில்லை : கமல்

அரசின் அணுகுமுறை சரியில்லை : கமல்

play button 01:11 ஆண்டாள் கோயிலில் பூஜை

ஆண்டாள் கோயிலில் பூஜை

play button 02:02 3 ஆம் வகுப்பு மாணவி சாதனை

3 ஆம் வகுப்பு மாணவி சாதனை

play button 05:08 TN பா.ஜ.வினருக்கு  மோடி தந்த டிப்ஸ்

TN பா.ஜ.வினருக்கு மோடி தந்த டிப்ஸ்

play button 00:52 பி.வி.சிந்து உலக சாம்பியன்

பி.வி.சிந்து உலக சாம்பியன்

play button 00:38 உலக அமைதி வேண்டி பாதயாத்திரை

உலக அமைதி வேண்டி பாதயாத்திரை

play button 00:11 புனித சூசையப்பர் தேர் பவனி

புனித சூசையப்பர் தேர் பவனி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X