Advertisement

பொது » ஆசிரியர் வேலைக்கு விலை ரூ.30 லட்சம் ஆகஸ்ட் 29,2018 14:07 IST

பொது » ஆசிரியர் வேலைக்கு விலை ரூ.30 லட்சம் ஆகஸ்ட் 29,2018 14:07 IST

அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை தேர்வுசெய்வதற்கான TET தேர்வில் மாபெரும் ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. 2017ம் ஆண்டில் நடந்த TET தேர்வுக்கான விடைத்தாளை மதிப்பீடு செய்யும் பணி, டேடாடெக் மெத்தடெக்ஸ் எனும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. மதிப்பீட்டின்போது 200க்கு அதிகமான தேர்வர்களின் விடைத்தாள்களில் ஷேட் மாற்றப்பட்டு, கூடுதலாக 100 மதிப்பெண் வரை வழங்கப்பட்டுள்ளது. இப்படி போலியாக கிடைத்த மதிப்பெண் மூலம் ஆசிரியர் பணி நியமனம் சுலபமாக கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு ஆசிரியரிடமும் தலா 20 முதல் 30 லட்சம் ரூபாய் வசூல் நடந்துள்ளது. புகார்கள் வந்ததால், 7 லட்சத்துக்கு அதிகமான விடைத்தாள்கள் மீண்டும் ஸ்கேன் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் புதிய தேர்ச்சி பட்டியலும் வெளியிடப்பட்டது. கோல்மால் செய்த 200 க்கு மேலானவர்களின் பெயர் புதிய பட்டியலில் இல்லை. பெயர் விடுபட்ட ஆசாமிகளில் பலர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு சென்று விசாரித்தனர். உங்களிடம் உள்ள ஓ.எம்.ஆர் விடைத்தாள் நகலை கொடுங்கள், ஒரிஜினல் விடைத்தாளுடன் ஒப்பிட்டுப் பார்த்து சொல்கிறோம் என்றதும் ஆசாமிகள் ஓட்டம் பிடித்தனர். தலைமை ஆசிரியர், மின்வாரிய ஊழியர், டேட்டாடெக் ஊழியர்கள் உட்பட 15 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு முறைகேட்டிலும் இதே நிருவனத்தின் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அதே நிறுவனம் மீண்டும் TET தேர்வு ஊழலில் சிக்கியதால் அதனுடனான ஒப்பந்தத்தை ஆசிரியர் தேர்வு வாரியம்


play button 00:38 சபரிமலை புனிதம் காக்க ஆர்பாட்டம்

சபரிமலை புனிதம் காக்க ஆர்பாட்டம்

play button 00:39 நடனமாடி புயல் நிவாரணம் பெற்ற கலைஞர்கள்

நடனமாடி புயல் நிவாரணம் பெற்ற கலைஞர்கள்

play button 00:23 வனத்தில் கஞ்சா சாகுபடி

வனத்தில் கஞ்சா சாகுபடி

play button 01:39 ரேஷன் கார்டுக்கு 2லிட்டர் மண்ணெண்ணெய்: மக்கள் கூட்டம்

ரேஷன் கார்டுக்கு 2லிட்டர் மண்ணெண்ணெய்: மக்கள் கூட்டம்

play button 01:07 முதல்வர் மீண்டும் வருவார்

முதல்வர் மீண்டும் வருவார்

play button 00:17 ஜலகண்டீஸ்வரர் கோயில் பிரதோஷம்

ஜலகண்டீஸ்வரர் கோயில் பிரதோஷம்

play button 00:25 மாவட்ட மாணவியர் கூடைப்பந்து

மாவட்ட மாணவியர் கூடைப்பந்து

play button 01:57 முதல்வர் தொகுதியில் இரட்டைக் கொலை

முதல்வர் தொகுதியில் இரட்டைக் கொலை

play button 00:20 18 டன் குட்கா பறிமுதல்: 2பேர் கைது

18 டன் குட்கா பறிமுதல்: 2பேர் கைது

play button 00:45 மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

play button 03:09 சீதக்காதி டிரைலர்

சீதக்காதி டிரைலர்

play button 03:31 முகாம்களில்  உணவு தட்டுப்பாடு

முகாம்களில் உணவு தட்டுப்பாடு

play button 01:39 ஜானி டிரைலர்

ஜானி டிரைலர்

play button 02:06 கொலைக்கு கொலை ரத்து தீர்மானம் - வைகோ

கொலைக்கு கொலை ரத்து தீர்மானம் - வைகோ

play button 01:29 லிசா டீசர்

லிசா டீசர்

play button 00:29 ஆணவக்கொலை: மூவர் கைது

ஆணவக்கொலை: மூவர் கைது

play button 01:19 ஒரு வாரத்தில் மின்இணைப்பு சாத்தியம்

ஒரு வாரத்தில் மின்இணைப்பு சாத்தியம்

play button 01:20 கேரளாவின் செயற்கை சபரிமலை பதற்றம்

கேரளாவின் செயற்கை சபரிமலை பதற்றம்

play button 01:20 பஸ் எரித்த மூன்று பேரும் விடுதலை | Makkal Karuthu | Makkal Enna soldranga

பஸ் எரித்த மூன்று பேரும் விடுதலை | Makkal Karuthu | Makkal Enna soldranga

play button 00:23 பன்றி காய்ச்சலுக்கு 27 பேர்:  டெங்குக்கு 13 பேர் பலி

பன்றி காய்ச்சலுக்கு 27 பேர்: டெங்குக்கு 13 பேர் பலி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X