Advertisement

சம்பவம் » NTR மகன் விபத்தில் பலி ஆகஸ்ட் 29,2018 16:20 IST

சம்பவம் » NTR மகன் விபத்தில் பலி ஆகஸ்ட் 29,2018 16:20 IST

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவின் 4வது மகன் நந்தமூரி ஹரிகிருஷ்ணா (62) சாலை விபத்தில் பலியானார். நெல்லுார் மாவட்டம் காவலியில் ஒரு திருமணத்துக்கு சென்றிருந்த ஹரிகிருஷ்ணா டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் ஐதராபாத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டினார். 160 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற கார் காலை 6 மணிக்கு நெடுஞ்சாலை சென்டர் மீடியனில் பயங்கரமாக மோதியது. தடுப்பை உடைத்து எதிர்பாதையில் வந்துகொண்டிருந்த இன்னொரு கார் மீது மோதி பலமுறை உருண்டது கார். ஹரி கிருஷ்ணா சீட் பெல்ட் அணியாததால் ஏர் பேக் திறக்கவில்லை. உடைந்த காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார். அருகில் இருந்த போலீஸ் பயிற்சி தளத்தில் இருந்து விரைந்து வந்தவர்கள் ஹரிகிருஷ்ணாவையும் காரில் இருந்த மேலும் 3 பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி ஹரிகிருஷ்ணா உயிர் பிரிந்தது. தந்தை காலத்தில் இருந்து தெலுங்குதேசம் கட்சியில் பொறுப்பு வகித்தபடி சினிமாவில் நடித்து வந்தார். அவருக்கு 2 மனைவி, ஒரு மகள், 3 மகன்கள். ஹரிகிருஷ்ணாவின் ஒரு மகன் ஜானகிராம் இதே சாலையில் 2014 ல் நடந்த விபத்தில் இறந்தார். இன்னொரு மகன் ஜூனியர் என்.டி.ஆர் இதே சாலையில் 2009 விபத்தில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்தார். மைத்துனர் ஹரிகிருஷ்ணா மறைவு செய்தி கேட்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு விரைந்து சென்றார்.


play button 00:32 கிராம பள்ளிக்கு உதவி

கிராம பள்ளிக்கு உதவி

play button 00:27 மாநில கேரம் போட்டி

மாநில கேரம் போட்டி

play button 05:52 கல்யாணத்துக்கு முன்  கவுன்சலிங்  அவசியமா?

கல்யாணத்துக்கு முன் கவுன்சலிங் அவசியமா?

play button 00:33 மாநில கிரிக்கெட்: என்எஸ்எஸ் வெற்றி

மாநில கிரிக்கெட்: என்எஸ்எஸ் வெற்றி

play button 00:49 ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை

ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை

play button 00:51 டெங்கு கட்டுக்குள் உள்ளது

டெங்கு கட்டுக்குள் உள்ளது

play button 00:28 லாரி மீது கார் மோதி இருவர் பலி

லாரி மீது கார் மோதி இருவர் பலி

play button 00:44 12 மணிநேர பஜனை போராட்டம்

12 மணிநேர பஜனை போராட்டம்

play button 00:44 பிளாஸ்டிக் தடை: டிசம்பரில் பட்டியல்

பிளாஸ்டிக் தடை: டிசம்பரில் பட்டியல்

play button 01:49 களைகட்டுகிறது தாமிரபரணி புஷ்கரம்

களைகட்டுகிறது தாமிரபரணி புஷ்கரம்

play button 01:32 சபரிமலை செல்லும் முடிவு 3 பெண்கள் கைவிட்டனர்

சபரிமலை செல்லும் முடிவு 3 பெண்கள் கைவிட்டனர்

play button 01:24 கவிஞருக்கு மணிமண்டபம் வருமா?

கவிஞருக்கு மணிமண்டபம் வருமா?

play button 01:01 தஞ்சாவூர்

தஞ்சாவூர்

play button 00:23 மாநில கூடைப்பந்து போட்டி

மாநில கூடைப்பந்து போட்டி

play button 00:27 பெரியகோவிலில் நவராத்திரி

பெரியகோவிலில் நவராத்திரி

play button 00:32 ஒரே குடும்பத்தில் 3 தற்கொலை

ஒரே குடும்பத்தில் 3 தற்கொலை

play button 01:14 தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம்

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம்

play button 00:44 எய்ட்ஸ் மோசடி நபர் கைது

எய்ட்ஸ் மோசடி நபர் கைது

play button 00:22 மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம்

மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம்

play button 00:53 சரஸ்வதி கோவிலில்  விஜயதசமி விழா

சரஸ்வதி கோவிலில் விஜயதசமி விழா

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X