Advertisement

சிறப்பு தொகுப்புகள் » கடற் 'கரையாக' உருவெடுக்கும் புதுச்சேரி கடற்கரை ஆகஸ்ட் 29,2018 20:00 IST

சிறப்பு தொகுப்புகள் » கடற் 'கரையாக' உருவெடுக்கும் புதுச்சேரி கடற்கரை ஆகஸ்ட் 29,2018 20:00 IST

புதுச்சேரியின் அடையாளங்களில் மறைக்க முடியாத ஒன்று கடற்கரை. கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கற்குவியல்களைப் பார்த்தவாறும், அதன் மீது ஏறி செல்பி எடுத்தவாறும் செல்வர். என்னதான், இங்கு காந்தி சிலை, கார்கில் நினைவுத்தூண், டுப்ளெக்ஸ் சிலை பிரஞ்சு நினைவுத்தூண் என எத்தனை இருந்தாலும், கடற்கரையில் இறங்கி கால் நனைத்து, விளையாடுவது தனி சுகம்.... ஒரு காலத்தில் புதுச்சேரி கடற்கரையில் மணலில் விளையாட கரைகள் இருந்தன. காலப்போக்கில் மணற்பரப்புகள் அழிந்தன. தண்ணீரில் நிற்கக் கூட முடியாமல் கடல் வெறும் காட்சிப் பொருளாக மாறியது தற்போது, மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகமும், தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, 52 ரூபாய் மதிப்பில் செயற்கை மணற்பரப்பு உருவாக்கும் திட்டத்தை மார்ச் மாதத்தில் தொடங்கியது. முதற்கட்டமாக தலைமைசெயலகம் எதிரில் முக்கோண வடிவில், இரும்பால் ஆன ராட்சத மிதவை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 50 மீட்டர் அகலம், 60 மீட்டர் நீளம், 900 டன் எடைகொண்ட இந்த மிதவையால், அலையின் வேகம் கட்டுப்படுத்தபட்டு, மணல் அடித்து செல்லாமல் தடுக்கப்படும். அடுத்தக்கட்டமாக இதே போன்ற ராட்சத மிதவை டுப்ளெக்ஸ் சிலை அருகே நிலை நிறுத்தப்பட உள்ளது. இந்த இரண்டு மிதவைகள் மூலம் 1.2 கி.மீ துரத்திற்கு மணற்பரப்பு உருவாகும். கற்குவியல்களை மட்டுமே ரசித்த சுற்றுலா பயணிகளுக்கு, இந்த செயற்கை மணற்பரப்பு மேலும் மகிழ்ச்சியை தரும் என்பதில் சந்தேகமே இல்லை.....


play button 00:38 ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம்

ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம்

play button 14:06 ஜன.22 வரை காத்திருக்க வேண்டுமா ?

ஜன.22 வரை காத்திருக்க வேண்டுமா ?

play button 00:41 தென்னிந்திய கால்பந்து போட்டி தொடக்கம்

தென்னிந்திய கால்பந்து போட்டி தொடக்கம்

play button 01:06 பள்ளியில் பாடம் நடத்துவதை வீட்டில் பார்க்கும் திட்டம் அமல்

பள்ளியில் பாடம் நடத்துவதை வீட்டில் பார்க்கும் திட்டம் அமல்

play button 00:52 கெட்ட பெயர் ஏற்படுத்த கிரண்பேடி திட்டம்

கெட்ட பெயர் ஏற்படுத்த கிரண்பேடி திட்டம்

play button 00:28 தீப திருவிழா கொடியேற்றம்

தீப திருவிழா கொடியேற்றம்

play button 01:45 'மட்டையில்' மசாலா!

'மட்டையில்' மசாலா!

play button 02:19 சபரிமலை தீர்ப்பு இப்போது முடியாது : சுப்ரீம் கோர்ட்

சபரிமலை தீர்ப்பு இப்போது முடியாது : சுப்ரீம் கோர்ட்

play button 00:17 ரபேல் தீர்ப்பு ஒத்திவைப்பு

ரபேல் தீர்ப்பு ஒத்திவைப்பு

play button 01:58 வெற்றிகரமாக சுற்றுகிறது ஜிசாட்-29

வெற்றிகரமாக சுற்றுகிறது ஜிசாட்-29

play button 05:43 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 01:22 முருகர் கோவில்களில் சூர சம்ஹார விழா

முருகர் கோவில்களில் சூர சம்ஹார விழா

play button 01:44 நீரிழிவு நோய் விழிப்புணர்வு அவசியம்

நீரிழிவு நோய் விழிப்புணர்வு அவசியம்

play button 04:33 வேலைவாய்ப்பு குறைந்துள்ளது உண்மைதான்

வேலைவாய்ப்பு குறைந்துள்ளது உண்மைதான்

play button 00:50 'மாணவியை கொன்றுவிட்டார்கள்'

'மாணவியை கொன்றுவிட்டார்கள்'

play button 00:18 கஜா விளையாட்டு: குமரியில் கனமழை

கஜா விளையாட்டு: குமரியில் கனமழை

play button 02:38 ரஜினி சொன்னதை திரிக்கின்றனர் ; எச்.ராஜா

ரஜினி சொன்னதை திரிக்கின்றனர் ; எச்.ராஜா

play button 00:19 யானைகளால் 3 ஏக்கர் தக்காளி சேதம்

யானைகளால் 3 ஏக்கர் தக்காளி சேதம்

play button 01:47 புயல் எப்படி உருவாகிறது ?

புயல் எப்படி உருவாகிறது ?

play button 01:05 காரைக்குடி காதலன்: இந்தோனேசிய காதலி டும் டும்

காரைக்குடி காதலன்: இந்தோனேசிய காதலி டும் டும்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X