Advertisement

சம்பவம் » போலீஸ் மிரட்டல் பெண் தீக்குளித்து சாவு ஆகஸ்ட் 29,2018 21:34 IST 2

சம்பவம் » போலீஸ் மிரட்டல் பெண் தீக்குளித்து சாவு ஆகஸ்ட் 29,2018 21:34 IST

சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்த கஜேந்திரன் சேல்ஸ்மேனாக வேலை பார்க்கிறார். அவரது மனைவி ரேணுகா நர்சிங் படித்தவர். வயதான நோயாளிகளை வீடுகளுக்கே சென்று கவனிப்பார். 10 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இவர்களது வீட்டு கழிவறையின் கூரை பக்கத்து வீட்டில் நீட்டிக் கொண்டிருந்தது. இதனால் பக்கத்து வீட்டுப் பெண் அமிர்தவள்ளிக்கும் ரேணுகாவுக்கும் அடிதடி சண்டை ஏற்பட்டது. விவகாரம் திருவேற்காடு போலீஸ் நிலையம் சென்றது. அமிர்தவள்ளிக்கு ஆதரவாக அ.தி.மு.க., பிரமுகர்கள் சிலர் வந்தனர். ரேணுகாவையும், கணவர் கஜேந்திரனையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர் விசாரணை நடத்தினார். விபசார வழக்கு போடுவோம் என, ரேணுகாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசடைந்த ரேணுகா பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். தீப்பற்றி எரிந்த நிலையில் போலீஸ் நிலையத்திலிருந்து வெளியே ஓடிவந்தார். போலீசார் தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார். ரேணுகாவின் சகோதரி போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர், சப் இன்ஸ்பெக்டர் சரவணன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். போலீஸ் நிலையத்திலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. தீக்குளிப்பதற்கு முன்பும், தீக்குளித்த பின்பும் ரேணுகா பேசும் ஆடியோ வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது.


play button 00:40 வான்நோக்கு நிகழ்வு

வான்நோக்கு நிகழ்வு

play button 00:38 அண்ணன் பெருமாள் கோயில் தீர்த்தவாரி

அண்ணன் பெருமாள் கோயில் தீர்த்தவாரி

play button 00:34 உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவம்

உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவம்

play button 00:56 புதுச்சேரி மீது மோடி தனி கவனம்

புதுச்சேரி மீது மோடி தனி கவனம்

play button 02:19 இந்துக்கள் கொண்டாடிய மொஹரம் பண்டிகை

இந்துக்கள் கொண்டாடிய மொஹரம் பண்டிகை

play button 00:40 இளம்பெண் சடலமாக மீட்பு

இளம்பெண் சடலமாக மீட்பு

play button 08:56 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 01:18 புலிகள் காப்பக்கத்தில் வைரமா..?

புலிகள் காப்பக்கத்தில் வைரமா..?

play button 00:55 தி.மு.க., வுக்கு எதிரி சி.சி.டி.வி., கேமரா மட்டும்தான்

தி.மு.க., வுக்கு எதிரி சி.சி.டி.வி., கேமரா மட்டும்தான்

play button 00:34 பாளையக்காரர்கள் சிலைக்கு வழிபாடு

பாளையக்காரர்கள் சிலைக்கு வழிபாடு

play button 02:59 சாமி 2 திரை விமர்சனம்

சாமி 2 திரை விமர்சனம்

play button 00:48 பாதியில் நிற்கும் தொகுப்பு வீடு பணிகள்

பாதியில் நிற்கும் தொகுப்பு வீடு பணிகள்

play button 02:33 அஞ்சு ரூபா டிக்கெட் அரசு பஸ் அதிரடி ஆஃபர்

அஞ்சு ரூபா டிக்கெட் அரசு பஸ் அதிரடி ஆஃபர்

play button 00:17 மாவட்ட கேரம் போட்டி

மாவட்ட கேரம் போட்டி

play button 00:29 கால்பந்து: நேரு, ஈஷா கல்லூரி வெற்றி

கால்பந்து: நேரு, ஈஷா கல்லூரி வெற்றி

play button 00:25 வன உயிரின ஓவியப்போட்டி

வன உயிரின ஓவியப்போட்டி

play button 00:25 இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை: தமிழிசை

இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை: தமிழிசை

play button 00:51 மேஜைபந்து: பி.எஸ்.ஜி., முதலிடம்

மேஜைபந்து: பி.எஸ்.ஜி., முதலிடம்

play button 00:58 எதையும் சந்திக்க தயார்: கருணாஸ் சவால்

எதையும் சந்திக்க தயார்: கருணாஸ் சவால்

play button 01:01 'கருணாஸ் அடக்கி வாசிக்கணும்'

'கருணாஸ் அடக்கி வாசிக்கணும்'

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்வாசகர் கருத்து (2)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
senthilmurugan - Namakkal,இந்தியா
30-ஆக-201814:43:09 IST Report Abuse

senthilmuruganசில காவலர்கள் நேர்மையாக இருக்கிறார்கள்.இது போன்ற காவலர்கள் இருப்பதால் தான் காவல்துறைக்கு கெட்டபெயர் ஏற்படுகிறது.காவல்நிலையம் ஒரு கோவில்,காவலர்கள்தெய்வம் போன்றவர்கள்.நீதி கிடைக்கும் என்று தான் மக்கள் வருகிறார்கள்

Rate this:
30-ஆக-201811:20:52 IST Report Abuse

ருத்ராகாவல்துறை நண்பன், இங்குதான் நீதியின் ஆரம்பம் என்று மக்கள் வருகிறார்கள். கட்ட பஞ்சாயத்து ரேஞ்சிற்கு தரக்குறைவாய் பேசினால் எப்படி?

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X