Advertisement

அரசியல் » டெண்டர் ஊழல்; வேலுமணி மீது ஸ்டாலின் புகார் ஆகஸ்ட் 30,2018 16:48 IST

அரசியல் » டெண்டர் ஊழல்; வேலுமணி மீது ஸ்டாலின் புகார் ஆகஸ்ட் 30,2018 16:48 IST

ஸ்மார்ட் சிட்டீஸ் திட்டப்பணிகளுக்கான டெண்டர்களை தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் - TUFIDCO - பரிசீலனை செய்து வருகிறது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது பினாமி நிறுவனத்திற்கு டெண்டர் வழங்க அழுத்தம் கொடுப்பது கண்டனத்துக்குரியது என்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். மெட்டல் ஷீட் தயாரிக்கும் தனியார் நிறுவனத்துக்கு மின்னணு நிர்வாகம் மற்றும் மொபைல் ஆப் பணிக்கான டெண்டரை வழங்க TUFIDCO மறுத்ததால் அதன் தலைவராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சந்திரகாந்த் காம்ப்ளே அதிரடியாக மாற்றப்பட்டதை அவர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சர் வேலுமணியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் இதுவரை வழங்கப்பட்டுள்ள டெண்டர்களை பெற்றுள்ள தனியார் நிறுவனங்களுக்கும் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் உள்ள தொடர்புகள் குறித்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


play button 00:36 பால்குட திருவிழா

பால்குட திருவிழா

play button 00:36 18 ஆண்டு நடந்த வழக்கில் வீரப்பன் ஆட்கள் விடுதலை

18 ஆண்டு நடந்த வழக்கில் வீரப்பன் ஆட்கள் விடுதலை

play button 00:42 வழக்குகள் பற்றி சொல்லிவிட்டு தேர்தலில் கிரிமினல் நிற்கலாம்

வழக்குகள் பற்றி சொல்லிவிட்டு தேர்தலில் கிரிமினல் நிற்கலாம்

play button 00:41 குமுளிச்சாலையில் மணல்மூட்டைகள் சரிந்தன

குமுளிச்சாலையில் மணல்மூட்டைகள் சரிந்தன

play button 01:56 நட்சத்திர ஏரியில் 'உவ்வே' மனிதக்கழிவுகள்

நட்சத்திர ஏரியில் 'உவ்வே' மனிதக்கழிவுகள்

play button 01:00 பாலியல் குற்றச்சாட்டு: நீதிபதி 'சஸ்பெண்ட்'

பாலியல் குற்றச்சாட்டு: நீதிபதி 'சஸ்பெண்ட்'

play button 01:45 முதல் புள்ளிமான்கள் பூங்கா முடியப் போகிறதா?

முதல் புள்ளிமான்கள் பூங்கா முடியப் போகிறதா?

play button 01:08 ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் ஜப்தி

ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் ஜப்தி

play button 00:54 பச்சிளம் குழந்தை பலி

பச்சிளம் குழந்தை பலி

play button 00:37 அ.தி.மு.க., பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

அ.தி.மு.க., பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

play button 00:23 சகஸ்ர தீப வழிபாடு

சகஸ்ர தீப வழிபாடு

play button 00:25 கேரட்டுக்கு நல்லவிலை : விவசாயிகள் மகிழ்ச்சி

கேரட்டுக்கு நல்லவிலை : விவசாயிகள் மகிழ்ச்சி

play button 00:25 குட்கா பறிமுதல் : 4 பேர் கைது

குட்கா பறிமுதல் : 4 பேர் கைது

play button 00:31 கோயில்களில் குடிக்க தண்ணீர் இல்லை

கோயில்களில் குடிக்க தண்ணீர் இல்லை

play button 00:36 பிறந்த குழந்தையை கொல்ல முயற்சி

பிறந்த குழந்தையை கொல்ல முயற்சி

play button 00:48 மாநில வாலிபால்: லயோலா சாம்பியன்

மாநில வாலிபால்: லயோலா சாம்பியன்

play button 00:25 ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள்

ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள்

play button 00:27 சேமிப்பை நீதிபதியிடம் வழங்கிய சிறுவன்

சேமிப்பை நீதிபதியிடம் வழங்கிய சிறுவன்

play button 01:10 ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர தரிசனம்

ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர தரிசனம்

play button 01:07 ஊழல் நிறைந்த மத்திய அரசு

ஊழல் நிறைந்த மத்திய அரசு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X