Advertisement

பொது » அணில் அப்பளத்தில் புழுக்களா ? ஆகஸ்ட் 31,2018 00:00 IST

பொது » அணில் அப்பளத்தில் புழுக்களா ? ஆகஸ்ட் 31,2018 00:00 IST

திண்டுக்கல் ரயில்நிலையம் அருகே தினகரன் என்பவரின் மளிகை கடையில் அப்பகுதியை சேர்ந்த முகமதுஜியாவுதீன் என்பவர் அணில் அப்பளம் வாங்கி சென்றுள்ளார். பொரிப்பதற்கு எடுத்த போது அப்பளத்தில் வெள்ளைநிற புழுக்கள் இருந்ததால், உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் செய்தார். அதிகாரிகள் கடையில் சோதனை நடத்தியதில், அங்கிருந்த அப்பள கட்டுகளில் புழுக்கள் இருந்தது. மே 17 ம் தேதி தயாரிக்கப்பட்டு செப். 13 காலாவதி தேதியாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அதிகாரிகள் திண்டுக்கல்லில் உள்ள அணில் சேமியா நிறுவனத்தின் அனைத்து பொருட்களையும் சோதனை செய்தனர். அங்குள்ள தயாரிப்புகள் சரியாக இருந்துள்ளது. எனவே, ஆய்வக பரிசோதனைக்காக பொருட்களை எடுத்துச் சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரி நடராஜன், பரிசோதனைக்கு பின்பே நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


play button 05:24 நாகையில் நடப்பதென்ன... சுகாதார செயலர் விளக்கம்

நாகையில் நடப்பதென்ன... சுகாதார செயலர் விளக்கம்

play button 00:22 ஈஷா கிராம புத்துணர்வு கபடி

ஈஷா கிராம புத்துணர்வு கபடி

play button 00:50 சபரிமலைக்கு 100 கோடி நிதி கையால் தொடாத கேரள அரசு

சபரிமலைக்கு 100 கோடி நிதி கையால் தொடாத கேரள அரசு

play button 01:17 கோபத்தில் மக்கள்: ராமதாஸ்

கோபத்தில் மக்கள்: ராமதாஸ்

play button 00:54 புயலிலும் அரசியல் விளையாட்டா

புயலிலும் அரசியல் விளையாட்டா

play button 00:30 களைகட்டிய ரேக்ளா பந்தயம்

களைகட்டிய ரேக்ளா பந்தயம்

play button 00:55 ஐயப்ப பக்தர்களை துன்புறுத்துவதா? கேரள ஐகோர்ட் கண்டனம்

ஐயப்ப பக்தர்களை துன்புறுத்துவதா? கேரள ஐகோர்ட் கண்டனம்

play button 05:13 ஜெயம்ரவி டூவிட்டர்  போராளி இல்லை

ஜெயம்ரவி டூவிட்டர் போராளி இல்லை

play button 00:57 கல்யாணம், திருவிழா முதல்வருக்கு தேவையா ?

கல்யாணம், திருவிழா முதல்வருக்கு தேவையா ?

play button 01:39 விளைச்சல் அமோகம்;  விலையில்லாமல் சோகம்

விளைச்சல் அமோகம்; விலையில்லாமல் சோகம்

play button 01:01 மாநில டேபிள் டென்னிஸ்; நித்தின், ரீத் சாம்பியன்

மாநில டேபிள் டென்னிஸ்; நித்தின், ரீத் சாம்பியன்

play button 01:07 அதிகாரி  அலட்சியத்தால் குடிநீருக்கு சிக்கல்

அதிகாரி அலட்சியத்தால் குடிநீருக்கு சிக்கல்

play button 00:34 பஸ் மீது கார் மோதி 4 பேர் பலி

பஸ் மீது கார் மோதி 4 பேர் பலி

play button 00:46 பள்ளியில் சாணக்கழிவுகள்: வகுப்பு புறக்கணிப்பு

பள்ளியில் சாணக்கழிவுகள்: வகுப்பு புறக்கணிப்பு

play button 01:57 கஜா புயலால் சம்பா பயிர்கள் நாசம்

கஜா புயலால் சம்பா பயிர்கள் நாசம்

play button 01:21 ரெங்கநாதருக்கு வஸ்திர மரியாதை

ரெங்கநாதருக்கு வஸ்திர மரியாதை

play button 00:43 ரயிலுக்கு அடியில் படுத்தவர் என்ன ஆனார்? திக் திக் வீடியோ

ரயிலுக்கு அடியில் படுத்தவர் என்ன ஆனார்? திக் திக் வீடியோ

play button 00:50 ATM கொள்ளையர்கள் கைது

ATM கொள்ளையர்கள் கைது

play button 01:03 முதல்வர் வராததுக்கு காரணம் இதுதான்

முதல்வர் வராததுக்கு காரணம் இதுதான்

play button 02:47 சிக்கியது நாய்க்கறியா? ஆட்டுக்கறியா? நாட்டாமை தீர்ப்பு சொல்லு?

சிக்கியது நாய்க்கறியா? ஆட்டுக்கறியா? நாட்டாமை தீர்ப்பு சொல்லு?

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X