Advertisement

பொது » அபராத பயத்தில் IT ஆபீசுக்கு ஓட்டம் ஆகஸ்ட் 31,2018 17:00 IST

பொது » அபராத பயத்தில் IT ஆபீசுக்கு ஓட்டம் ஆகஸ்ட் 31,2018 17:00 IST

2017-18ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 கடைசி. அதற்காக சென்னையிலுள்ள வருமான வரி அலுவலகத்தில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தன. பெரும்பாலானவர்கள் ஆன்லைனில் கணக்குகளை தாக்கல் செய்ததால் கடைசி நாளில் கூட்டம் குறைவாகவே இருந்தது. 2.5 லட்ச ரூபாய்க்கு அதிகமாக வருவாய் கொண்ட அனைவரும் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்; இல்லாவிடில் 5 லட்சம் வரையான வருமானம் கொண்டவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம்; 5 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் என அறிவிக்கப்பட்டது. மீடியாவில் இந்த செய்தி பார்த்து, குறைந்த சம்பளதாரர்கள் பலரும், முதல்முறையாக பலரும் கணக்குகளை தாக்கல் செய்ய பயத்துடன் வந்தனர். போதுமான வசதிகள் இல்லை; காத்திருக்க வேண்டியுள்ளது என முதியோர் குறைபட்டனர்.


play button 00:38 ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம்

ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம்

play button 14:06 ஜன.22 வரை காத்திருக்க வேண்டுமா ?

ஜன.22 வரை காத்திருக்க வேண்டுமா ?

play button 00:41 தென்னிந்திய கால்பந்து போட்டி தொடக்கம்

தென்னிந்திய கால்பந்து போட்டி தொடக்கம்

play button 01:06 பள்ளியில் பாடம் நடத்துவதை வீட்டில் பார்க்கும் திட்டம் அமல்

பள்ளியில் பாடம் நடத்துவதை வீட்டில் பார்க்கும் திட்டம் அமல்

play button 00:52 கெட்ட பெயர் ஏற்படுத்த கிரண்பேடி திட்டம்

கெட்ட பெயர் ஏற்படுத்த கிரண்பேடி திட்டம்

play button 00:28 தீப திருவிழா கொடியேற்றம்

தீப திருவிழா கொடியேற்றம்

play button 01:45 'மட்டையில்' மசாலா!

'மட்டையில்' மசாலா!

play button 02:19 சபரிமலை தீர்ப்பு இப்போது முடியாது : சுப்ரீம் கோர்ட்

சபரிமலை தீர்ப்பு இப்போது முடியாது : சுப்ரீம் கோர்ட்

play button 00:17 ரபேல் தீர்ப்பு ஒத்திவைப்பு

ரபேல் தீர்ப்பு ஒத்திவைப்பு

play button 01:58 வெற்றிகரமாக சுற்றுகிறது ஜிசாட்-29

வெற்றிகரமாக சுற்றுகிறது ஜிசாட்-29

play button 05:43 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 01:22 முருகர் கோவில்களில் சூர சம்ஹார விழா

முருகர் கோவில்களில் சூர சம்ஹார விழா

play button 01:44 நீரிழிவு நோய் விழிப்புணர்வு அவசியம்

நீரிழிவு நோய் விழிப்புணர்வு அவசியம்

play button 04:33 வேலைவாய்ப்பு குறைந்துள்ளது உண்மைதான்

வேலைவாய்ப்பு குறைந்துள்ளது உண்மைதான்

play button 00:50 'மாணவியை கொன்றுவிட்டார்கள்'

'மாணவியை கொன்றுவிட்டார்கள்'

play button 00:18 கஜா விளையாட்டு: குமரியில் கனமழை

கஜா விளையாட்டு: குமரியில் கனமழை

play button 02:38 ரஜினி சொன்னதை திரிக்கின்றனர் ; எச்.ராஜா

ரஜினி சொன்னதை திரிக்கின்றனர் ; எச்.ராஜா

play button 00:19 யானைகளால் 3 ஏக்கர் தக்காளி சேதம்

யானைகளால் 3 ஏக்கர் தக்காளி சேதம்

play button 01:47 புயல் எப்படி உருவாகிறது ?

புயல் எப்படி உருவாகிறது ?

play button 01:05 காரைக்குடி காதலன்: இந்தோனேசிய காதலி டும் டும்

காரைக்குடி காதலன்: இந்தோனேசிய காதலி டும் டும்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X