Advertisement

பொது » குட்கா வழக்கில் இருந்து தப்ப பூஜையா? செப்டம்பர் 02,2018 18:05 IST

பொது » குட்கா வழக்கில் இருந்து தப்ப பூஜையா? செப்டம்பர் 02,2018 18:05 IST

சென்னை அடுத்த பொன்னேரி அருகே உள்ள சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணி சுவாமி கோயில் உள்ளது. கிருத்திகையை முன்னிட்டு, தமிழக போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்தார். ஒன்றரை மணி நேரத்துக்கு சிறப்பு வழிபாடுகளை அவர் செய்துள்ளார். குட்கா ஊழல் வழக்கில், அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் 40 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,தீவிரப்படுத்தியுள்ளது. குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற காரணத்துக்காகத்தான் அவர் சிறப்பு வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது.


play button 09:54 ராமர் பிரச்னைக்கு கம்யூனிஸ்ட்களே முக்கிய காரணம்! புதைக்கப்பட்ட உண்மைகள்

ராமர் பிரச்னைக்கு கம்யூனிஸ்ட்களே முக்கிய காரணம்! புதைக்கப்பட்ட உண்மைகள்

play button 01:30 கைவிட்ட மகன்கள்: நிர்கதியாய் தாய்

கைவிட்ட மகன்கள்: நிர்கதியாய் தாய்

play button 00:14 சோதனையில் சிக்கிய ரூ.3.50 லட்சம்

சோதனையில் சிக்கிய ரூ.3.50 லட்சம்

play button 01:55 சாய்ராம், சீயோன் பள்ளிகளில் வினாடி வினா

சாய்ராம், சீயோன் பள்ளிகளில் வினாடி வினா

play button 05:00 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 00:18 தென்னிந்திய கால்பந்து: அரையிறுதியில் மலப்புரம்

தென்னிந்திய கால்பந்து: அரையிறுதியில் மலப்புரம்

play button 02:08 சுகப்பிரசவத்துக்கு இது  தான் தீர்வா??

சுகப்பிரசவத்துக்கு இது தான் தீர்வா??

play button 00:29 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தேர்வுகள் ஒத்திவைப்பு

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தேர்வுகள் ஒத்திவைப்பு

play button 00:28 மோதலில் காவலர் மண்டை உடைந்தது

மோதலில் காவலர் மண்டை உடைந்தது

play button 00:39 குழந்தைகளுக்கு அழுகிய முட்டை

குழந்தைகளுக்கு அழுகிய முட்டை

play button 00:32 அ.தி.மு.க., கொடிகம்பத்தை அகற்ற உத்தரவு

அ.தி.மு.க., கொடிகம்பத்தை அகற்ற உத்தரவு

play button 00:49 அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு

அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு

play button 00:35 கமல் கண்ணீர் வெறும் நடிப்பு; தமிழிசை

கமல் கண்ணீர் வெறும் நடிப்பு; தமிழிசை

play button 01:09 புல்லட் சிக்கன் | Bullet Chicken

புல்லட் சிக்கன் | Bullet Chicken

play button 01:19 கஜா புயல்: ஏற்பாடுகள் தீவிரம்

கஜா புயல்: ஏற்பாடுகள் தீவிரம்

play button 00:20 ரிலையன்ஸ் கால்பந்து: பைனலில் எஸ்.டி.ஏ.டி.,

ரிலையன்ஸ் கால்பந்து: பைனலில் எஸ்.டி.ஏ.டி.,

play button 00:45 திருமாவளவன் உறவு தவறு : பொன் ராதா

திருமாவளவன் உறவு தவறு : பொன் ராதா

play button 02:01 சிற்பமாகும் பட்டு போன  மரங்கள்

சிற்பமாகும் பட்டு போன மரங்கள்

play button 00:53 கஜா புயல் : அலர்ட்டில் ராமநாதபுரம்

கஜா புயல் : அலர்ட்டில் ராமநாதபுரம்

play button 00:54 கோமாவில் தாய் : இழப்பீடு கேட்கும் மகள்

கோமாவில் தாய் : இழப்பீடு கேட்கும் மகள்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X