Advertisement

சம்பவம் » டாஸ்மாக்கை ஆட வைத்த ராணுவ வீரர் செப்டம்பர் 03,2018 15:00 IST

சம்பவம் » டாஸ்மாக்கை ஆட வைத்த ராணுவ வீரர் செப்டம்பர் 03,2018 15:00 IST

டாஸ்மாக் வருமானத்தால் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குகிறோம் என்கிறார் ஒரு அமைச்சர். மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கடைகளை மூடுகிறோம். இதுவரை, 800 கடைகளை மூடியுள்ளோம் என்கிறார் மற்றொரு அமைச்சர். அரசு, புதிய புதிய இடங்களில் கடைகளைத் திறந்தக்கொணடேதான் இருக்கிறது, என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இடத்தின் உரிமையாளர்கள் கடையை காலி செய்யுங்கள் என்றால் செய்ய மறுக்கிறது நிர்வாகம். அவ்வாறு மறுத்த நிர்வாகத்திற்கு, பதிலடி கொடுத்துள்ளார் ராணுவ வீரர் ஒருவர். வேலூர், வடகரை பகுதியில் நான்கு ஆண்டுகளாக டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்தக் கடை செயல்படும் இடத்தின் உரிமையாளர் ஜெய்பிரபு, இராணுவ வீரராக உள்ளார். இவர் ஊருக்கு வரும்போதெல்லாம் தெரியாமல் கடையை வாடகைக்கு விட்டுவிட்டோம், இதனால் பல பிரச்சனைகள் வருகிறது. கடையைக் காலி செய்யுங்கள் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கடிதம் தந்துள்ளார். நிர்வாகமோ காலி செய்ய மறுத்து வந்தது பொருத்தது போதுமென, கோபமடைந்த ஜெய்பிரபு, கடையைச் சுற்றி சுவர் எழுப்பி யாரும் உள்ளே போக முடியாதபடி செய்துவிட்டார். இதற்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆடிப்போன டாஸ்மாக் நிர்வாகம், ஜெய்பிரபுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கடையைக் காலி செய்வதே நிரந்தர தீர்வு என்றதால் செய்வது அறியாமல் டாஸ்மாக் நிர்வாகம் குழம்பிப் போயுள்ளது.


play button 00:31 மாநில டேபிஸ் டென்னிஸ் போட்டி

மாநில டேபிஸ் டென்னிஸ் போட்டி

play button 00:41 மீனவர்களுக்கு புதிய "ஆப்'' : இஸ்ரோ

மீனவர்களுக்கு புதிய "ஆப்'' : இஸ்ரோ

play button 02:14 நீங்கள் ருசித்து கொண்டிருப்பது ஆட்டு கறியா நாய் கறியா?

நீங்கள் ருசித்து கொண்டிருப்பது ஆட்டு கறியா நாய் கறியா?

play button 02:10 பிறந்தநாள் கொண்டாடும் மிக்கி

பிறந்தநாள் கொண்டாடும் மிக்கி

play button 00:38 சபரிமலையில் நடை திறப்பு கடை அடைப்பு

சபரிமலையில் நடை திறப்பு கடை அடைப்பு

play button 00:25 பாதிப்புகளை பார்வையிட்ட அமைச்சர்

பாதிப்புகளை பார்வையிட்ட அமைச்சர்

play button 00:34 'கஜா' சாய்த்த தென்னைமரங்கள்

'கஜா' சாய்த்த தென்னைமரங்கள்

play button 05:09 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 01:07 அலிக் பதம்சி காலமானார்

அலிக் பதம்சி காலமானார்

play button 01:04 கஜா தாண்டவம் : விவசாயி தற்கொலை

கஜா தாண்டவம் : விவசாயி தற்கொலை

play button 01:29 அமைச்சரை அசரவைத்த நரிக்குறவப் பெண்

அமைச்சரை அசரவைத்த நரிக்குறவப் பெண்

play button 00:32 கால்பந்து லீக்: பி.பி.டி.எஸ்., வெற்றி

கால்பந்து லீக்: பி.பி.டி.எஸ்., வெற்றி

play button 01:26 கஜாவின் ஆட்டம் : கரும்பு விவசாயிகள் கண்ணீர்

கஜாவின் ஆட்டம் : கரும்பு விவசாயிகள் கண்ணீர்

play button 00:24 நாக வாகனத்தில் சுவாமி வீதி உலா

நாக வாகனத்தில் சுவாமி வீதி உலா

play button 00:29 பாதிப்புகளைப் பார்வையிட்டார் ஸ்டாலின்

பாதிப்புகளைப் பார்வையிட்டார் ஸ்டாலின்

play button 00:39 மாநில பளு தூக்கும் போட்டி

மாநில பளு தூக்கும் போட்டி

play button 00:41 கிரிக்கெட்: கிறிஸ்துநாதர் சர்ச் வெற்றி

கிரிக்கெட்: கிறிஸ்துநாதர் சர்ச் வெற்றி

play button 00:30 கபடி: ஒய்.டபிள்யூ.சி.ஏ., வெற்றி

கபடி: ஒய்.டபிள்யூ.சி.ஏ., வெற்றி

play button 00:39 'ஈஷா யோகா' மைய கபடி

'ஈஷா யோகா' மைய கபடி

play button 00:46 வாழைகளை 'காலி' செய்த 'கஜா'

வாழைகளை 'காலி' செய்த 'கஜா'

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X