Advertisement

அரசியல் » ஐபிஎஸ் அதிகாரி போல் செயல்படுகிறார் கவர்னர் செப்டம்பர் 03,2018 18:00 IST

அரசியல் » ஐபிஎஸ் அதிகாரி போல் செயல்படுகிறார் கவர்னர் செப்டம்பர் 03,2018 18:00 IST

புதுச்சேரியில் பேசிய, அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி, கவர்னர் கிரண்பேடி டெல்லியில் இருந்தபோதே வெற்று விளம்பர அரசியல்தான் செய்தார். பின்விளைவுகளைப்பற்றி கவலைப்படாமல் பேசியதன் விளைவாகத்தான், அவருக்கு காவல்துறை தலைவர், ஆணையர் போன்ற முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை. தற்போது புதுச்சேரி கவர்னராக இருக்கும்போதும் ஐபிஎஸ் அதிகாரியைப்போலவே செயல்படுகிறார் எனக் கூறினார். பேட்டியின்போது முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.


play button 00:28 மோதலில் காவலர் மண்டை உடைந்தது

மோதலில் காவலர் மண்டை உடைந்தது

play button 00:39 குழந்தைகளுக்கு அழுகிய முட்டை

குழந்தைகளுக்கு அழுகிய முட்டை

play button 00:32 அ.தி.மு.க., கொடிகம்பத்தை அகற்ற உத்தரவு

அ.தி.மு.க., கொடிகம்பத்தை அகற்ற உத்தரவு

play button 00:49 அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு

அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு

play button 00:35 கமல் கண்ணீர் வெறும் நடிப்பு; தமிழிசை

கமல் கண்ணீர் வெறும் நடிப்பு; தமிழிசை

play button 01:09 புல்லச் சிக்கன் | Bullet Chicken

புல்லச் சிக்கன் | Bullet Chicken

play button 01:19 கஜா புயல்: ஏற்பாடுகள் தீவிரம்

கஜா புயல்: ஏற்பாடுகள் தீவிரம்

play button 00:20 ரிலையன்ஸ் கால்பந்து: பைனலில் எஸ்.டி.ஏ.டி.,

ரிலையன்ஸ் கால்பந்து: பைனலில் எஸ்.டி.ஏ.டி.,

play button 00:45 திருமாவளவன் உறவு தவறு : பொன் ராதா

திருமாவளவன் உறவு தவறு : பொன் ராதா

play button 02:01 சிற்பமாகும் பட்டு போன  மரங்கள்

சிற்பமாகும் பட்டு போன மரங்கள்

play button 00:53 கஜா புயல் : அலர்ட்டில் ராமநாதபுரம்

கஜா புயல் : அலர்ட்டில் ராமநாதபுரம்

play button 00:54 கோமாவில் தாய் : இழப்பீடு கேட்கும் மகள்

கோமாவில் தாய் : இழப்பீடு கேட்கும் மகள்

play button 00:39 பெண்களை அனுமதிப்பதில் பினராயி பிடிவாதம்

பெண்களை அனுமதிப்பதில் பினராயி பிடிவாதம்

play button 01:11 கார்த்திகை கொடியேற்ற விழா

கார்த்திகை கொடியேற்ற விழா

play button 00:24 இ.சி.ஆரில் கார் - பஸ் மோதலில் ஐவர் பலி

இ.சி.ஆரில் கார் - பஸ் மோதலில் ஐவர் பலி

play button 01:15 சோனியா, ராகுல் பெயில் குற்றவாளிகள்

சோனியா, ராகுல் பெயில் குற்றவாளிகள்

play button 00:49 துலா உற்சவ தேரோட்டம்

துலா உற்சவ தேரோட்டம்

play button 00:29 அரிசி ஆலைகளில் ரெய்டு

அரிசி ஆலைகளில் ரெய்டு

play button 00:56 எம்.பி.க்கள் அடிதடி சபாநாயகர் ஓட்டம்

எம்.பி.க்கள் அடிதடி சபாநாயகர் ஓட்டம்

play button 01:28 தயார் நிலையில் புதுச்சேரி

தயார் நிலையில் புதுச்சேரி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X