Advertisement

சம்பவம் » வனத்துறை அலட்சியம்; 82 வயது பெண் யானை சாவு செப்டம்பர் 03,2018 20:00 IST

சம்பவம் » வனத்துறை அலட்சியம்; 82 வயது பெண் யானை சாவு செப்டம்பர் 03,2018 20:00 IST

தென்காசியை சேர்ந்த பீர்முகம்மது யானைகளை கோயில்கள், திருமண நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடும் தொழில் செய்தார். இவரிடமிருந்த பெண் யானை சுந்தரி பார்வையிழந்து அவதிப்பட்டது. கால்கள் மற்றும் தடையில் புண்களும் உண்டானது. அதனால் சுந்தரியை பராமரிக்கும் பொறுப்பை சில ஆண்டுகளுக்கு முன் பாகன் அசன் மைதீனிடம் அளித்தார். ஆகஸ்ட் 23ம்தேதி உடல்நிலை மோசமானதால் யானையை நெல்லை ஜங்ஷனிலுள்ள கால்நடை மருத்துவமனையில் அசன் மைதீன் சேர்த்தார். யானையின் நிலை குறித்து தினமலர் இதழில் செய்தி வெளியானதும் நெல்லை மாவட்ட வனஅலுவலர் திருமால் உடனடியாக முதுமலைக்காட்டுக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்படும் என்றார். அதன்பிறகு யானையை முதுமலைக்கு அனுப்ப எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. திங்கள் மாலை யானை திடீரென மயங்கி விழுந்தது. சிறிதுநேரத்தில் இறந்தது. யானையை முதுமலைக்கோ அல்லது ராஜபாளையத்திற்கோ சிகிச்சைக்காக அழைத்துச்செல்ல வனத்துறை அதிகாரிகள் அனுமதியளித்துள்ளதாக அது இறந்து அரை மணிநேரம் கழித்தே தகவல் வந்ததுதான் அலட்சியத்தின் உச்சம்.


play button 00:38 ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம்

ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம்

play button 14:06 ஜன.22 வரை காத்திருக்க வேண்டுமா ?

ஜன.22 வரை காத்திருக்க வேண்டுமா ?

play button 00:41 தென்னிந்திய கால்பந்து போட்டி தொடக்கம்

தென்னிந்திய கால்பந்து போட்டி தொடக்கம்

play button 01:06 பள்ளியில் பாடம் நடத்துவதை வீட்டில் பார்க்கும் திட்டம் அமல்

பள்ளியில் பாடம் நடத்துவதை வீட்டில் பார்க்கும் திட்டம் அமல்

play button 00:52 கெட்ட பெயர் ஏற்படுத்த கிரண்பேடி திட்டம்

கெட்ட பெயர் ஏற்படுத்த கிரண்பேடி திட்டம்

play button 00:28 தீப திருவிழா கொடியேற்றம்

தீப திருவிழா கொடியேற்றம்

play button 01:45 'மட்டையில்' மசாலா!

'மட்டையில்' மசாலா!

play button 02:19 சபரிமலை தீர்ப்பு இப்போது முடியாது : சுப்ரீம் கோர்ட்

சபரிமலை தீர்ப்பு இப்போது முடியாது : சுப்ரீம் கோர்ட்

play button 00:17 ரபேல் தீர்ப்பு ஒத்திவைப்பு

ரபேல் தீர்ப்பு ஒத்திவைப்பு

play button 01:58 வெற்றிகரமாக சுற்றுகிறது ஜிசாட்-29

வெற்றிகரமாக சுற்றுகிறது ஜிசாட்-29

play button 05:43 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 01:22 முருகர் கோவில்களில் சூர சம்ஹார விழா

முருகர் கோவில்களில் சூர சம்ஹார விழா

play button 01:44 நீரிழிவு நோய் விழிப்புணர்வு அவசியம்

நீரிழிவு நோய் விழிப்புணர்வு அவசியம்

play button 04:33 வேலைவாய்ப்பு குறைந்துள்ளது உண்மைதான்

வேலைவாய்ப்பு குறைந்துள்ளது உண்மைதான்

play button 00:50 'மாணவியை கொன்றுவிட்டார்கள்'

'மாணவியை கொன்றுவிட்டார்கள்'

play button 00:18 கஜா விளையாட்டு: குமரியில் கனமழை

கஜா விளையாட்டு: குமரியில் கனமழை

play button 02:38 ரஜினி சொன்னதை திரிக்கின்றனர் ; எச்.ராஜா

ரஜினி சொன்னதை திரிக்கின்றனர் ; எச்.ராஜா

play button 00:19 யானைகளால் 3 ஏக்கர் தக்காளி சேதம்

யானைகளால் 3 ஏக்கர் தக்காளி சேதம்

play button 01:47 புயல் எப்படி உருவாகிறது ?

புயல் எப்படி உருவாகிறது ?

play button 01:05 காரைக்குடி காதலன்: இந்தோனேசிய காதலி டும் டும்

காரைக்குடி காதலன்: இந்தோனேசிய காதலி டும் டும்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X