Advertisement

சிறப்பு தொகுப்புகள் » தாயை பறிகொடுத்த 15 வயது சிறுவனை மகனாக்கிய ACP செப்டம்பர் 04,2018 21:14 IST 1

சிறப்பு தொகுப்புகள் » தாயை பறிகொடுத்த 15 வயது சிறுவனை மகனாக்கிய ACP செப்டம்பர் 04,2018 21:14 IST

சினிமாவில்தான் போலீசுக்குதான் இரக்கமிருக்கும். நிஜத்தில் சாத்தியமில்லை என்ற கருத்தை பொய்யாக்கி இருக்கிறார் போலீஸ் உதவி கமிஷனர் பாலமுருகன். அயனாவரம் நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் விதவை பரிமளாவை ஆகஸ்ட் 31ம்தேதி நள்ளிரவில் பக்கத்து வீட்டு வாலிபர் சூர்யா கத்தியால் குத்தி கொன்றார். பரிமளாவுக்கு கார்த்திக் என்ற ஒரே மகன். வயது 15. சில ஆண்டுகளுக்கு முன்பே தந்தையை இழந்த கார்த்திக், தாயையும் கொலைகாரனிடம் பறிகொடுத்து நிர்க்கதியாக நின்றான். வழக்கை விசாரிக்க சென்ற உதவி கமிஷனர் பாலமுருகன், உறவினர்கள் யாருமின்றி போலீஸ் நிலையத்தில் கார்த்திக் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து மனம் உருகினார். தாய் கொலை செய்யப்பட்ட தகவலை பக்குவமாக எடுத்துக் கூறினார். கார்த்திக் அதிர்ச்சியில் உறைந்தான். பாலமுருகன் சமாதானம் செய்தார். ''அம்மா உயிருடன் இருந்தால் செய்வதைவிட அதிகமான உதவிகளை போலீஸ் செய்யும் என்று கூறிவிட்டு வீடுதிரும்பினார். இரவு அவர் தூங்கவில்லை. யாருமே இல்லை; சிறுவன் என்ன செய்வான்; கிரிமினலாகி விடுவானே என பலவாறாக சிந்தித்தார். ஒரு முடிவுக்கு வந்தவராய், மனைவி கலாராணியுடன் பேசினார். ஏற்கெனவே நமக்கு 2 குழந்தைகள்; 3வதாக கார்த்திக்கை தத்தெடுக்கலாம் என்றார். மனைவி ஆமோதிக்க, மறுநாள் காலை மயிலாப்பூர் விடுதிக்கு பாலமுருகன் சென்றார். கார்த்திக்கின் கார்டியன் நான்தான் என எழுதிக் கொடுத்தார். வீட்டுக்கு அழைத்து சென்றார். மகன் உடைகளை கார்த்திக்குக்கு போட்டு அழகு பார்த்தார். கார்த்திக்கை மகனாக தத்தெடுக்கவுள்ளதாக பாலமுருகன் கூறுகிறார். உதவி கமிஷனரின் செய்கை, காவல்துறையில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.


play button 00:40 வான்நோக்கு நிகழ்வு

வான்நோக்கு நிகழ்வு

play button 00:38 அண்ணன் பெருமாள்  கோயில் தீர்த்தவாரி

அண்ணன் பெருமாள் கோயில் தீர்த்தவாரி

play button 00:34 உலகளந்த  பெருமாள் கோவிலில்  பவித்ரோத்சவம்

உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவம்

play button 00:56 புதுச்சேரி மீது  மோடி தனி கவனம்

புதுச்சேரி மீது மோடி தனி கவனம்

play button 02:19 இந்துக்கள் கொண்டாடிய  மொஹரம் பண்டிகை

இந்துக்கள் கொண்டாடிய மொஹரம் பண்டிகை

play button 00:40 இளம்பெண் சடலமாக மீட்பு

இளம்பெண் சடலமாக மீட்பு

play button 08:56 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 01:18 புலிகள் காப்பக்கத்தில் வைரமா..?

புலிகள் காப்பக்கத்தில் வைரமா..?

play button 00:55 தி.மு.க., வுக்கு எதிரி சி.சி.டி.வி., கேமரா மட்டும்தான்

தி.மு.க., வுக்கு எதிரி சி.சி.டி.வி., கேமரா மட்டும்தான்

play button 00:34 பாளையக்காரர்கள் சிலைக்கு வழிபாடு

பாளையக்காரர்கள் சிலைக்கு வழிபாடு

play button 02:59 சாமி 2 திரை விமர்சனம்

சாமி 2 திரை விமர்சனம்

play button 00:48 பாதியில் நிற்கும் தொகுப்பு வீடு பணிகள்

பாதியில் நிற்கும் தொகுப்பு வீடு பணிகள்

play button 02:33 அஞ்சு ரூபா டிக்கெட் அரசு பஸ் அதிரடி ஆஃபர்

அஞ்சு ரூபா டிக்கெட் அரசு பஸ் அதிரடி ஆஃபர்

play button 00:17 மாவட்ட கேரம் போட்டி

மாவட்ட கேரம் போட்டி

play button 00:29 கால்பந்து: நேரு, ஈஷா கல்லூரி வெற்றி

கால்பந்து: நேரு, ஈஷா கல்லூரி வெற்றி

play button 00:25 வன உயிரின ஓவியப்போட்டி

வன உயிரின ஓவியப்போட்டி

play button 00:25 இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை: தமிழிசை

இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை: தமிழிசை

play button 00:51 மேஜைபந்து: பி.எஸ்.ஜி., முதலிடம்

மேஜைபந்து: பி.எஸ்.ஜி., முதலிடம்

play button 00:58 எதையும் சந்திக்க தயார்: கருணாஸ் சவால்

எதையும் சந்திக்க தயார்: கருணாஸ் சவால்

play button 01:01 'கருணாஸ் அடக்கி வாசிக்கணும்'

'கருணாஸ் அடக்கி வாசிக்கணும்'

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-செப்-201815:02:44 IST Report Abuse

ருத்ராதாயுமானவர் இந்த காவலர்.நெறி தவறி போய் விடக் கூடாது என்று தத்தெடுத்த காவலர் குடும்பத்துக்கு வாழ்த்துக்கள்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X