Advertisement

சம்பவம் » ஆசிரியை மீது பாய்ந்த காமுகன் செப்டம்பர் 06,2018 00:00 IST

சம்பவம் » ஆசிரியை மீது பாய்ந்த காமுகன் செப்டம்பர் 06,2018 00:00 IST

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்பவர் ஐயப்பன். இவரது 19 வயது மகன் சிவா. இவன் மீது குளச்சல் காவல்நிலையத்தில் கற்பழிப்பு முயற்சி மற்றும் கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து ஆறு மாதங்களுக்கு முன்பு தான், வெளியே வந்துள்ளான். இந்நிலையில் குளச்சல் பத்தறை பகுதியை சேர்ந்த 31 வயதான ஆசிரியை, பள்ளிமுடிந்து வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். பத்தறை பகுதியில் உள்ள வாழைதோட்டத்தில், மறைந்திருந்த சிவா, ஆசிரியை வாயை மூடி தோட்டத்திற்குள் இழுத்து சென்றுள்ளான். ஆசிரியை கத்தியதால் வாய், மூக்கு பகுதியை கடித்து குதறினான். அக்கம்பக்கத்தினர் சிவாவை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பலத்த காயங்களுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் ஆசிரியை சேர்க்கப்பட்டார்.


play button 00:45 மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

play button 03:09 SeethakaathiOfficialTrailer

SeethakaathiOfficialTrailer

play button 03:31 முகாம்களில்  உணவு தட்டுப்பாடு

முகாம்களில் உணவு தட்டுப்பாடு

play button 01:39 JohnnyOfficialTrailer

JohnnyOfficialTrailer

play button 02:06 கொலைக்கு கொலை ரத்து தீர்மானம் - வைகோ

கொலைக்கு கொலை ரத்து தீர்மானம் - வைகோ

play button 01:29 Lisaa3DMovieOfficial Teaser

Lisaa3DMovieOfficial Teaser

play button 00:29 ஆணவக்கொலை: மூவர் கைது

ஆணவக்கொலை: மூவர் கைது

play button 01:19 ஒரு வாரத்தில் மின்இணைப்பு சாத்தியம்

ஒரு வாரத்தில் மின்இணைப்பு சாத்தியம்

play button 01:20 கேரளாவின் செயற்கை சபரிமலை பதற்றம்

கேரளாவின் செயற்கை சபரிமலை பதற்றம்

play button 01:20 பஸ் எரித்த மூன்று பேரும் விடுதலை | Makkal Karuthu | Makkal Enna soldranga

பஸ் எரித்த மூன்று பேரும் விடுதலை | Makkal Karuthu | Makkal Enna soldranga

play button 00:23 பன்றி காய்ச்சலுக்கு 27 பேர்:  டெங்குக்கு 13 பேர் பலி

பன்றி காய்ச்சலுக்கு 27 பேர்: டெங்குக்கு 13 பேர் பலி

play button 02:02 மெரினா கடைகளுக்கு வரிசை நிர்ணயம்

மெரினா கடைகளுக்கு வரிசை நிர்ணயம்

play button 00:33 கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீச்சு

கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீச்சு

play button 01:15 லாரியை எரிக்க சொன்ன இன்ஸ்பெக்டர்!

லாரியை எரிக்க சொன்ன இன்ஸ்பெக்டர்!

play button 00:53 'கஜா' நிவாரணம் அறிவிப்பு

'கஜா' நிவாரணம் அறிவிப்பு

play button 00:57 பஸ் எரிப்பு சம்பவம்: நினைவுகள் அகற்றமா?

பஸ் எரிப்பு சம்பவம்: நினைவுகள் அகற்றமா?

play button 03:44 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 00:33 செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு

செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு

play button 00:43 மஹாரத தேரோட்டம்

மஹாரத தேரோட்டம்

play button 00:21 தேசிய த்ரோபால்: கோவை மாணவர்கள் தேர்வு

தேசிய த்ரோபால்: கோவை மாணவர்கள் தேர்வு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X