Advertisement

சம்பவம் » மகன் காதலுக்காக தீக்குளித்த தந்தை செப்டம்பர் 07,2018 17:40 IST

சம்பவம் » மகன் காதலுக்காக தீக்குளித்த தந்தை செப்டம்பர் 07,2018 17:40 IST

திருவண்ணாமலை, வீரானந்தல் கிராமத்தைச் சேர்ந்த தர்மாவும், அதே பகுதியைச் சேர்ந்த சந்தியாவும் காதலித்து வந்தனர். ஆகஸ்டில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், சந்தியாவின் தந்தை ஆறுமுகம், தனது மகளை, தர்மா கடத்தி சென்றுவிட்டதாக புதுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில், தர்மாவின் தந்தை சங்கர், சந்தியா எனது மகனுடன் விருப்பப்பட்டுத்தான் சென்றுள்ளார். எனவே, கடத்தல் வழக்கைத் திரும்ப பெற வேண்டும் என போலீசில் கூறினார். போலீசார் மறுத்ததால், விரக்தி அடைந்த சங்கர், அங்கேயே உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அருகில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி, சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


play button 01:08 100 கோடியில் துறைமுகம் விரிவாக்கம்

100 கோடியில் துறைமுகம் விரிவாக்கம்

play button 00:53 ரயில்களில் மாயமான 12 லட்சம் பெட்ஷீட்

ரயில்களில் மாயமான 12 லட்சம் பெட்ஷீட்

play button 01:03 முந்திரி மரங்களை சாய்த்த கஜா

முந்திரி மரங்களை சாய்த்த கஜா

play button 00:33 60 பைபர் படகுகள் சேதம்

60 பைபர் படகுகள் சேதம்

play button 01:11 புயலுக்கு 1800 கால்நடைகள் பலி

புயலுக்கு 1800 கால்நடைகள் பலி

play button 02:20 காற்றின் மொழி -  திரைவிமர்சனம்

காற்றின் மொழி - திரைவிமர்சனம்

play button 01:01 மதுரையில் ஐயப்ப பக்தர்கள் விரதம்

மதுரையில் ஐயப்ப பக்தர்கள் விரதம்

play button 01:02 'கஜா'வால் 136 பள்ளிகள் சேதம்

'கஜா'வால் 136 பள்ளிகள் சேதம்

play button 00:30 காரைக்காலில்  கரை ஒதுங்கும்  வன விலங்குகள்

காரைக்காலில் கரை ஒதுங்கும் வன விலங்குகள்

play button 01:05 திருவாரூரில் 12 பேர் பலி

திருவாரூரில் 12 பேர் பலி

play button 00:19 மாணவனுக்கு பாலியல் : ஆசிரியர் கைது

மாணவனுக்கு பாலியல் : ஆசிரியர் கைது

play button 00:41 கார்த்திகை விரதம் துவக்கம்

கார்த்திகை விரதம் துவக்கம்

play button 01:10 பாலிவுட்டை கலக்கும் நம்ம ஊர் 'ஸ்வீட்'

பாலிவுட்டை கலக்கும் நம்ம ஊர் 'ஸ்வீட்'

play button 01:47 மணப்பாறையை மண்ணாக்கிய கஜா

மணப்பாறையை மண்ணாக்கிய கஜா

play button 00:37 கார்த்திகை தீப விழா

கார்த்திகை தீப விழா

play button 01:37 அறநிலையத்துறையில் கருப்பு ஆடுகள்

அறநிலையத்துறையில் கருப்பு ஆடுகள்

play button 03:04 இமயமலை சிகரத்தின் நடுவே

இமயமலை சிகரத்தின் நடுவே

play button 02:20 ரயில்வேயில் பார்சல் ஊழல் அம்பலம்  பல புள்ளிகளுக்கு தொடர்பு?

ரயில்வேயில் பார்சல் ஊழல் அம்பலம் பல புள்ளிகளுக்கு தொடர்பு?

play button 00:31 எடப்பாடி சார்.. எங்கேயோ  போய்ட்டீங்க..!

எடப்பாடி சார்.. எங்கேயோ போய்ட்டீங்க..!

play button 00:26 தினமலர் மாணவர் பதிப்பின் வினாடி-வினா

தினமலர் மாணவர் பதிப்பின் வினாடி-வினா

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X