Advertisement

பொது » ராணுவ பயிற்சி நிறைவு விழா செப்டம்பர் 08,2018 15:48 IST

பொது » ராணுவ பயிற்சி நிறைவு விழா செப்டம்பர் 08,2018 15:48 IST

சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 11 மாத பயிற்சி முடிந்த வீரர்களுக்கு விடைகொடுக்கும் விழா நடந்தது. 252 பேர் பயிற்சி முடித்து பல்வேறு மாநிலங்களில் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். அதில் 38 பேர் பெண்கள். 18 பேர் பூடான், ஆப்கனிஸ்தான், பிஜி நாடுகளை சேர்ந்தவர்கள். பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பை அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உயர் அதிகாரிகள் பார்த்து ரசித்தனர். தனிச்சிறப்புடன் பயிற்சி முடித்த வீரர்களுக்கு கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி அபய் கிருஷ்ணா பதக்கங்களை வழங்கினார். sword of honour என்ற உயரிய விருதை சித்தார்த் சிங் பெற்றுக்கொண்டார்.


play button 01:29 ஓ. ராஜாவை கழற்றியதன் பின்னணி என்ன?

ஓ. ராஜாவை கழற்றியதன் பின்னணி என்ன?

play button 03:48 கனிம கொள்ளைக்கு பலியாகும் யானைகள்

கனிம கொள்ளைக்கு பலியாகும் யானைகள்

play button 03:37 திடீர் நோய்க்கு பலியாகும் நாய் குட்டிகள்

திடீர் நோய்க்கு பலியாகும் நாய் குட்டிகள்

play button 03:40 கொள்ளைக்கும்பல் கொத்து கொத்தாக கைது

கொள்ளைக்கும்பல் கொத்து கொத்தாக கைது

play button 01:27 PM வேட்பாளர் மோடியா, கட்காரியா? அமித்ஷா பதில்

PM வேட்பாளர் மோடியா, கட்காரியா? அமித்ஷா பதில்

play button 01:11 வேட்டிய உருவி சண்டை போடுறாங்க

வேட்டிய உருவி சண்டை போடுறாங்க

play button 00:34 வீடியோ கான்பரசிங் மூலம்  பிரதமர்  பதில்

வீடியோ கான்பரசிங் மூலம் பிரதமர் பதில்

play button 05:13 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 00:30 வைகுண்ட ஏகாதசி இராப்பத்து திருவிழா

வைகுண்ட ஏகாதசி இராப்பத்து திருவிழா

play button 00:31 போலி மதுபான ஆலை : 3 பேர் கைது

போலி மதுபான ஆலை : 3 பேர் கைது

play button 03:29 சிலை திருட்டு தடுப்பு போலீசில் குஸ்தி துவக்கம்

சிலை திருட்டு தடுப்பு போலீசில் குஸ்தி துவக்கம்

play button 00:36 திருச்சியில் சத்ரு சம்ஹார ஹோமம்

திருச்சியில் சத்ரு சம்ஹார ஹோமம்

play button 01:05 வாய்மொழி உத்தரவை ஏற்கக்கூடாது

வாய்மொழி உத்தரவை ஏற்கக்கூடாது

play button 00:41 தி.மலை சிறையில்  மக்கள் நீதிமன்றம்

தி.மலை சிறையில் மக்கள் நீதிமன்றம்

play button 00:36 4 கோவில்களில் கொள்ளை

4 கோவில்களில் கொள்ளை

play button 00:43 தென்னிந்திய பல்கலை  துணைவேந்தர்கள் மாநாடு

தென்னிந்திய பல்கலை துணைவேந்தர்கள் மாநாடு

play button 02:12 காலையில் ஓ. ராஜா பதவியேற்பு : மாலையில் டிஸ்மிஸ்

காலையில் ஓ. ராஜா பதவியேற்பு : மாலையில் டிஸ்மிஸ்

play button 00:27 வெற்றிகரமாக "Gsat-7A" நிலை நிறுத்தம்

வெற்றிகரமாக "Gsat-7A" நிலை நிறுத்தம்

play button 00:22 ஹேண்ட்பால்: நிர்மலா கல்லூரி முதலிடம்

ஹேண்ட்பால்: நிர்மலா கல்லூரி முதலிடம்

play button 00:32 அரசு ஊழியர்கள் வாலிபால்: கல்வித்துறை வெற்றி

அரசு ஊழியர்கள் வாலிபால்: கல்வித்துறை வெற்றி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X