Advertisement

சம்பவம் » தலித் மாணவருடன் பழகியதால் அடி, உதை செப்டம்பர் 09,2018 00:00 IST 1

சம்பவம் » தலித் மாணவருடன் பழகியதால் அடி, உதை செப்டம்பர் 09,2018 00:00 IST

கோவில்பட்டி அருகே புதுக்கிராமத்தை சேர்ந்த டீக்கடைக்காரர் பொன்ராஜ். இவரின் 2வது மகன் மாரிமுத்து, வ.உ.சி.அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறார். அதே பள்ளியில் கயத்தார் பகுதியை சேர்ந்த மந்திரமூர்த்தி என்ற மாணவர் படிக்கிறார். இவர் தலைமையில் செயல்படும் கும்பல், மாரிமுத்து, தலித் மாணவர்களுடன் சகஜமாக பேசுவதை அறிந்து 6 ம் தேதி கும்பலாக தாக்கியுள்ளனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட மாரிமுத்து வெறும் தரையில் படுக்கவைக்கப்பட்டான். மாரிமுத்துவின் தந்தை, காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ், தலைமையில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இருதரப்பினரையும் சமரசம் செய்த காவல்துறையினர், மந்திரமூர்த்தியை எச்சரிக்கை செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது. பள்ளியிலிருந்து மந்திரமூர்த்தியின் மாற்றுச்சான்றிதழை
பெற, பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். கல்வி மாவட்ட அலுவலர் சீனிவாசன் கூறுகையில், பெற்றோர், காவல்துறை, ஆசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு மாணவர்கள் கண்காணிக்கப்படுவர் என்றார்.


play button 02:53 புத்தகங்களுக்கு  உயிர் கொடுக்கும்  தமிழ் ஆர்வலர்

புத்தகங்களுக்கு உயிர் கொடுக்கும் தமிழ் ஆர்வலர்

play button 00:29 பாலியல் பிஷப் முல்லக்கல் நீக்கம்

பாலியல் பிஷப் முல்லக்கல் நீக்கம்

play button 00:17 இரண்டாம் சீசனுக்கு தயாராகும் ரோஜா பூங்கா

இரண்டாம் சீசனுக்கு தயாராகும் ரோஜா பூங்கா

play button 00:43 பைக் ரேஸில் மாணவர்கள் சாகசம்

பைக் ரேஸில் மாணவர்கள் சாகசம்

play button 00:46 ரவுண்டானா அமைக்க கோரிக்கை

ரவுண்டானா அமைக்க கோரிக்கை

play button 00:16 மாணவர்கள் டேபிள் டென்னிஸ்

மாணவர்கள் டேபிள் டென்னிஸ்

play button 02:32 ஆட்சி சூப்பரு; கட்சில கவனமில்ல

ஆட்சி சூப்பரு; கட்சில கவனமில்ல

play button 00:23 டேபிள் டென்னிஸ்: ஜி.வி.ஜி., வெற்றி

டேபிள் டென்னிஸ்: ஜி.வி.ஜி., வெற்றி

play button 01:27 பீர்க்கு இத்தன வயசா ?

பீர்க்கு இத்தன வயசா ?

play button 00:21 மாவட்ட கால்பந்து: இ.பி., அணி வெற்றி

மாவட்ட கால்பந்து: இ.பி., அணி வெற்றி

play button 01:23 வரலாறு சொல்லும் யானை பறவைகள்

வரலாறு சொல்லும் யானை பறவைகள்

play button 00:42 கருணாஸ் கைது எப்போது?

கருணாஸ் கைது எப்போது?

play button 00:24 வருமானவரித்துறை சோதனை

வருமானவரித்துறை சோதனை

play button 00:46 பிரமோற்சவ தேர்த்திருவிழா

பிரமோற்சவ தேர்த்திருவிழா

play button 01:56 ஸ்டாலினுக்கு மனநிலை சரியில்ல : உதயகுமார்

ஸ்டாலினுக்கு மனநிலை சரியில்ல : உதயகுமார்

play button 00:29 அமராவதி அணை திறப்பு

அமராவதி அணை திறப்பு

play button 00:32 220 கிலோ குட்கா பறிமுதல்

220 கிலோ குட்கா பறிமுதல்

play button 01:24 போலீசுடன் வாக்குவாதம் 150 பேர் கைது

போலீசுடன் வாக்குவாதம் 150 பேர் கைது

play button 02:16 கொஞ்சமா படிச்சா  நிறைய்ய சம்பாதிக்கலாம்

கொஞ்சமா படிச்சா நிறைய்ய சம்பாதிக்கலாம்

play button 00:47 திருப்பதியில் மகா தேரோட்டம்

திருப்பதியில் மகா தேரோட்டம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-செப்-201811:43:26 IST Report Abuse

உஷாதேவன்மாணவர்களிடம் இருக்கும் வித்யாசம் பாராத நட்பு பெரியவர்களிடம் இல்லாதது வேதனை.மனிதம் மறந்த மனிதர்கள்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X