Advertisement

அரசியல் » 7 பேரை விடுவிக்க அமைச்சரவை பரிந்துரை செப்டம்பர் 09,2018 19:48 IST

அரசியல் » 7 பேரை விடுவிக்க அமைச்சரவை பரிந்துரை செப்டம்பர் 09,2018 19:48 IST

ராஜீவ் கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் சிறை அனுபவிக்கின்றனர். அவர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதுகுறித்து, ஆலோசிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூடியது. கூட்டம் 2 மணிநேரம் நடந்தது. 7 பேரையும் 161வது சட்டப்பிரிவின் கீழ் விடுவிக்க கவர்னருக்கு பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டது. சென்னை சென்டரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்ட வேண்டும்; அண்ணாத்துரை, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.


play button 00:34 வசமாக பிடிபட்ட வழிப்பறி திருடன்

வசமாக பிடிபட்ட வழிப்பறி திருடன்

play button 02:21 சிலுவை சுமக்கிறேன் :விஜயபாஸ்கர்

சிலுவை சுமக்கிறேன் :விஜயபாஸ்கர்

play button 00:59 புதுவைப் பல்கலையில்  கருணாநிதி இருக்கை

புதுவைப் பல்கலையில் கருணாநிதி இருக்கை

play button 01:28 நக்சல்களை ஆதரிக்கும் திமுக

நக்சல்களை ஆதரிக்கும் திமுக

play button 01:37 பேசுறவங்க நாக்க அறுப்போம்

பேசுறவங்க நாக்க அறுப்போம்

play button 00:24 ரூ.38 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை

ரூ.38 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை

play button 00:18 சந்தனக்கூடு திருவிழா

சந்தனக்கூடு திருவிழா

play button 00:51 கண்மாய் மீட்புக்கு வனத்துறை முட்டுக்கட்டை

கண்மாய் மீட்புக்கு வனத்துறை முட்டுக்கட்டை

play button 00:54 அதிமுகவை பெரிய கொத்தனார் சரிசெய்வார்

அதிமுகவை பெரிய கொத்தனார் சரிசெய்வார்

play button 00:31 சங்கரன்கோவிலில் எச்.ராஜா மீது வழக்கு

சங்கரன்கோவிலில் எச்.ராஜா மீது வழக்கு

play button 00:16 கொடைக்கானலில் கனமழை

கொடைக்கானலில் கனமழை

play button 01:30 கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை

கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை

play button 01:02 உடலை தைக்காமல் கொடுத்த அரசு மருத்துவமனை

உடலை தைக்காமல் கொடுத்த அரசு மருத்துவமனை

play button 01:43 கிரிமினல்  அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்கலாம்

கிரிமினல் அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்கலாம்

play button 09:24 தமிழ் சினிமா எனக்கு ரொம்ப பிடிக்கும்: ரெபா மோனிகா ஜான்

தமிழ் சினிமா எனக்கு ரொம்ப பிடிக்கும்: ரெபா மோனிகா ஜான்

play button 00:33 உடுமலை நாராயண கவி பிறந்தநாள் விழா

உடுமலை நாராயண கவி பிறந்தநாள் விழா

play button 00:30 சுற்றுலா பயணிகளை தாக்கும் போலீஸ்

சுற்றுலா பயணிகளை தாக்கும் போலீஸ்

play button 00:21 பாரதியார் பல்கலை ஹாக்கி

பாரதியார் பல்கலை ஹாக்கி

play button 00:26 மினி உலக கோப்பையில் ஊட்டி மாணவர்கள்

மினி உலக கோப்பையில் ஊட்டி மாணவர்கள்

play button 00:48 கூட்டுறவு சங்கத்தில் மோசடி: காசாளர் தற்கொலை

கூட்டுறவு சங்கத்தில் மோசடி: காசாளர் தற்கொலை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X