Advertisement

பொது » மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி செப்டம்பர் 10,2018 12:35 IST

பொது » மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி செப்டம்பர் 10,2018 12:35 IST

காஞ்சிபுரத்தில் செயல்படும் எஸ்.மாஸ்டர் உடற்பயிற்சி கூடத்தின் 3ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி காஞ்சிபுரம் அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 300 ஆணழகன்கள் கலந்து கொண்டு 50, 55, 60, 65, 70, கிலோ முதல் 75 கிலோ வரை எடையுள்ளவர்களுக்கான 7 பிரிவுகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஆணழகன் சங்க பொதுச் செயலாளர் கோல்டு பிரகாஷ் நடுவராக இருந்து போட்டியாளர்களை தேர்ந்தெடுத்தார். ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்க்கு முதல் பரிசாக உடற்பயிற்சி கூட செய்பொருட்கள், செல்போன், உள்ளிட்ட பரிசு பொருட்களும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.


play button 01:16 இந்தியர்களின் மனதை வென்ற பாக்., ரசிகர்

இந்தியர்களின் மனதை வென்ற பாக்., ரசிகர்

play button 00:54 தென்னக திருப்பதியில் புரட்டாசி வழிபாடு

தென்னக திருப்பதியில் புரட்டாசி வழிபாடு

play button 00:42 மழையை எதிர்கொள்ள தயார்

மழையை எதிர்கொள்ள தயார்

play button 00:36 கவர்னரை  ஃபாலோ பண்ணும் கலெக்டர்

கவர்னரை ஃபாலோ பண்ணும் கலெக்டர்

play button 00:23 பூட்டை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை

பூட்டை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை

play button 00:32 புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

play button 00:38 திருப்பதியில் பிரம்மோற்சவம் கொடி இறக்கம்

திருப்பதியில் பிரம்மோற்சவம் கொடி இறக்கம்

play button 01:23 செக்கச்சிவந்த வானம் டிரைலர்

செக்கச்சிவந்த வானம் டிரைலர்

play button 01:28 எதிர்மறை அரசியலே நடக்கிறது

எதிர்மறை அரசியலே நடக்கிறது

play button 00:38 நினைச்சதை சொல்வது வைகோ ஸ்டைல்

நினைச்சதை சொல்வது வைகோ ஸ்டைல்

play button 01:49 தாமிரத்தாது வெளியேற்றும் பணி துவக்கம்,

தாமிரத்தாது வெளியேற்றும் பணி துவக்கம்,

play button 00:25 புரட்டாசி உற்சவ சிறப்பு பூஜை

புரட்டாசி உற்சவ சிறப்பு பூஜை

play button 01:04 குவாரியில் குளித்த சிறுவன் பலி

குவாரியில் குளித்த சிறுவன் பலி

play button 00:40 வான்நோக்கு நிகழ்வு

வான்நோக்கு நிகழ்வு

play button 00:38 அண்ணன் பெருமாள்  கோயில் தீர்த்தவாரி

அண்ணன் பெருமாள் கோயில் தீர்த்தவாரி

play button 00:34 உலகளந்த  பெருமாள் கோவிலில்  பவித்ரோத்சவம்

உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவம்

play button 00:56 புதுச்சேரி மீது  மோடி தனி கவனம்

புதுச்சேரி மீது மோடி தனி கவனம்

play button 02:19 இந்துக்கள் கொண்டாடிய  மொஹரம் பண்டிகை

இந்துக்கள் கொண்டாடிய மொஹரம் பண்டிகை

play button 00:40 இளம்பெண் சடலமாக மீட்பு

இளம்பெண் சடலமாக மீட்பு

play button 08:56 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X