Advertisement

பொது » முதுகு கொடுத்த மீனவருக்கு கார் கொடுத்தது மஹிந்த்ரா செப்டம்பர் 10,2018 10:00 IST

பொது » முதுகு கொடுத்த மீனவருக்கு கார் கொடுத்தது மஹிந்த்ரா செப்டம்பர் 10,2018 10:00 IST

கேரளாவில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்த மக்களை மீட்க ராணுவத்துக்கு உதவியாக 300 மீனவர்களும் களம் இறங்கினர். ரத்த போக்கினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் படகில் ஏற முடியாமல் தவித்தபோது ஜெய்ஸ்வால் என்ற மீனவர் உடனே நீருக்குள் முழங்காலிட்டு குனிந்து தன் முதுகையே படியாக மாற்றினார். அந்தப் பெண் அவர் முதுகில் கால் வைத்து ஏறி படகில் அமர்ந்தார். இந்த காட்சி, ஊடகத்தில் பரவி மீனவருக்கு பாராட்டுகளை குவித்தது. மஹிந்திரா நிறுவனத்தின் கோழிக்கோடு டீலர் எராம் மோட்டார்ஸ் மீனவர் ஜெய்வாலுக்கு புத்தம் புதிய மராசோ காரை பரிசாக அளித்துள்ளது.


play button 00:43 தொழிலதிபர் மீது கொடூர தாக்குதல் சிசிடிவியால் அம்பலம்

தொழிலதிபர் மீது கொடூர தாக்குதல் சிசிடிவியால் அம்பலம்

play button 01:11 காவிரி உரிமை மீட்புக்குழு குற்றச்சாட்டு

காவிரி உரிமை மீட்புக்குழு குற்றச்சாட்டு

play button 01:06 பலத்த பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம்

பலத்த பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம்

play button 00:23 சிறுமியைச் சீண்டியவருக்கு சிறை

சிறுமியைச் சீண்டியவருக்கு சிறை

play button 00:38 நிரந்தர வேலை கேட்டு தற்கொலை மிரட்டல்

நிரந்தர வேலை கேட்டு தற்கொலை மிரட்டல்

play button 00:58 ஓடும் லாரியை மடக்கி பணம் கொள்ளை

ஓடும் லாரியை மடக்கி பணம் கொள்ளை

play button 01:25 இது கீழ்த்தர அரசியல் இல்லையா ?

இது கீழ்த்தர அரசியல் இல்லையா ?

play button 01:02 அதுக்கும், இதுக்கும் சம்பந்தமில்ல

அதுக்கும், இதுக்கும் சம்பந்தமில்ல

play button 00:25 சிறுமிக்கு தொந்தரவு : கிழவன்கள் கைது

சிறுமிக்கு தொந்தரவு : கிழவன்கள் கைது

play button 00:42 குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

play button 00:47 தங்க ரதத்தில் வீதிஉலா வந்த மலையப்ப சுவாமி

தங்க ரதத்தில் வீதிஉலா வந்த மலையப்ப சுவாமி

play button 00:31 பெண் கேட்டு வந்தவர் கொலை : சகோதரனுக்கு ஆயுள்

பெண் கேட்டு வந்தவர் கொலை : சகோதரனுக்கு ஆயுள்

play button 00:42 கஞ்சா விற்பனை : 5 பேர் கைது

கஞ்சா விற்பனை : 5 பேர் கைது

play button 02:44 லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., இடமாற்றம்

லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., இடமாற்றம்

play button 04:44 விடுதலையா, வேண்டாமா? சர்வே நடத்துங்க உண்மை தெரியும்

விடுதலையா, வேண்டாமா? சர்வே நடத்துங்க உண்மை தெரியும்

play button 00:24 கால்பந்து லீக்: நேரு, காருண்யா வெற்றி

கால்பந்து லீக்: நேரு, காருண்யா வெற்றி

play button 00:36 பா.ஜ., கதவை தட்டும் தி.மு.க.,: தம்பிதுரை

பா.ஜ., கதவை தட்டும் தி.மு.க.,: தம்பிதுரை

play button 00:58 ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

play button 00:43 சினிமா நடிகருக்கு பாமக.,வில் பதவி

சினிமா நடிகருக்கு பாமக.,வில் பதவி

play button 00:29 பல்கலையில்  மாணவர் தற்கொலை

பல்கலையில் மாணவர் தற்கொலை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X