Advertisement

சிறப்பு தொகுப்புகள் » கலைகட்டும் விநாயகர் சதூர்த்தி கோலாகலம் செப்டம்பர் 10,2018 18:00 IST

சிறப்பு தொகுப்புகள் » கலைகட்டும் விநாயகர் சதூர்த்தி கோலாகலம் செப்டம்பர் 10,2018 18:00 IST

முதல் கடவுளான விநாயகருக்காக, விநாயகர் சதூர்த்தி விழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் விநாயகர் சதூர்த்தி விழாவிற்காக சிலை தயாரிக்கும் பணிகள் தமிழகம், புதுச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. புதுச்சேரி அடுத்துள்ள திருக்கனூர் அருகே உள்ள திருமங்கலம் கிராமத்தில், 50 ஆண்டுகளுக்கு மேலாக விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் பல்வேறு குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர். மரவள்ளி கிழங்கு மாவு, காகித கூழ் ஆகியவற்றைக் கொண்டு 2 அடி முதல் 20 அடி உயரம் வரை தயாரிக்கப்படும் விநாயாகர் சிலைகள், 200 ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விறக்படுகிறது. 2018 ன் புதிய வரவாக கீதை உபதேசம் செய்வது போன்றும், ஜல்லிக்கட்டு விநாயகர், விவசாய விநாயகர், பாகுபலி விநாயகர், மயில் சிவன்பார்வதிவிநாயகர், ஆஞ்சநேய விநாயகர், ராஜ விநாயகர் என 30க்கும் மேற்பட்ட புதிய வடிவங்களில் இங்கு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. (பைட்) ரகு சத்யா செந்தமிழ்ச்செல்வன் உஷா சக்திவேல் கடலூர் .... கடலூர் முதுநகரில், கண்ணைக் கவரும் பல வண்ண விநாயகர் சிலைகள் தயார் நிலையில் உள்ளன. 28 ஆண்டுகளாக சிலை தயாரிப்பில் ஈடுபட்டு வரும், மணவெளியைச் சேர்ந்த சரவணன், பிள்ளாயார்பட்டி கற்பக விநாயகர், ரதம் ஓட்டும் விநாயகர், நின்ற நிலையில் உள்ள விநாயகர், அதர்மத்தை அழிக்கும் விநாயகர், 11வது கலியுக அவதாரம் என 60க்கும் மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் சிலைகளைத் தயார் செய்துள்ளார். மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், சிலைகளின் விலையும் இந்த ஆண்டு, கணிசமாக உயர்ந்துள்ளது. விலைகள் அதிகம் என்றாலும் தங்கள் முழுமுதற் கடவுளை இல்லத்தில் வைத்து பூசைகள் செய்ய தமிழ் மக்களும் பொது இடங்கள் மற்றும் கோவில்களில் பெரிய சிலைகளை பிரதிஷ்டை செய்ய இந்து அமைப்புகளில் தயாராகி வருகின்றனர்....


play button 00:50 பிரசன்ன வேங்கடாசலபதி தேரோட்டம்

பிரசன்ன வேங்கடாசலபதி தேரோட்டம்

play button 02:11 ராட்சசன் டிரைலர்

ராட்சசன் டிரைலர்

play button 00:35 ஸ்டேட் வங்கியில் கணக்கு துவங்க முடியல

ஸ்டேட் வங்கியில் கணக்கு துவங்க முடியல

play button 01:09 தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு

தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு

play button 00:43 தீபாவளி சேலைகள் தயாரிப்பு விறுவிறு

தீபாவளி சேலைகள் தயாரிப்பு விறுவிறு

play button 00:43 அரசியல்வாதிகள் தேவதூதர்கள் அல்ல

அரசியல்வாதிகள் தேவதூதர்கள் அல்ல

play button 00:26 ரோந்து போலீசை தாக்கியவன் கைது

ரோந்து போலீசை தாக்கியவன் கைது

play button 00:45 தங்கக்குதிரையில் மலையப்ப சுவாமி வீதியுலா

தங்கக்குதிரையில் மலையப்ப சுவாமி வீதியுலா

play button 00:40 வீல்சேர் கூடைப்பந்து போட்டி

வீல்சேர் கூடைப்பந்து போட்டி

play button 00:46 மணல் கடத்தல்: அதிகாரிகளுக்கும் 'பங்கு'?

மணல் கடத்தல்: அதிகாரிகளுக்கும் 'பங்கு'?

play button 00:42 தொடரும் விவசாயப்பணிகள் : தொழிலாளர்கள் மகிழ்ச்சி

தொடரும் விவசாயப்பணிகள் : தொழிலாளர்கள் மகிழ்ச்சி

play button 00:33 மின் வேலியில் சிக்கி 2பேர் பலி

மின் வேலியில் சிக்கி 2பேர் பலி

play button 00:42 போலீசார் தாக்குதல்: டிரைவர் தற்கொலை முயற்சி

போலீசார் தாக்குதல்: டிரைவர் தற்கொலை முயற்சி

play button 00:25 அந்தோணியார் சிலை உடைப்பு

அந்தோணியார் சிலை உடைப்பு

play button 00:54 தனுஸ்கோடியில் ராட்சத கடல் அலைகள்

தனுஸ்கோடியில் ராட்சத கடல் அலைகள்

play button 00:56 பஸ் மீது மோதிய வாலிபர்கள் உயிர்தப்பிய அதிசயம்

பஸ் மீது மோதிய வாலிபர்கள் உயிர்தப்பிய அதிசயம்

play button 00:22 தனியாக வசித்தவர் கொலையா?

தனியாக வசித்தவர் கொலையா?

play button 00:37 கிணறு தோண்டும் போது ஒருவர் பலி

கிணறு தோண்டும் போது ஒருவர் பலி

play button 00:22 அதிதூதர் ஆலய கொடியேற்றம்

அதிதூதர் ஆலய கொடியேற்றம்

play button 00:40 வடபத்ரசயனர் செப்பு தேரோட்டம்

வடபத்ரசயனர் செப்பு தேரோட்டம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X