Advertisement

அரசியல் » கெஜ்ரிவால் மெகா திட்டம்; நல்லது நடக்க விடுவார்களா? செப்டம்பர் 10,2018 19:38 IST

அரசியல் » கெஜ்ரிவால் மெகா திட்டம்; நல்லது நடக்க விடுவார்களா? செப்டம்பர் 10,2018 19:38 IST

அரசு சேவைகள் வீடு தேடி வரும் திட்டம் டெல்லி மாநில அரசில் தொடங்கப்பட்டது. அரசின் 7 துறைகளில் வழங்கப்படும் 40 சேவைகளை இனிமேல் வீட்டில் இருந்தபடியே மக்கள் பெறலாம். டிரைவிங் லைசன்ஸ் பெறுவது, ரேஷன் கார்டில் திருத்தம் செய்வது, ஜாதி சர்டிபிகேட், பிறப்பு இறப்பு சான்றிதழ் பெறுவது போன்ற சேவைகளுக்காக பொதுமக்கள் அரசு அலுவலகத்துக்கு நேரில் போய் கால் கடுக்க க்யூவில் நிற்கவோ யாருக்கும் லஞ்சம் கொடுக்கவோ இனி அவசியம் இல்லை; போகப்போக மற்ற சேவைகளும் இதில் கொண்டுவரப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் சொன்னார். உதாரணமாக, உங்களுக்கு ட்ரைவிங் லைசன்ஸ் வேண்டும் என்றால் 1076 என்ற நம்பருக்கு ஃபோன் செய்தால் போதும். மொபைல் சஹாயக் என்று சொல்லப்படும் ஒரு ஊழியர் உங்கள் வீட்டுக்கு வருவார். ஆவணங்களை சரி பார்த்து, போட்டோ எடுத்து, ஃபார்ம் நிரப்பி, உங்களிடம் கையெழுத்தும் வாங்கிச் செல்வார். குறிப்பிட்ட தேதியில் ஒரு நேரத்தில் நீங்கள் ஆஜராக தகவல் வரும். அப்போது நீங்கள் போய் வாகனத்தை ஓட்டிக் காட்டிவிட்டு போகலாம். லைசன்ஸ் வீடு தேடி வரும். 50 ரூபாய் சேவை கட்டணம். ட்ரைவிங் மாதிரி மற்ற சேவைகளில் நீங்கள் செய்துகாட்ட எதுவுமில்லை என்பதால் எங்கும் அலைஅயே தேவை இருக்காது. அட்டகாசமான திட்டம். ஆனால் தினமும் மாமூல் பார்த்து பழகிவிட்ட அரசு ஊழியர்கள் இது வெற்றி பெற விடுவார்களா என்பது கேள்வி. இன்னொரு முக்கிய பாயின்ட்: போலீஸ் இதில் வரவில்லை. டெல்லி போலீஸ் மாநில முதல்வருக்கோ துணை கவர்னருக்கோ அடங்கிய அமைப்பு கிடையாது. நேராக மத்திய அரசின் உள்துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது.


play button 00:38 மதுரையில் கூடிய ரவுடிகள்: சுற்றி வளைத்த போலீசார்

மதுரையில் கூடிய ரவுடிகள்: சுற்றி வளைத்த போலீசார்

play button 00:42 திருள்ளாறு தரிசனத்துக்கு இணையதள சேவை

திருள்ளாறு தரிசனத்துக்கு இணையதள சேவை

play button 00:40 தியாகராஜர் கோவிலில் மூன்றாம் கட்ட ஆய்வு

தியாகராஜர் கோவிலில் மூன்றாம் கட்ட ஆய்வு

play button 00:30 பாலதண்டாயுதபாணி கோயிலில் சூரன்வதம்

பாலதண்டாயுதபாணி கோயிலில் சூரன்வதம்

play button 00:46 வயலூர் முருகனின் சூரசம்ஹாரம்

வயலூர் முருகனின் சூரசம்ஹாரம்

play button 00:20 அசல் ஜெ.,சிலை திறப்பு

அசல் ஜெ.,சிலை திறப்பு

play button 00:23 கந்தகோட்டம் கோயிலில் சூரசம்ஹாரம்

கந்தகோட்டம் கோயிலில் சூரசம்ஹாரம்

play button 01:03 பெண் இன்ஸ்பெக்டர் மீது புகார்

பெண் இன்ஸ்பெக்டர் மீது புகார்

play button 01:13 கும்பகோணம் அருகே கூட்டு பாலியல் பலாத்காரமா?

கும்பகோணம் அருகே கூட்டு பாலியல் பலாத்காரமா?

play button 00:26 பூட்டிய வீட்டில் 120 பவுன் கொள்ளை

பூட்டிய வீட்டில் 120 பவுன் கொள்ளை

play button 00:43 மனைவி, மாமியாரை கொன்று தொழிலாளி தற்கொலை

மனைவி, மாமியாரை கொன்று தொழிலாளி தற்கொலை

play button 01:53 கட்சிக்காக குருவை காவு வாங்கிட்டீங்க

கட்சிக்காக குருவை காவு வாங்கிட்டீங்க

play button 01:15 திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன்

திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன்

play button 00:26 சகோதயா பள்ளி கிரிக்கெட்: ஸ்டேன்ஸ் வெற்றி

சகோதயா பள்ளி கிரிக்கெட்: ஸ்டேன்ஸ் வெற்றி

play button 00:28 சூரனை வதம் செய்த முருகப்பெருமான்

சூரனை வதம் செய்த முருகப்பெருமான்

play button 00:37 ஆறுதல் கூற சென்ற 15 பேர் கைது

ஆறுதல் கூற சென்ற 15 பேர் கைது

play button 00:28 விளையாட்டில் அசத்திய 'பிலோமினாஸ்'

விளையாட்டில் அசத்திய 'பிலோமினாஸ்'

play button 00:30 மின்வாரிய வீராங்கனைகள் தேர்வு

மின்வாரிய வீராங்கனைகள் தேர்வு

play button 03:09 புதுச்சேரியில் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவஞ்சலி

புதுச்சேரியில் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவஞ்சலி

play button 07:31 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X