Advertisement

சம்பவம் » ரவுடி வெட்டிக் கொலை செப்டம்பர் 11,2018 16:00 IST

சம்பவம் » ரவுடி வெட்டிக் கொலை செப்டம்பர் 11,2018 16:00 IST

புதுச்சேரி அருகே உள்ள பொறையாரைச் சேர்ந்தவர் ஜெகன் . ரவுடியான இவர் மீது, கொலை வழக்கு உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடலுார் மாவட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஜெகன் 4 நாட்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்துள்ளார். புதுச்சேரியிலும் அவர் மீது குண்டர் சட்டம் உள்ளதால், ஊருக்கு செல்ல முடியாமல், கண்டமங்கலம் அடுத்த சித்தலம்பட்டில் மாமியார் வீட்டில் தங்கி இருந்தார். திங்களன்று மாலை சின்ன அம்மணங்குப்பத்தைச் சேர்ந்த சேட்டுக்கும் ஜெகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே சமாதான கூட்டம் நடந்துள்ளது. அப்போது மர்ம ஆசாமிகள் ஜெகனை கத்தியால் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு, தப்பியோடினர். ஜெகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.


play button 00:43 ரயிலுக்கு அடியில் படுத்தவர் என்ன ஆனார்? திக் திக் வீடியோ

ரயிலுக்கு அடியில் படுத்தவர் என்ன ஆனார்? திக் திக் வீடியோ

play button 00:50 ATM கொள்ளையர்கள் கைது

ATM கொள்ளையர்கள் கைது

play button 01:03 முதல்வர் வராததுக்கு காரணம் இதுதான்

முதல்வர் வராததுக்கு காரணம் இதுதான்

play button 02:47 சிக்கியது நாய்க்கறியா? ஆட்டுக்கறியா? நாட்டாமை தீர்ப்பு சொல்லு?

சிக்கியது நாய்க்கறியா? ஆட்டுக்கறியா? நாட்டாமை தீர்ப்பு சொல்லு?

play button 00:48 சின்மயி நீக்கம்; 96 படமே கடைசி

சின்மயி நீக்கம்; 96 படமே கடைசி

play button 00:26 புயல் பாதித்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்

புயல் பாதித்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்

play button 05:04 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 00:42 'உயிர் சேதத்தை குறைத்த செயற்கைகோள்'

'உயிர் சேதத்தை குறைத்த செயற்கைகோள்'

play button 00:23 மாநில யோகா: எஸ்.எஸ்.வி.எம்., சாம்பியன்

மாநில யோகா: எஸ்.எஸ்.வி.எம்., சாம்பியன்

play button 00:39 ரிலையன்ஸ் கால்பந்து: ராகவேந்திரா சாம்பியன்

ரிலையன்ஸ் கால்பந்து: ராகவேந்திரா சாம்பியன்

play button 00:33 முதல்வர் இதயம் இரும்பா? ஸ்டாலின் கேள்வி

முதல்வர் இதயம் இரும்பா? ஸ்டாலின் கேள்வி

play button 00:47 யாருக்கும் அனுமதியில்லை : திரும்பிய ஸ்டாலின்

யாருக்கும் அனுமதியில்லை : திரும்பிய ஸ்டாலின்

play button 00:48 கஜா புயல் அரசியல் அல்ல

கஜா புயல் அரசியல் அல்ல

play button 00:28 போதையில் வன்முறை: டாஸ்மாக் கடைக்கு தடை

போதையில் வன்முறை: டாஸ்மாக் கடைக்கு தடை

play button 00:40 ஜெயிக்க வழிகாட்டும் 'ஜெயித்துக்காட்டுவோம்

ஜெயிக்க வழிகாட்டும் 'ஜெயித்துக்காட்டுவோம்

play button 00:27 'ஈஷா' மாவட்ட கபடி

'ஈஷா' மாவட்ட கபடி

play button 01:07 குடிநீர் இன்றி அவதிப்படும் மக்கள்

குடிநீர் இன்றி அவதிப்படும் மக்கள்

play button 00:58 'கஜா'வை கண்டுக்காத அதிகாரிகள்

'கஜா'வை கண்டுக்காத அதிகாரிகள்

play button 00:37 வெற்றிலையை வீழ்த்திய கஜா புயல்

வெற்றிலையை வீழ்த்திய கஜா புயல்

play button 00:24 தலையை துண்டித்து இளைஞன் கொலை

தலையை துண்டித்து இளைஞன் கொலை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X