Advertisement

சம்பவம் » ரவுடி வெட்டிக் கொலை செப்டம்பர் 11,2018 16:00 IST

சம்பவம் » ரவுடி வெட்டிக் கொலை செப்டம்பர் 11,2018 16:00 IST

புதுச்சேரி அருகே உள்ள பொறையாரைச் சேர்ந்தவர் ஜெகன் . ரவுடியான இவர் மீது, கொலை வழக்கு உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடலுார் மாவட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஜெகன் 4 நாட்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்துள்ளார். புதுச்சேரியிலும் அவர் மீது குண்டர் சட்டம் உள்ளதால், ஊருக்கு செல்ல முடியாமல், கண்டமங்கலம் அடுத்த சித்தலம்பட்டில் மாமியார் வீட்டில் தங்கி இருந்தார். திங்களன்று மாலை சின்ன அம்மணங்குப்பத்தைச் சேர்ந்த சேட்டுக்கும் ஜெகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே சமாதான கூட்டம் நடந்துள்ளது. அப்போது மர்ம ஆசாமிகள் ஜெகனை கத்தியால் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு, தப்பியோடினர். ஜெகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.


play button 00:50 பிரசன்ன வேங்கடாசலபதி தேரோட்டம்

பிரசன்ன வேங்கடாசலபதி தேரோட்டம்

play button 02:11 ராட்சசன் டிரைலர்

ராட்சசன் டிரைலர்

play button 00:35 ஸ்டேட் வங்கியில் கணக்கு துவங்க முடியல

ஸ்டேட் வங்கியில் கணக்கு துவங்க முடியல

play button 01:09 தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு

தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு

play button 00:43 தீபாவளி சேலைகள் தயாரிப்பு விறுவிறு

தீபாவளி சேலைகள் தயாரிப்பு விறுவிறு

play button 00:43 அரசியல்வாதிகள் தேவதூதர்கள் அல்ல

அரசியல்வாதிகள் தேவதூதர்கள் அல்ல

play button 00:26 ரோந்து போலீசை தாக்கியவன் கைது

ரோந்து போலீசை தாக்கியவன் கைது

play button 00:45 தங்கக்குதிரையில் மலையப்ப சுவாமி வீதியுலா

தங்கக்குதிரையில் மலையப்ப சுவாமி வீதியுலா

play button 00:40 வீல்சேர் கூடைப்பந்து போட்டி

வீல்சேர் கூடைப்பந்து போட்டி

play button 00:46 மணல் கடத்தல்: அதிகாரிகளுக்கும் 'பங்கு'?

மணல் கடத்தல்: அதிகாரிகளுக்கும் 'பங்கு'?

play button 00:42 தொடரும் விவசாயப்பணிகள் : தொழிலாளர்கள் மகிழ்ச்சி

தொடரும் விவசாயப்பணிகள் : தொழிலாளர்கள் மகிழ்ச்சி

play button 00:33 மின் வேலியில் சிக்கி 2பேர் பலி

மின் வேலியில் சிக்கி 2பேர் பலி

play button 00:42 போலீசார் தாக்குதல்: டிரைவர் தற்கொலை முயற்சி

போலீசார் தாக்குதல்: டிரைவர் தற்கொலை முயற்சி

play button 00:25 அந்தோணியார் சிலை உடைப்பு

அந்தோணியார் சிலை உடைப்பு

play button 00:54 தனுஸ்கோடியில் ராட்சத கடல் அலைகள்

தனுஸ்கோடியில் ராட்சத கடல் அலைகள்

play button 00:56 பஸ் மீது மோதிய வாலிபர்கள் உயிர்தப்பிய அதிசயம்

பஸ் மீது மோதிய வாலிபர்கள் உயிர்தப்பிய அதிசயம்

play button 00:22 தனியாக வசித்தவர் கொலையா?

தனியாக வசித்தவர் கொலையா?

play button 00:37 கிணறு தோண்டும் போது ஒருவர் பலி

கிணறு தோண்டும் போது ஒருவர் பலி

play button 00:22 அதிதூதர் ஆலய கொடியேற்றம்

அதிதூதர் ஆலய கொடியேற்றம்

play button 00:40 வடபத்ரசயனர் செப்பு தேரோட்டம்

வடபத்ரசயனர் செப்பு தேரோட்டம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X