Advertisement

சம்பவம் » பஸ் பள்ளத்தாக்கில் விழுந்து 52 பேர் பலி செப்டம்பர் 11,2018 17:02 IST

சம்பவம் » பஸ் பள்ளத்தாக்கில் விழுந்து 52 பேர் பலி செப்டம்பர் 11,2018 17:02 IST

தெலங்கானா மாநிலம், Jagtyal ஜக்த்யால் மாவட்டத்தில் கொண்டகட்டு kondagattu மலையிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு தெலங்கானா அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அதில் 62 பயணிகள் இருந்தனர். மலைப்பாதையில் பஸ் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடி, மிகப்பெரிய பள்ளத்தாக்கில் பாய்ந்தது. 52 பக்தர்கள் பலியானார்கள். இதில் 4 குழந்தைகளும் அடக்கம். அதிவேகத்தில் ஓட்டியது, பிரேக் ஃபெய்லியர் ஆகியவை விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த பயணிகள் ஐதராபாத் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரண நிதியை முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.


play button 28:06 கனா படக்குழுவினர்  - பத்திரிக்கையாளர் சந்திப்பு

கனா படக்குழுவினர் - பத்திரிக்கையாளர் சந்திப்பு

play button 01:05 திமுக துரோகம் செய்தது : கிருஷ்ணசாமி ஆவேசம்

திமுக துரோகம் செய்தது : கிருஷ்ணசாமி ஆவேசம்

play button 01:51 இவ்வளவும் நடிப்பா… கோவிந்தம்மாள்!

இவ்வளவும் நடிப்பா… கோவிந்தம்மாள்!

play button 00:23 பழைய பொருட்களுக்கு அடியில் பாம்பு

பழைய பொருட்களுக்கு அடியில் பாம்பு

play button 00:37 PUBG விளையாட மாணவர்களுக்கு தடை

PUBG விளையாட மாணவர்களுக்கு தடை

play button 00:39 அன்னதானம் பக்தர்கள் பலி

அன்னதானம் பக்தர்கள் பலி

play button 01:10 8 வழிச்சாலை நிறைவேற்றப்படும்: முதல்வர்

8 வழிச்சாலை நிறைவேற்றப்படும்: முதல்வர்

play button 02:38 பழநி மகாராணி கஸ்தூரி வர்றார்…. பராக்

பழநி மகாராணி கஸ்தூரி வர்றார்…. பராக்

play button 00:28 ICF.,ல் தேசிய ஹாக்கி போட்டி

ICF.,ல் தேசிய ஹாக்கி போட்டி

play button 04:14 நீங்களும் ஆரம்பிக்கலாம் யூட்யூப் சேனல்!

நீங்களும் ஆரம்பிக்கலாம் யூட்யூப் சேனல்!

play button 00:38 தீயில் கருகி தாய், குழந்தை பலி

தீயில் கருகி தாய், குழந்தை பலி

play button 00:32 கோமாரி நோயால் வனத்துறை அச்சம்

கோமாரி நோயால் வனத்துறை அச்சம்

play button 24:57 சீதக்காதி - பத்திரிக்கையாளர் சந்திப்பு

சீதக்காதி - பத்திரிக்கையாளர் சந்திப்பு

play button 00:25 சுமங்கலி பூஜை

சுமங்கலி பூஜை

play button 04:48 ரபேல் ஒப்பந்தம் ராகுல் மன்னிப்பு கேட்கணும்

ரபேல் ஒப்பந்தம் ராகுல் மன்னிப்பு கேட்கணும்

play button 00:37 36 மணிநேர பேச்சுக்கு பின் முதல்வராக கெலாட் தேர்வு

36 மணிநேர பேச்சுக்கு பின் முதல்வராக கெலாட் தேர்வு

play button 00:41 எலி பேஸ்ட் தின்ற  5 மாணவிகள்

எலி பேஸ்ட் தின்ற 5 மாணவிகள்

play button 01:15 மீனவர்கள்  பிரச்சனைக்கு  விரைவில் தீர்வு

மீனவர்கள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு

play button 02:05 திசை மாறிய சட்டசபை கூட்டத்தொடர்

திசை மாறிய சட்டசபை கூட்டத்தொடர்

play button 05:00 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X