Advertisement

சிறப்பு தொகுப்புகள் » தாய்க்கு சிலை வைத்த பிள்ளைகள் செப்டம்பர் 11,2018 20:00 IST

சிறப்பு தொகுப்புகள் » தாய்க்கு சிலை வைத்த பிள்ளைகள் செப்டம்பர் 11,2018 20:00 IST

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் அன்பை முதன் முதலில் பெற்றுக் கொண்ட இடம் அம்மா... கலப்படமில்லா அந்த அன்பிற்கு இவ்வுலகில் ஈடு இணை இல்லை. அந்தத் தாயின் அன்பிற்காக, தாய்க்கு சிலை வைத்து, அவர் வாழ்ந்த வீட்டை நினைவில்லமாக மாற்றியுள்ளனர் ஒரு குடும்பத்தினர். புதுச்சேரி காசாந்திட்டு பகுதியைச் சேர்ந்த எல்லம்மாளுக்கு 3 மகள்கள், 2 மகன்கள், பிள்ளைகள் வளரும் முன்னே கணவர் இறந்துவிட்டார். தனியாளாய் 5 பிள்ளைகளையும் வளர்க்கும் பொறுப்புக்குத் தள்ளப்பட்ட எல்லம்மாள், இட்லி கடை நடத்தியும், கூலி வேலை செய்தும் அவர்களை நல்ல முறையில் வளர்த்தார். எல்லமாளுக்கு உதவ நினைத்த மூத்த மகள் தனது படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, வேலைக்குச் சென்று, தாயுடன் சேர்ந்து சகோதர, சகோதரிகளைப் படிக்க வைத்தார். தற்போது 4 பேரும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். எல்லம்மாள் தனது 72வது வயதில் உடல்நலக்குறைவால் 2017ல், உயிரிழந்தார். அவரது நினைவு தினத்தில், அவர் வாழ்ந்த வீட்டை நினைவில்லமாக மாற்றி, அவருக்குச் சிலை வைத்து போற்றியுள்ளனர் அவரது பிள்ளைகள். பைட் அக்ஷயா எல்லம்மாளின் பேத்தி ஜெயந்தி எல்லம்மாளின் மருமகள் வெற்றிக்கொடி இளைய மகள் கோவிந்தன் மூத்த மகன் பெற்றவர்கள் முதுமை அடையும்போது, இல்லத்தில் இடமில்லாமல் என அவர்களை ஒதுக்கி முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடும் இக்காலத்தில், தாயை தெய்வமாக போற்றி வணங்கும் இந்த அன்புச் செல்வங்களைப் பாராட்டலாமே....


play button 00:54 புயலிலும் அரசியல் விளையாட்டா

புயலிலும் அரசியல் விளையாட்டா

play button 00:30 களைகட்டிய ரேக்ளா பந்தயம்

களைகட்டிய ரேக்ளா பந்தயம்

play button 00:55 ஐயப்ப பக்தர்களை துன்புறுத்துவதா? கேரள ஐகோர்ட் கண்டனம்

ஐயப்ப பக்தர்களை துன்புறுத்துவதா? கேரள ஐகோர்ட் கண்டனம்

play button 05:13 ஜெயம்ரவி டூவிட்டர்  போராளி இல்லை

ஜெயம்ரவி டூவிட்டர் போராளி இல்லை

play button 00:57 கல்யாணம், திருவிழா முதல்வருக்கு தேவையா ?

கல்யாணம், திருவிழா முதல்வருக்கு தேவையா ?

play button 01:39 விளைச்சல் அமோகம்;  விலையில்லாமல் சோகம்

விளைச்சல் அமோகம்; விலையில்லாமல் சோகம்

play button 01:01 மாநில டேபிள் டென்னிஸ்; நித்தின், ரீத் சாம்பியன்

மாநில டேபிள் டென்னிஸ்; நித்தின், ரீத் சாம்பியன்

play button 01:07 அதிகாரியால்  அலட்சியத்தால் குடிநீருக்கு சிக்கல்

அதிகாரியால் அலட்சியத்தால் குடிநீருக்கு சிக்கல்

play button 00:34 பஸ் மீது கார் மோதி 4 பேர் பலி

பஸ் மீது கார் மோதி 4 பேர் பலி

play button 00:46 பள்ளியில் சாணக்கழிவுகள்: வகுப்பு புறக்கணிப்பு

பள்ளியில் சாணக்கழிவுகள்: வகுப்பு புறக்கணிப்பு

play button 01:57 கஜா புயலால் சம்பா பயிர்கள் நாசம்

கஜா புயலால் சம்பா பயிர்கள் நாசம்

play button 01:21 ரெங்கநாதருக்கு வஸ்திர மரியாதை

ரெங்கநாதருக்கு வஸ்திர மரியாதை

play button 00:43 ரயிலுக்கு அடியில் படுத்தவர் என்ன ஆனார்? திக் திக் வீடியோ

ரயிலுக்கு அடியில் படுத்தவர் என்ன ஆனார்? திக் திக் வீடியோ

play button 00:50 ATM கொள்ளையர்கள் கைது

ATM கொள்ளையர்கள் கைது

play button 01:03 முதல்வர் வராததுக்கு காரணம் இதுதான்

முதல்வர் வராததுக்கு காரணம் இதுதான்

play button 02:47 சிக்கியது நாய்க்கறியா? ஆட்டுக்கறியா? நாட்டாமை தீர்ப்பு சொல்லு?

சிக்கியது நாய்க்கறியா? ஆட்டுக்கறியா? நாட்டாமை தீர்ப்பு சொல்லு?

play button 00:48 சின்மயி நீக்கம்; 96 படமே கடைசி

சின்மயி நீக்கம்; 96 படமே கடைசி

play button 00:26 புயல் பாதித்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்

புயல் பாதித்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்

play button 05:04 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 00:42 'உயிர் சேதத்தை குறைத்த செயற்கைகோள்'

'உயிர் சேதத்தை குறைத்த செயற்கைகோள்'

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X