Advertisement

பொது » குள்ள பெண்ணுக்குப் பிரசவம் அரசு டாக்டர்கள் சாதனை செப்டம்பர் 12,2018 13:00 IST

பொது » குள்ள பெண்ணுக்குப் பிரசவம் அரசு டாக்டர்கள் சாதனை செப்டம்பர் 12,2018 13:00 IST

திருவண்ணாமலை, குப்பந்தாங்கலைச் சேர்ந்த மாரியப்பன், உமாமகேஸ்வரி தம்பதியினர். அக்னொட்ரோபில்சியா எனப்படும் மரபணு கோளாறால், எலும்பு வளர்ச்சி குறைந்து குள்ளமாக பிறந்தவர் உமாமகேஸ்வரி. இது போன்ற நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தை பெறும் காலங்களில், தாய் அல்லது குழந்தையின் உயிருக்கு ஆபத்து நேரும். கருவற்றிருந்த உமாமகேஸ்வரி, மூச்சு திணறல் தொந்தரவுடன், ஆகஸ்ட் 20ல், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்தார். ஆக்சிஜன் செலுத்தி மூச்சு திணறலைச் சீராக்கினர். மருத்துவர்கள் பரிசோதித்ததில், வயிற்றில் 36 வாரமான குழந்தை நல்ல இதயத்துடிப்புடன் இருந்ததைக் கண்டறிந்தனர். செப்டம்பர் 4ல், சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். முதன் முறையாக, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர். மருத்துவ குழுவினரைக் கலெக்டர் கந்தசாமி பாராட்டினார். குழந்தைக்கு அருண்சுந்தர் என பெயர் சூட்டி, மாற்றுத் திறனாளியான உமாமகேஸ்வரிக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையையும் வழங்கினார்.


play button 00:32 மாவட்ட நிர்வாகம் அலட்சியம்: மழையில் மாணவர்கள்

மாவட்ட நிர்வாகம் அலட்சியம்: மழையில் மாணவர்கள்

play button 01:12 ரூ.10 லட்சம் இழப்பீடு: முதல்வர்

ரூ.10 லட்சம் இழப்பீடு: முதல்வர்

play button 00:32 ராமநாதபுரத்தை ஏமாற்றிய புயல்

ராமநாதபுரத்தை ஏமாற்றிய புயல்

play button 00:39 ரயில், விமானநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ரயில், விமானநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

play button 01:04 புதுக்கோட்டையை புரட்டிய புயல்: 2 பேர் பலி

புதுக்கோட்டையை புரட்டிய புயல்: 2 பேர் பலி

play button 00:08 எடப்பாடிக்கு ஸ்டாலின் பாராட்டு

எடப்பாடிக்கு ஸ்டாலின் பாராட்டு

play button 01:02 திருச்சியில் விமானம், ரயில் சேவை பாதிப்பு

திருச்சியில் விமானம், ரயில் சேவை பாதிப்பு

play button 00:39 தரையை மையம் கொண்ட புயல்

தரையை மையம் கொண்ட புயல்

play button 00:57 மாணவனுக்கு பாலியல் தொல்லை

மாணவனுக்கு பாலியல் தொல்லை

play button 01:18 தென்மாவட்டங்களை திணறடித்த மழை

தென்மாவட்டங்களை திணறடித்த மழை

play button 00:28 பற்றி எரிந்த சப்தகிரி ரயில் இன்ஜின்

பற்றி எரிந்த சப்தகிரி ரயில் இன்ஜின்

play button 01:17 குழந்தைக்கு புற்றுநோய் ; கலெக்டரிடம் கோரிக்கை

குழந்தைக்கு புற்றுநோய் ; கலெக்டரிடம் கோரிக்கை

play button 00:35 தென்னிந்திய கால்பந்து போட்டி: தமிழகம் வெற்றி

தென்னிந்திய கால்பந்து போட்டி: தமிழகம் வெற்றி

play button 00:59 நிவாரண முகாம்களில் 3000 பேர்

நிவாரண முகாம்களில் 3000 பேர்

play button 00:36 'கஜா'வுக்கு காவு

'கஜா'வுக்கு காவு

play button 09:54 ராமர் பிரச்னைக்கு கம்யூனிஸ்ட்களே முக்கிய காரணம்! புதைக்கப்பட்ட உண்மைகள்

ராமர் பிரச்னைக்கு கம்யூனிஸ்ட்களே முக்கிய காரணம்! புதைக்கப்பட்ட உண்மைகள்

play button 01:30 கைவிட்ட மகன்கள்: நிர்கதியாய் தாய்

கைவிட்ட மகன்கள்: நிர்கதியாய் தாய்

play button 00:14 சோதனையில் சிக்கிய ரூ.3.50 லட்சம்

சோதனையில் சிக்கிய ரூ.3.50 லட்சம்

play button 01:55 சாய்ராம், சீயோன் பள்ளிகளில் வினாடி வினா

சாய்ராம், சீயோன் பள்ளிகளில் வினாடி வினா

play button 05:00 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X