Advertisement

சம்பவம் » 17 வயது மாணவி திருமணம் நிறுத்தம் செப்டம்பர் 12,2018 18:00 IST

சம்பவம் » 17 வயது மாணவி திருமணம் நிறுத்தம் செப்டம்பர் 12,2018 18:00 IST

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பாறைகொல்லி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செல்வம். இவருடைய 17 வயது மகளுக்கும் பாறைகொல்லி வட்டத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் புதனன்று மணமகன் வீட்டில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலூர் சமூக நலத்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்ததால் வாணியம்பாடி காவல்துறையினர் மற்றும் சமூக நலத்துறையினர் திருமணத்தை நிறுத்த மணமகன் வீட்டிற்குச் சென்றனர். அதிகாரிகள் வருவதை அறிந்த இருவீட்டாரும் தலைமறைவாயினர். அவர்களைத் தேடி அழைத்து வந்த அதிகாரிகள், பெண்ணிற்கு 18 வயதுக்கு பின்னரே திருமணம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தி திருமணத்தை நிறுத்தினர்.


play button 00:58 MGR நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி

MGR நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி

play button 00:38 'மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை'

'மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை'

play button 00:19 ஏரி தூய்மைக்காக விழிப்புணர்வு ஓட்டம்

ஏரி தூய்மைக்காக விழிப்புணர்வு ஓட்டம்

play button 00:39 யானை தாக்கி முதியவர் காயம்

யானை தாக்கி முதியவர் காயம்

play button 01:09 அரசே மணல் இறக்குமதி செய்ய வலியுறுத்தல்

அரசே மணல் இறக்குமதி செய்ய வலியுறுத்தல்

play button 01:05 கள்ளநோட்டு கும்பல் கைது

கள்ளநோட்டு கும்பல் கைது

play button 00:36 பெருமாள் கோவில் தேரோட்டம்

பெருமாள் கோவில் தேரோட்டம்

play button 00:30 லொடுக்கு பாண்டி நாக்கில் சனி

லொடுக்கு பாண்டி நாக்கில் சனி

play button 01:16 இந்தியர்களின் மனதை வென்ற பாக்., ரசிகர்

இந்தியர்களின் மனதை வென்ற பாக்., ரசிகர்

play button 00:54 தென்னக திருப்பதியில் புரட்டாசி வழிபாடு

தென்னக திருப்பதியில் புரட்டாசி வழிபாடு

play button 00:42 மழையை எதிர்கொள்ள தயார்

மழையை எதிர்கொள்ள தயார்

play button 00:36 கவர்னரை  ஃபாலோ பண்ணும் கலெக்டர்

கவர்னரை ஃபாலோ பண்ணும் கலெக்டர்

play button 00:23 பூட்டை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை

பூட்டை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை

play button 00:32 புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

play button 00:38 திருப்பதியில் பிரம்மோற்சவம் கொடி இறக்கம்

திருப்பதியில் பிரம்மோற்சவம் கொடி இறக்கம்

play button 01:23 செக்கச்சிவந்த வானம் டிரைலர்

செக்கச்சிவந்த வானம் டிரைலர்

play button 01:28 எதிர்மறை அரசியலே நடக்கிறது

எதிர்மறை அரசியலே நடக்கிறது

play button 00:38 நினைச்சதை சொல்வது வைகோ ஸ்டைல்

நினைச்சதை சொல்வது வைகோ ஸ்டைல்

play button 01:49 தாமிரத்தாது வெளியேற்றும் பணி துவக்கம்,

தாமிரத்தாது வெளியேற்றும் பணி துவக்கம்,

play button 00:25 புரட்டாசி உற்சவ சிறப்பு பூஜை

புரட்டாசி உற்சவ சிறப்பு பூஜை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X