Advertisement

ஆன்மிகம் வீடியோ » பலத்த பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம் செப்டம்பர் 19,2018 13:00 IST

ஆன்மிகம் வீடியோ » பலத்த பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம் செப்டம்பர் 19,2018 13:00 IST

திருவாரூர், முத்துப்பேட்டை ஒன்றிய, நகர இந்து முன்னணி சார்பில் 26-ம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் வடகாடு, உப்பூர், தில்லைவிளாகம், ஆலங்காடு உட்பட 19 பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டன. வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்ட ஊர்வலம், திருத்துறைப்பூண்டி சாலை வழியாக வந்து பாமினி ஆற்றில் கரைக்கப்பட்டது. ஊர்வல பாதைகள் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும், 40க்கும் தற்காலிக கோபுரங்கள் அமைத்தும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. சாலையில் தடுப்பு வேலிகள், பேரிக்காடு அமைத்து கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. ஆங்காங்கே கண்ணீர் புகை வாகனங்கள், தண்ணீர் பீச்சடிக்கும் வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. திருச்சி சரக ஐ.ஜி.வரதராஜ், தஞ்சை டி.ஐ.ஜி லோகநாதன், திருச்சி டி.ஐ.ஜி லலிதா லட்சுமி ஆகியோர் மேற்ப்பார்வையில் சுமார் 2500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர். (மயிலாடுதுறை) இதேபோன்று, மயிலாடுதுறையில் 50க்கும் மேற்பட்ட மராட்டியர்கள், வினாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தங்களது வீடுகளில் வைத்து பூஜிக்கப்பட்ட வினாயகர் சிலைகளை பூம்புகார் கடலில் விஜர்சனம் செய்தனர்.


play button 00:34 டிசம்பரில் ரஜினி கட்சி அறிவிப்பு

டிசம்பரில் ரஜினி கட்சி அறிவிப்பு

play button 00:22 தடையின்றி சரக்கு விற்பனை

தடையின்றி சரக்கு விற்பனை

play button 00:35 தியாகராஜர் கோயிலில் மீண்டும் சிலைகள் ஆய்வு

தியாகராஜர் கோயிலில் மீண்டும் சிலைகள் ஆய்வு

play button 00:51 எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது

எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது

play button 00:39 அஞ்சலி நிகழ்ச்சியில் உடைந்த துப்பாக்கி

அஞ்சலி நிகழ்ச்சியில் உடைந்த துப்பாக்கி

play button 00:27 மாநில கூடைப்பந்து அரை  இறுதிப்போட்டி

மாநில கூடைப்பந்து அரை இறுதிப்போட்டி

play button 00:19 வைகையில் வெள்ள அபாயம்

வைகையில் வெள்ள அபாயம்

play button 00:44 நடிகர் அர்ஜூன் மீது ஸ்ருதி பாலியல் புகார்

நடிகர் அர்ஜூன் மீது ஸ்ருதி பாலியல் புகார்

play button 00:52 மலை ஏறமாட்டோம்: பெண்கள் ஆன்மீக பேரணி

மலை ஏறமாட்டோம்: பெண்கள் ஆன்மீக பேரணி

play button 00:26 முதல்வர் ராசியால்தான் மழையே பெய்யுதாம்...

முதல்வர் ராசியால்தான் மழையே பெய்யுதாம்...

play button 01:19 முதல்வர் நிகழ்ச்சிக்கு நடுரோட்டில் மேடை

முதல்வர் நிகழ்ச்சிக்கு நடுரோட்டில் மேடை

play button 00:25 ரயில் நிலையத்தில் வெடி குண்டு..?

ரயில் நிலையத்தில் வெடி குண்டு..?

play button 02:05 ஆகம விதிகளை நூல் போல கடைபிடிக்க முடியாது

ஆகம விதிகளை நூல் போல கடைபிடிக்க முடியாது

play button 00:27 சென்னையில் மாநில டேபிள் டென்னிஸ்

சென்னையில் மாநில டேபிள் டென்னிஸ்

play button 04:24 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 00:33 பஜனைக்கு தடை; பக்தர்கள் எதிர்ப்பு

பஜனைக்கு தடை; பக்தர்கள் எதிர்ப்பு

play button 00:30 மழையில் மாவட்ட ஹாக்கி

மழையில் மாவட்ட ஹாக்கி

play button 01:00 கம்யூனிஸ்ட் காணாமல் போகும்: சி.பி.ஆர்.,

கம்யூனிஸ்ட் காணாமல் போகும்: சி.பி.ஆர்.,

play button 04:22 நான் ஏன் வைரமுத்து காலில் விழுந்தேன்?

நான் ஏன் வைரமுத்து காலில் விழுந்தேன்?

play button 01:08 மத கோட்பாடுகளில் மாறுபாடுகள் கூடாது

மத கோட்பாடுகளில் மாறுபாடுகள் கூடாது

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X