Advertisement

பொது » சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தினம் 29 ல் கொண்டாட உத்தரவு செப்டம்பர் 21,2018 17:50 IST

பொது » சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தினம் 29 ல் கொண்டாட உத்தரவு செப்டம்பர் 21,2018 17:50 IST

2016 செப்டம்பர் 29 ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் உள்ள தீவிரவாத பயிற்சி முகாம்களை இந்திய ராணுவம் எல்லை தாண்டி சென்று அழித்தது. அது துல்லியமான தாக்குதல் என்றும் ஏராளமான எதிரி முகாம்கள் அழிந்தன என்றும் அரசு தெரிவித்தது. எனினும் பாகிஸ்தான் மறுத்தது. அந்த தாக்குதலின் நினைவாக சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் டே கொண்டாட அரசு ஏற்பாடு செய்துள்ளது. கல்வி நிறுவனங்கள் கட்டாயமாக கொண்டாடுமாறு பல்கலைக்கழக மானிய குழுவான யு ஜி சி கூறியுள்ளது. அதன் சுற்றறிக்கை சொல்கிறது: * NCC அணிவகுப்பு நடத்த வேண்டும். * அதன் முடிவில் ராணுவம் பற்றி உரை நிகழ்த்த வேண்டும். * முன்னாள் ராணுவத்தினரை அழைத்து ராணுவத்தின் தியாகங்கள் குறித்து உரையாற்ற சொல்ல வேண்டும். * அனைத்து ஊர்களிலும் நடக்கும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் கண்காட்சிக்கு எல்லா மாணவர்களும் சென்று பார்வையிட வேண்டும். * ராணுவத்துக்கு ஆதரவை உறுதி செய்யும் வகையில் மாணவர்கள் கடிதங்கள் எழுத வேண்டும். * அந்த கடிதங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பகிர வேண்டும். இப்படி யு ஜி சி ஆணையிட்டுள்ளது. இது கட்டாய தேசிய கீதம் உத்தரவை போலவே தேசப்பற்றை செயற்கையாக திணிக்கும் முயற்சி; தேர்தலுக்காக நடக்கும் தேசபக்தி பிரசாரம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. அரசியலில் ராணுவத்தை சம்பந்தப்படுத்துவது ஆரோக்யமான செயல் அல்ல என்றும் கூறின. செப்டம்பர் 29 சனிக்கிழமையில் வருகிறது.


play button 01:53 சோழவரம், ஊரப்பாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் அணிவகுப்பு

சோழவரம், ஊரப்பாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் அணிவகுப்பு

play button 07:12 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 01:35 சி.பி.ஐ.,யில் சண்டை; நம்பர் 2 மீது வழக்கு

சி.பி.ஐ.,யில் சண்டை; நம்பர் 2 மீது வழக்கு

play button 00:27 ஈஷா கிராமப்புற வாலிபால்

ஈஷா கிராமப்புற வாலிபால்

play button 00:30 நேபாளத்திற்கு பைக்கில் பயணம்

நேபாளத்திற்கு பைக்கில் பயணம்

play button 00:22 தடகளம்: 'கிருஷ்ணம்மாளுக்கு' கோப்பை

தடகளம்: 'கிருஷ்ணம்மாளுக்கு' கோப்பை

play button 01:36 திருப்பதியில் ஊழல்; 16,000 லட்டு திருட்டு

திருப்பதியில் ஊழல்; 16,000 லட்டு திருட்டு

play button 00:28 மாநில கபடி: ஆர்.எஸ்.கே., முன்னிலை

மாநில கபடி: ஆர்.எஸ்.கே., முன்னிலை

play button 00:33 மாவட்ட சிலம்பம் போட்டி

மாவட்ட சிலம்பம் போட்டி

play button 00:27 நெல் விதைப்பு பாதிப்பு

நெல் விதைப்பு பாதிப்பு

play button 00:26 வீட்டுக்குள் புகுந்த யானை

வீட்டுக்குள் புகுந்த யானை

play button 00:46 சபரிமலை செல்லும் பாதை மோசம்

சபரிமலை செல்லும் பாதை மோசம்

play button 00:25 மாவட்ட கேரம்: கணேசன் முதலிடம்

மாவட்ட கேரம்: கணேசன் முதலிடம்

play button 03:01 இயற்கை விவசாயத்தில்  அசத்தும் பட்டதாரி

இயற்கை விவசாயத்தில் அசத்தும் பட்டதாரி

play button 00:27 ஊரக விளையாட்டு போட்டி

ஊரக விளையாட்டு போட்டி

play button 01:00 இரட்டை வலிமையுடன் பதிலடி; மோடி ஆக்ரோஷம்

இரட்டை வலிமையுடன் பதிலடி; மோடி ஆக்ரோஷம்

play button 02:32 முதல்வர் பாவம் செய்யவில்லை

முதல்வர் பாவம் செய்யவில்லை

play button 00:27 மதுரையில் ரவுடி வெட்டிக் கொலை

மதுரையில் ரவுடி வெட்டிக் கொலை

play button 01:05 கரும்புக் காசு எப்போ தருவீங்க

கரும்புக் காசு எப்போ தருவீங்க

play button 00:27 வீரவணக்க நாள் மரியாதை

வீரவணக்க நாள் மரியாதை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X