Advertisement

பொது » அஞ்சு ரூபா டிக்கெட் அரசு பஸ் அதிரடி ஆஃபர் செப்டம்பர் 21,2018 19:20 IST

பொது » அஞ்சு ரூபா டிக்கெட் அரசு பஸ் அதிரடி ஆஃபர் செப்டம்பர் 21,2018 19:20 IST

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில் கட்டணம் உயர்ந்துள்ளது. ஏற்கனவே கட்டணம் உயர்த்தியதால் கூட்டம் இல்லாமல் தடுமாறும் அரசு பஸ்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பயணிகளை இழுக்க களம் இறங்கியுள்ளன. குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய் என்று ஸ்டிக்கர் ஒட்டி ஓடுகின்றன சென்னை பஸ்கள். ஏதோ கட்டண குறைப்பு என நம்பி ஏறும் பயணிகளுக்கு மெதுவாகத்தான் உறைக்கிறது 5 ரூபாய் என்பது ஏற்கனவே உள்ளதுதான் என்பது. சாதா மட்டுமின்றி எல்லா பஸ்களிலும் கட்டணத்தை குறைக்க சொல்கின்றனர் மாணவர்கள். கட்டணம் குறைப்பு வெறும் கண்துடைப்பு என்றும் பலர் தெரிவிக்கின்றனர். இந்த சூழலை சரியாக பயன்படுத்தினால், அரசு போக்குவரத்து கழகம் மீள வழி கிடைக்கும்.


play button 01:53 சோழவரம், ஊரப்பாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் அணிவகுப்பு

சோழவரம், ஊரப்பாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் அணிவகுப்பு

play button 07:12 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 01:35 சி.பி.ஐ.,யில் சண்டை; நம்பர் 2 மீது வழக்கு

சி.பி.ஐ.,யில் சண்டை; நம்பர் 2 மீது வழக்கு

play button 00:27 ஈஷா கிராமப்புற வாலிபால்

ஈஷா கிராமப்புற வாலிபால்

play button 00:30 நேபாளத்திற்கு பைக்கில் பயணம்

நேபாளத்திற்கு பைக்கில் பயணம்

play button 00:22 தடகளம்: 'கிருஷ்ணம்மாளுக்கு' கோப்பை

தடகளம்: 'கிருஷ்ணம்மாளுக்கு' கோப்பை

play button 01:36 திருப்பதியில் ஊழல்; 16,000 லட்டு திருட்டு

திருப்பதியில் ஊழல்; 16,000 லட்டு திருட்டு

play button 00:28 மாநில கபடி: ஆர்.எஸ்.கே., முன்னிலை

மாநில கபடி: ஆர்.எஸ்.கே., முன்னிலை

play button 00:33 மாவட்ட சிலம்பம் போட்டி

மாவட்ட சிலம்பம் போட்டி

play button 00:27 நெல் விதைப்பு பாதிப்பு

நெல் விதைப்பு பாதிப்பு

play button 00:26 வீட்டுக்குள் புகுந்த யானை

வீட்டுக்குள் புகுந்த யானை

play button 00:46 சபரிமலை செல்லும் பாதை மோசம்

சபரிமலை செல்லும் பாதை மோசம்

play button 00:25 மாவட்ட கேரம்: கணேசன் முதலிடம்

மாவட்ட கேரம்: கணேசன் முதலிடம்

play button 03:01 இயற்கை விவசாயத்தில்  அசத்தும் பட்டதாரி

இயற்கை விவசாயத்தில் அசத்தும் பட்டதாரி

play button 00:27 ஊரக விளையாட்டு போட்டி

ஊரக விளையாட்டு போட்டி

play button 01:00 இரட்டை வலிமையுடன் பதிலடி; மோடி ஆக்ரோஷம்

இரட்டை வலிமையுடன் பதிலடி; மோடி ஆக்ரோஷம்

play button 02:32 முதல்வர் பாவம் செய்யவில்லை

முதல்வர் பாவம் செய்யவில்லை

play button 00:27 மதுரையில் ரவுடி வெட்டிக் கொலை

மதுரையில் ரவுடி வெட்டிக் கொலை

play button 01:05 கரும்புக் காசு எப்போ தருவீங்க

கரும்புக் காசு எப்போ தருவீங்க

play button 00:27 வீரவணக்க நாள் மரியாதை

வீரவணக்க நாள் மரியாதை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X