Advertisement

சிறப்பு தொகுப்புகள் » இந்துக்கள் கொண்டாடிய மொஹரம் பண்டிகை செப்டம்பர் 21,2018 20:00 IST

சிறப்பு தொகுப்புகள் » இந்துக்கள் கொண்டாடிய மொஹரம் பண்டிகை செப்டம்பர் 21,2018 20:00 IST

இஸ்லாமியர்களின் தொடக்க மாதமான மொஹரம் மாதத்தின் 10ம் நாளை மொஹரம் பண்டிகையாக இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். இஸ்லாமியர்கள் மட்டுமே கொண்டாடும் இப்பண்டிகையை தஞ்சாவூரில், காசவளநாடு புதூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், சமய நல்லிண க்கத்துக்கு எடுத்துக்காட்டாய் திகழ்கின்றனர். இப்பகுதி, இந்துக்கள் ஆண்டாண்டு காலமாக தங்களது பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். மொஹரம் பண்டிகை கொண்டாடுவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே இந்துக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற விரதமிருந்து பயபக்தியோடு மொஹரம் பண்டிகைக்குத் தயாராகின்றனர். மொஹரம் பண்டிகை அன்று இஸ்லாமியர்கள் பஞ்சா எனப்படும் கரகத்தை அப்பகுதியில் உள்ள இந்துக்களின் வீடுகளுக்கு தாரை தப்பட்டையுடன் கொண்டு செல்கின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் அவர்கள் வேண்டுதல் நிறைவேற கரகத்திற்குத் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை மாலை மற்றும் பட்டு துண்டை பஞ்சா கரகத்திற்கு சாத்தி வேண்டிக்கொள்கின்றனர். முதல்நாள் இரவு பெண்கள் தோண்டியில் பானகம், அவல், இனிப்பு உள்ளிட்டவற்றை, மசூதிக்குக் கொண்டு சென்று, பாத்தியா ஓதி தங்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்குகின்றனர். பின்பு பஞ்சா கரகம் அங்குள்ள பூக்குழியில் இறங்கியவுடன் பயபக்தியுடன் தீமிதித்து வழிபாடு செய்கின்றனர். அவர்களுக்கு திருநீறும், எலுமிச்சையும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த திருவிழாவினை அங்குள்ள இஸ்லாமியர்கள், இந்துக்கள் ஒற்றுமையாக இன்றும் கொண்டாடி வருகின்றனர். பேட்டி காமாட்சி முருகேசன் காசவளநாடு புதூர் சம்சுதீன் காசவளநாடு புதூர்


play button 02:09 சபரிமலையில் அடிப்படை வசதிகள் அறவே இல்லை

சபரிமலையில் அடிப்படை வசதிகள் அறவே இல்லை

play button 00:55 ஈரோட்டில் ஈஷா கிராமோற்சவம்

ஈரோட்டில் ஈஷா கிராமோற்சவம்

play button 00:28 கோவிலில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்த உரிமை உண்டு

கோவிலில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்த உரிமை உண்டு

play button 04:36 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 00:35 மாநில கேரம்: சென்னை வீரர்கள் அசத்தல்

மாநில கேரம்: சென்னை வீரர்கள் அசத்தல்

play button 00:26 பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டி

பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டி

play button 00:41 அணையில் ரசாயன கலப்பு?

அணையில் ரசாயன கலப்பு?

play button 00:27 வாலிபால்: அகர்வால் பள்ளி சாம்பியன்

வாலிபால்: அகர்வால் பள்ளி சாம்பியன்

play button 00:31 கிட்ஸ் கிரிக்கெட்: வீரர்கள் அசத்தல்

கிட்ஸ் கிரிக்கெட்: வீரர்கள் அசத்தல்

play button 03:48 இது தெரிஞ்சா வெல்லம்  சாப்பிட மாட்டீங்க...

இது தெரிஞ்சா வெல்லம் சாப்பிட மாட்டீங்க...

play button 00:23 பல்கலை., கால்பந்து போட்டிகள்

பல்கலை., கால்பந்து போட்டிகள்

play button 00:24 உலக ஊசு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக மாணவர்

உலக ஊசு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக மாணவர்

play button 00:59 கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சதி

கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சதி

play button 00:43 போலி மது விற்ற தம்பதி கைது

போலி மது விற்ற தம்பதி கைது

play button 00:54 அரையாண்டு தேர்வு வினாத்தாள் திருட்டு

அரையாண்டு தேர்வு வினாத்தாள் திருட்டு

play button 00:39 வாஞ்சிநாதர் கோவில் தீர்த்த வாரி

வாஞ்சிநாதர் கோவில் தீர்த்த வாரி

play button 00:31 75 பவுன் நகைகள் கொள்ளை

75 பவுன் நகைகள் கொள்ளை

play button 01:18 பா.ஜ.வுக்கு பயம்: தங்கதமிழ்ச்செல்வன் காமெடி

பா.ஜ.வுக்கு பயம்: தங்கதமிழ்ச்செல்வன் காமெடி

play button 01:15 முக்தியடைந்தார் மூக்கு பொடி சித்தர்

முக்தியடைந்தார் மூக்கு பொடி சித்தர்

play button 00:22 ஸ்டாலினுடன் பேசியது என்ன? ராகுல் விளக்கம்

ஸ்டாலினுடன் பேசியது என்ன? ராகுல் விளக்கம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X