Advertisement

அரசியல் » பெரிய பதவியில் சிறிய மனிதர் மோடி மீது இம்ரான் பாய்ச்சல் செப்டம்பர் 22,2018 18:28 IST

அரசியல் » பெரிய பதவியில் சிறிய மனிதர் மோடி மீது இம்ரான் பாய்ச்சல் செப்டம்பர் 22,2018 18:28 IST

பெரிய பதவியில் சிறிய மனிதர் என்று பிரதமர் மோடியை விமர்சனம் செய்திருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். இரு நாடுகள் இடையே பேச்சு வார்த்தை தொடங்கி அமைதிக்கு வழி காண வேண்டும் என்று மோடிக்கு இம்ரான் கடிதம் எழுதினார். மோடியும் அதை ஏற்று முதல் கட்டமாக இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் நியுயார்க் நகரில் சந்தித்து பேச ஏற்பாடு செய்தார். அதற்கிடையில், காஷ்மீரில் மூன்று போலீசாரை தீவிரவாதிகள் கடத்தி கொலை செய்தனர். இது பாகிஸ்தான் தூண்டுதலால் நடந்தது என இந்தியா நம்புகிறது. அந்த கோபத்தில் நியுயார்க் சந்திப்பை ரத்து செய்தார் மோடி. 

அதற்கு மோடியின் பெயரை குறிப்பிடாமல் இம்ரான் கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்தியாவின் திமிரான முடிவு எனக்கு அதிருப்தி தருகிறது. ஆனால் அதிர்ச்சி தரவில்லை. ஏனென்றால், பெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள் அமர்ந்து அதிகாரம் செலுத்துவதை காலம் பூராவும் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு தொலை நோக்கு பார்வை கிடையாது” என்று இம்ரான் கூறியுள்ளார்.


play button 00:52 தூத்துக்குடி வழக்குகள் சிபிஐ வசம்

தூத்துக்குடி வழக்குகள் சிபிஐ வசம்

play button 00:32 சிலம்பம்: கற்பகம் பல்கலை., அமர்க்களம்

சிலம்பம்: கற்பகம் பல்கலை., அமர்க்களம்

play button 03:33 நீதிமன்றங்களுக்கு   விடுமுறை அவசியமா?

நீதிமன்றங்களுக்கு விடுமுறை அவசியமா?

play button 00:42 முதல்வரை முற்றுகையிட்ட  கைதிகளின் உறவினர்கள்

முதல்வரை முற்றுகையிட்ட கைதிகளின் உறவினர்கள்

play button 00:56 'அணை கட்டினால் இடிப்போம்'

'அணை கட்டினால் இடிப்போம்'

play button 00:35 குத்துச்சண்டை: அல்வேர்னியா அசத்தல்

குத்துச்சண்டை: அல்வேர்னியா அசத்தல்

play button 00:53 பாஜகவுக்கு இனி  அஸ்தமன காலம்

பாஜகவுக்கு இனி அஸ்தமன காலம்

play button 01:00 வெறி நாய்களுக்கு ஆடுகள் பலி

வெறி நாய்களுக்கு ஆடுகள் பலி

play button 01:02 MCC-யில் டென்னிஸ் ஆடிய மாணவி சுருண்டு விழுந்து சாவு

MCC-யில் டென்னிஸ் ஆடிய மாணவி சுருண்டு விழுந்து சாவு

play button 00:48 எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு மோடி கேட்கிறார்

எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு மோடி கேட்கிறார்

play button 01:06 கிராம மக்கள் மறியல்

கிராம மக்கள் மறியல்

play button 00:25 விட்டு விட்டு வருது காய்ச்சல்

விட்டு விட்டு வருது காய்ச்சல்

play button 00:16 மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள்

play button 18:12 மேகி  இசை வெளியீட்டு விழா

மேகி இசை வெளியீட்டு விழா

play button 00:38 சீத்தாப்பழத்திற்காக நாக்கு அறுப்பு

சீத்தாப்பழத்திற்காக நாக்கு அறுப்பு

play button 00:52 பகல்கத்து 4ம்நாள் திருவிழா

பகல்கத்து 4ம்நாள் திருவிழா

play button 02:29 ஓ.பி.எஸ். மகனும் மணல் மாபியா கும்பலும்

ஓ.பி.எஸ். மகனும் மணல் மாபியா கும்பலும்

play button 01:19 வாழைகளை வாட்டும் கருகல் நோய்

வாழைகளை வாட்டும் கருகல் நோய்

play button 18:33 உன் காதல் இருந்தால் இசை வெளியீட்டு விழா

உன் காதல் இருந்தால் இசை வெளியீட்டு விழா

play button 00:30 பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ராஜினாமா

பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ராஜினாமா

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X