Advertisement

பொது » மருந்துக்கடைகள் அடைப்பு புதுச்சேரியில் திறப்பு செப்டம்பர் 28,2018 18:00 IST

பொது » மருந்துக்கடைகள் அடைப்பு புதுச்சேரியில் திறப்பு செப்டம்பர் 28,2018 18:00 IST

மருந்து வணிகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் மருந்துக்கடைகள் அடைக்கப்பட்டன. (நாகப்பட்டினம்) நாகை மாவட்டத்தில் உள்ள 600 மருந்து கடைகளில் 500 கடைகள் அடைக்கப்பட்டன. தனியார் மருத்துவமனைகளுடன் கூடிய 100 கடைகள் மட்டுமே நோயாளிகளின் நலன் கருதி அடைக்கப்படவில்லை. உயிர்காக்கும் மருந்து அவசரமாக தேவைப்படுவோர் மருத்துவர் மூலம் தொடர்பு கொண்டால் மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. (கடலூர்) கடலூரில், மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் கடைகள் அடைக்கப்பட்டு, பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. (கும்பகோணம்) கும்பகோணத்தில் உள்ள 250க்கும் மேற்பட்ட மருந்துக்கடைகள் அடைக்கப்பட்டன. ஒரு சில கடைகள் மட்டும் திறந்திருந்தன. (தஞ்சாவூர்) தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும், ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி, வணிகர்கள் கருப்பு சட்டை கருப்பு துண்டு அணிந்து கோரிக்கைகளை கோஷங்களை எழுப்பினர். (புதுச்சேரி) பொதுவாக முழு அடைப்பு, ஒருங்கிணைந்த சங்கங்களின் போராட்டங்கள் என்றால், புதுச்சேரியிலும் நடைபெறுவது வழக்கம். மருத்துக்கடை உரிமையாளர் சங்கங்களுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தியதால், மருந்துக்கடை அடைப்பு போராட்டம் வாபஸ் ஆனது. இதனால், புதுச்சேரியில் அனைத்து மருந்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தன.


play button 00:53 ஜெ.,க்கு துரோகம் செய்தவர் வாழ்ந்ததில்லை

ஜெ.,க்கு துரோகம் செய்தவர் வாழ்ந்ததில்லை

play button 00:49 திமுகவில் இணைந்தது அரசியல் தற்கொலை

திமுகவில் இணைந்தது அரசியல் தற்கொலை

play button 01:02 கேட்டது கிடைத்தது... மாணவிக்குக் குவியும் பாராட்டு...

கேட்டது கிடைத்தது... மாணவிக்குக் குவியும் பாராட்டு...

play button 00:23 பல்லாவரத்தில் வாகனங்களுக்கு தீ வைப்பு

பல்லாவரத்தில் வாகனங்களுக்கு தீ வைப்பு

play button 01:23 எம்.ஜி.ஆர்., சிலையால் அரசியலில் சரிவா...?

எம்.ஜி.ஆர்., சிலையால் அரசியலில் சரிவா...?

play button 00:25 ஆரூத்ரா தரிசன கொடியேற்றம்

ஆரூத்ரா தரிசன கொடியேற்றம்

play button 00:36 குற்றங்கள் குறையணும் : காவடி தூக்கிய போலீசார்

குற்றங்கள் குறையணும் : காவடி தூக்கிய போலீசார்

play button 01:17 கேரளா பந்த்: தமிழக பஸ்கள் நிறுத்தம்

கேரளா பந்த்: தமிழக பஸ்கள் நிறுத்தம்

play button 01:27 அவசரப்பட்டுட்டார் செந்தில்பாலாஜி : உதயகுமார் வருத்தம்

அவசரப்பட்டுட்டார் செந்தில்பாலாஜி : உதயகுமார் வருத்தம்

play button 00:43 பசு நமது தேச தாய் சட்டசபை தீர்மானம்

பசு நமது தேச தாய் சட்டசபை தீர்மானம்

play button 00:33 மார்கழி திருவிழா கொடியேற்றம்

மார்கழி திருவிழா கொடியேற்றம்

play button 00:25 பா.ஜ., போராட்டம் : பேருந்துகள் நிறுத்தம்

பா.ஜ., போராட்டம் : பேருந்துகள் நிறுத்தம்

play button 01:00 யானைகள் வந்தாச்சு...

யானைகள் வந்தாச்சு...

play button 00:54 ரஃபேல் வழக்கில் தீர்ப்பு ராகுலுக்கு பின்னடைவு

ரஃபேல் வழக்கில் தீர்ப்பு ராகுலுக்கு பின்னடைவு

play button 00:32 குளம் வற்றிய பின் தூர்வாருங்கள்

குளம் வற்றிய பின் தூர்வாருங்கள்

play button 02:02 8 வழிச்சாலை: முதல்வர் கவலை

8 வழிச்சாலை: முதல்வர் கவலை

play button 00:37 பிரம்மாண்ட விஷ்ணு சிலை இடித்து வீடுகள் சேதம்

பிரம்மாண்ட விஷ்ணு சிலை இடித்து வீடுகள் சேதம்

play button 21:55 நான் லவ் பண்ண ஹீரோயின்

நான் லவ் பண்ண ஹீரோயின்

play button 01:19 பகல்பத்து ஏழாம் நாள் உற்சவம்

பகல்பத்து ஏழாம் நாள் உற்சவம்

play button 01:12 மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்

மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X